Singers : Malaysia Vasudevan, S. N. Surendar and Vijayaramani

Music by : M. S. Viswanathan

Lyrics by : Muthulingam

Male : Unthiyilae neer paaya
Madaiya thoranthu vittaandaa
Bodhaiyilae naanadaa
Kadaiya thoranthu vittaandaa
Kaalu vazhukkuthadaa kanda pakkam izhukkuthadaa

Male : Ooththivittaan yaeththikkitaen
Ettu shruthi saeththukkittaen
Ooththivittaan yaeththikkitaen
Ettu shruthi saeththukkittaen
Kettukko raagam pottukka thaalam
Maappilla vaadaa venaamdaa sodaa

Male : Raavaa adi kikkum varum
Raaththirikku sorkkam varum
Raavaa adi kikkum varum
Raaththirikku sorkkam varum
Kudidaa naalaikku illadaa
Venumaa solladaa

Male : Ooththivittaan yaeththikkitaen
Ettu shruthi saeththukkittaen

Male : Pipepilae thanniyilae
Paaththukkadaa machchaanae
Paattil thanniya mattum
Ooththi ingae vachchaanae

Male : Vaada en rasavae saaraaya seesaavae
Aarellaam kallaanaal aaduvaen thillaanaa
Aarellaam kallaanaal aaduvaen thillaanaa

Male : Aadadaa therutheruvaa kadai theranthu kedakkuthu
Adichchaa thenam kudichchaa pala kanavu porakkuthu

Male : Ooththivittaan yaeththikkitaen
Ettu shruthi saeththukkittaen

Male : Thaenaana paanam idhu tappu takkaru saaraayam
Ooththinaa thaanae varum appa paru

Male : Nammooru beer meedhu naalellaam neeraadu
Ennoda aagaaram eppothum aagaa rum
Ennoda aagaaram eppothum aagaa rum

Male : Ada olivaa enna maraivaa idhil thavaru ennadaa
Ada oru naal kudi marunaal vida manasu yaedhadaa

Male : Ooththivittaan yaeththikkitaen
Ettu shruthi saeththukkittaen

Male : ……………

Male : Naattukku namma gunam makkalingae vendaamaa
Naamellaam illannaa kudi azhagu illada

Male : Santhosam thanniyilae en paattu milliyilae….ae…
Pottukka naanooru vaayellaam thaenoorum

Male : Kudiyum kudithanamaa konjam pozhaikka theriyanum
Periyor sonna vazhiyae ne nadakka pazhaganum

Males : Kudidaa naalaikku illadaa
Venumaa solladaa

Male : Ooththivittaan yaeththikkitaen
Ettu shruthi saeththukkittaen
Ooththivittaan yaeththikkitaen
Ettu shruthi saeththukkittaen
Yae….yae…..yae…..hae….hae…yae…..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர்

மற்றும் விஜயரமணி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : உந்தியிலே நீர் பாய
மடைய தொறந்து விட்டான்டா
போதையிலே நானாட
கடைய தொறந்து விட்டான்டா
காலு வழுக்குதடா கண்டபக்கம் இழுக்குதடா..

ஆண் : ஊத்திவிட்டான் ஏத்திக்கிட்டேன்
எட்டு ஸ்ருதி சேத்துக்கிட்டேன்
ஊத்திவிட்டான் ஏத்திக்கிட்டேன்
எட்டு ஸ்ருதி சேத்துக்கிட்டேன்
கேட்டுக்கோ ராகம் போட்டுக்க தாளம்
மாப்பிள்ள வாடா வேணாம்டா சோடா

ஆண் : ராவா அடி கிக்கு வரும்
ராத்திரிக்கு சொர்க்கம் வரும்
ராவா அடி கிக்கு வரும்
ராத்திரிக்கு சொர்க்கம் வரும்
குடிடா நாளைக்கு இல்லடா
வேணுமா சொல்லடா…

ஆண் : ஊத்திவிட்டான் ஏத்திக்கிட்டேன்
எட்டு ஸ்ருதி சேத்துக்கிட்டேன்

ஆண் : பைப்பிலே தண்ணியில்லே
பாத்துக்கடா மச்சானே
பாட்டில் தண்ணிய மட்டும்
ஊத்தி இங்கே வச்சானே

ஆண் : பைப்பிலே தண்ணியில்லே
பாத்துக்கடா மச்சானே
பாட்டில் தண்ணிய மட்டும்
ஊத்தி இங்கே வச்சானே

ஆண் : வாடா என் ராசாவே சாராய சீசாவே
ஆறெல்லாம் கள்ளானால் ஆடுவேன் தில்லானா
ஆறெல்லாம் கள்ளானால் ஆடுவேன் தில்லானா

ஆண் : அடடா தெருத்தெருவா கடை தெறந்து கெடக்குது
அடிச்சா தெனம் குடிச்சா பல கனவு பொறக்குது

ஆண் : ஊத்திவிட்டான் ஏத்திக்கிட்டேன்
எட்டு ஸ்ருதி சேத்துக்கிட்டேன்

ஆண் : தேனான பானம் இது டாப்பு டக்கரு சாராயம்
ஊத்தினா தானே வரும் அப்ப பாரு புரியும்

ஆண் : நம்மூரு பீர் மீது நாளெல்லாம் நீராடு
என்னோட ஆகாரம் எப்போதும் ஆகா ரம்
என்னோட ஆகாரம் எப்போதும் ஆகா ரம்

ஆண் : அட ஒளிவா என்ன மறைவா இதில் தவறு என்னடா
அட ஒருநாள் குடி மறுநாள் விட மனசு ஏதடா….

ஆண் : ஊத்திவிட்டான் ஏத்திக்கிட்டேன்
எட்டு ஸ்ருதி சேத்துக்கிட்டேன்

ஆண் : ……………………….

ஆண் : நாட்டுக்கு நம்ம குணம் மக்களிங்கே வேண்டாமா
நாமெல்லாம் இல்லன்னா குடி அழகு இல்லடா

ஆண் : சந்தோசம் தண்ணியிலே என் பாட்டு மில்லியிலே…ஏ…..
போட்டுக்க நானூறு வாயெல்லாம் தேனூறும்

ஆண் : குடியும் குடித்தனமா கொஞ்சம் பொழைக்க தெரியணும்
பெரியோர் சொன்ன வழியே நீ நடக்க பழகணும்

ஆண்கள் : குடிடா நாளைக்கு இல்லடா
வேணுமா சொல்லடா……

ஆண் : ஊத்திவிட்டான் ஏத்திக்கிட்டேன்
எட்டு ஸ்ருதி சேத்துக்கிட்டேன்
ஊத்திவிட்டான் ஏத்திக்கிட்டேன்
எட்டு ஸ்ருதி சேத்துக்கிட்டேன்
ஏ….ஏ…..ஏ…..ஹே ஹே….ஏ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here