Singer : Malaysia Vasudevan and S. Janaki

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Male : Oodha kaaththum oosi mazhaiyum
Oram kattuthu enna
Female : Intha neram paarththu thooralum saralum
Nerunga solluthu unna

Male : Oodha kaaththum oosi mazhaiyum
Oram kattuthu enna
Female : Intha neram paarththu thooralum saralum
Nerunga solluthu unna

Male : Anthi maha angamellaam kodhkkiraa
Aalangatti mazhaiyile kulikkiraa
Anthi maha angamellaam kodhkkiraa
Aalangatti mazhaiyile kulikkiraa

Female : Ava sooriya manjalai eduththu
Adi vaanaththu ammiyil arachchu
Ava sooriya manjalai eduththu
Adi vaanaththu ammiyil arachchu
Male : Poomeniyil mella thadava
Paarththiruppaen rasichchu

Female : Oodha kaaththum oosi mazhaiyum
Oram kattuthu enna
Male : Intha neram paaththu thooralum saaralum
Nerunga solluthu unna

Male : Thanni thalumbidum chinna ilanigal
Thennaiyil minnida kangalil thenpada
Thaagam undaachchu
Female : Vanna kurinjiyil vandu parakkaiyil
Saththangal vanthida muththangal thanthida
Mogam undaachchu

Male : Ini thookkam vaaraatho
Antha yaekkam vidaatho
Thookkam vaaraatho
Yaekkam vidaatho
Female : Kaveriyum kadalum onnaak
Kalakka koodaatho

Male : Oodha kaaththum oosi mazhaiyum
Oram kattuthu enna
Female : Intha neram paarththu thooralum saralum
Nerunga solluthu unna

Male : Paththu viral patta idam inikkuthaa
Paai virikka manasuthaan thudikkuthaa
Female : Ada aayiram ennuthu manasu
Adhan kaaranam rendu per vayasu
Ada aayiram ennuthu manasu
Adhan kaaranam rendu per vayasu
Male : Aamaam pullae achcham edhukku maamanaththaan orasu

Female : Oodha kaaththum oosi mazhaiyum
Oram kattuthu enna
Male : Intha neram paarththu thooralum saralum
Nerunga solluthu unna
Both : Nerunga solluthu unna
Nerunga solluthu unna

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஊதக் காத்தும் ஊசி மழையும்
ஓரம் கட்டுது என்ன
பெண் : இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும்
நெருங்க சொல்லுது உன்ன

ஆண் : ஊதக் காத்தும் ஊசி மழையும்
ஓரம் கட்டுது என்ன
பெண் : இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும்
நெருங்க சொல்லுது உன்ன

ஆண் : அந்தி மக அங்கமெல்லாம் கொதிக்கிறா
ஆலங்கட்டி மழையிலே குளிக்கிறா
அந்தி மக அங்கமெல்லாம் கொதிக்கிறா
ஆலங்கட்டி மழையிலே குளிக்கிறா

பெண் : அவ சூரிய மஞ்சளை எடுத்து
அடிவானத்து அம்மியில் அரச்சு
அவ சூரிய மஞ்சளை எடுத்து
அடிவானத்து அம்மியில் அரச்சு
ஆண் : பூமேனியில் மெல்லத் தடவ
பார்த்திருப்பேன் ரசிச்சு…..

பெண் : ஊதக் காத்தும் ஊசி மழையும்
ஓரம் கட்டுது என்ன
ஆண் : இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும்
நெருங்க சொல்லுது உன்ன

ஆண் : தண்ணி தளும்பிடும் சின்ன இளநிகள்
தென்னையில் மின்னிட கண்களில் தென்பட
தாகம் உண்டாச்சு
பெண் : வண்ணக் குறிஞ்சியில் வண்டு பறக்கையில்
சத்தங்கள் வந்திட முத்தங்கள் தந்திட
மோகம் உண்டாச்சு

ஆண் : தண்ணி தளும்பிடும் சின்ன இளநிகள்
தென்னையில் மின்னிட கண்களில் தென்பட
தாகம் உண்டாச்சு
பெண் : வண்ணக் குறிஞ்சியில் வண்டு பறக்கையில்
சத்தங்கள் வந்திட முத்தங்கள் தந்திட
மோகம் உண்டாச்சு

ஆண் : இனி தூக்கம் வராதோ
அந்த ஏக்கம் விடாதோ
தூக்கம் வராதோ
ஏக்கம் விடாதோ
பெண் : காவேரியும் கடலும் ஒண்ணாக்
கலக்க கூடாதோ…….

ஆண் : ஊதக் காத்தும் ஊசி மழையும்
ஓரம் கட்டுது என்ன
பெண் : இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும்
நெருங்க சொல்லுது உன்ன

ஆண் : பத்து விரல் பட்ட இடம் இனிக்குதா
பாய் விரிக்க மனசுதான் துடிக்குதா
பெண் : அட ஆயிரம் எண்ணுது மனசு
அதன் காரணம் ரெண்டு பேர் வயசு
அட ஆயிரம் எண்ணுது மனசு
அதன் காரணம் ரெண்டு பேர் வயசு
ஆண் : ஆமாம் புள்ளே அச்சம் எதுக்கு மாமனத்தான் ஒரசு

பெண் : ஊதக் காத்தும் ஊசி மழையும்
ஓரம் கட்டுது என்ன
ஆண் : இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும்
நெருங்க சொல்லுது உன்ன
இருவர் : நெருங்க சொல்லுது உன்ன
நெருங்க சொல்லுது உன்ன


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here