Singers : Gopal Sharma and Devi

Music by : Adithyan

Female : Ooththukkuli naaththuthaan
Oosi kuththum kaaththuthaan
Samanjathiva neththuthaan
Saayanthiram kooththuthaan
Male : Haei thaali tharum munnae
Adi pennae intha vegam koodaathe

Female : Kaattividu thaavani pachchakodithaan
Raaththiriyil niththam niththam kuchchupudithaan
Male : Aasaialai nenjukkullae konam padhukku
Aambalaikkum achcham madam naanam irukku

Female : Ooththukkuli naaththuthaan
Male : Ooho
Female : Oosi kuththum kaaththuthaan
Male : Aahaan
Female : Samanjathiva neththuthaan
Male : Oi
Female : Saayanthiram kooththuthaan

Male : ……………….

Female : Pombala vaasam ariyaathu
Ada aambala vaazhnthu payam yaedhu
Male : Ippadi ennai seendaathae nee
Ragasiya maggudi oodhaathe

Female : Saela saayam vaettiyil yaera
Saernthu thovaippom vaa mama
Male : Kenda meenu kokka paarkka
Karaikku yaeri varalaamaa
Female : Ponna paaththu
Aanmai enna vetkkapadalaamaa

Male : Aasaialai nenjukkullae konam padhukku
Aambalaikkum achcham madam naanam irukku
Female : Kaattividu thaavani pachchakodithaan
Raaththiriyil niththam niththam kuchchupudithaan

Female : Ooththukkuli naaththuthaan
Oosi kuththum kaaththuthaan
Samanjathiva neththuthaan
Saayanthiram kooththuthaan

Male : ……………….

Female : Poovula vaasam thoonggaathu
Ilam pennukku aasa thaangaathu
Male : Naan onnum saivam kidaiyaathu
Naan nadichchuthu unakku puriyaathu

Female : Bhoomi thaanaa thirakkumpothu
Pudhaiyal edukka koodaathaa
Male : Haei maman meesai kuththumpothu
Kannum saayam poosaathaa
Female : Mothi paarppom poovaa thalaiyaa
Podu ippozhuthae

Male : Pottathenna suththi vanthu sokkupodithaan
Aambalaikku aththanaiyum aththupadithaan
Female : Kaattividu thaavani pachchakodithaan
Raaththiriyil niththam niththam kuchchupudithaan

Female : Ooththukkuli naaththuthaan
Male : Aahaan
Female : Oosi kuththum kaaththuthaan
Male : Ooho
Female : Samanjathiva neththuthaan
Male : Oi
Female : Saayanthiram kooththuthaan
Male : Haei thaali tharum munnae
Adi pennae intha vegam koodaathe

Female : Kaattividu thaavani pachchakodithaan
Raaththiriyil niththam niththam kuchchupudithaan
Male : Pottathenna suththi vanthu sokkupodithaan
Aambalaikku aththanaiyum aththupadithaan

Female : Ooththukkuli naaththuthaan
Male : Ooho….
Female : Oosi kuththum kaaththuthaan
Male : Aahaah
Female : Samanjathiva neththuthaan
Male : Oi
Female : Saayanthiram kooththuthaan
Male : Adi thoolu

பாடகர்கள் : கோபால் ஷர்மா மற்றும் தேவி

இசையமைப்பாளர் : ஆதித்யன்

பெண் : ஊத்துக்குளி நாத்துதான்
ஊசிக் குத்தும் காத்துதான்
சமைஞ்சதிவ நேத்துதான்
சாயந்திரம் கூத்துதான்
ஆண் : ஹேய் தாலி தரும் முன்னே
அடி பெண்ணே இந்த வேகம் கூடாதே

பெண் : காட்டிவிடு தாவணி பச்சக்கொடிதான்
ராத்திரியில் நித்தம் நித்தம் குச்சுப்புடிதான்
ஆண் : ஆசைகளை நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பதுக்கு
ஆம்பளைக்கும் அச்சம் மடம் நாணம் இருக்கு

பெண் : ஊத்துக்குளி நாத்துதான்
ஆண் : ஓஹோ
பெண் : ஊசிக் குத்தும் காத்துதான்
ஆண் : ஆஹான்
பெண் : சமைஞ்சதிவ நேத்துதான்
ஆண் : ஓய்
பெண் : சாயந்திரம் கூத்துதான்

ஆண் : ………………………………

பெண் : பொம்பள வாசம் அறியாது
அட ஆம்பள வாழ்ந்து பயன் ஏது
ஆண் : இப்படி என்னை சீண்டாதே நீ
ரகசிய மகுடி ஊதாதே

பெண் : சேலச் சாயம் வேட்டியில் ஏற
சேர்ந்து தொவைப்போம் வா மாமா
ஆண் : கெண்ட மீனு கொக்க பார்க்க
கரைக்கு ஏறி வரலாமா
பெண் : பொண்ணப் பாத்து
ஆண்மை என்ன வெட்கப்படலாமா

ஆண் : ஆசைகளை நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பதுக்கு
ஆம்பளைக்கும் அச்சம் மடம் நாணம் இருக்கு
பெண் : காட்டிவிடு தாவணி பச்சக்கொடிதான்
ராத்திரியில் நித்தம் நித்தம் குச்சுப்புடிதான்

பெண் : ஊத்துக்குளி நாத்துதான்
ஊசிக் குத்தும் காத்துதான்
சமைஞ்சதிவ நேத்துதான்
சாயந்திரம் கூத்துதான்

ஆண் : ………………………………

பெண் : பூவுல வாசம் தூங்காது
இளம் பெண்ணுக்கு ஆச தாங்காது
ஆண் : நான் ஒண்ணும் சைவம் கிடையாது
நான் நடிச்சுது உனக்கு புரியாது

பெண் : பூமி தானா திறக்கும்போது
புதையல் எடுக்க கூடாதா
ஆண் : ஹேய் மாமன் மீசை குத்தும்போது
கண்ணும் சாயம் பூசாதா
பெண் : மோதிப் பார்ப்போம் பூவா தலையா
போடு இப்பொழுதே

ஆண் : போட்டதென்ன சுத்தி வந்து சொக்குப்பொடிதான்
ஆம்பளைக்கு அத்தனையும் அத்துப்படிதான்
பெண் : காட்டிவிடு தாவணி பச்சக்கொடிதான்
ராத்திரியில் நித்தம் நித்தம் குச்சுப்புடிதான்

பெண் : ஊத்துக்குளி நாத்துதான்
ஆண் : ஆஹான்
பெண் : ஊசிக் குத்தும் காத்துதான்
ஆண் : ஓஹோ
பெண் : சமைஞ்சதிவ நேத்துதான்
ஆண் : ஓய்
பெண் : சாயந்திரம் கூத்துதான்
ஆண் : ஹேய் தாலி தரும் முன்னே
அடி பெண்ணே இந்த வேகம் கூடாதே

பெண் : காட்டிவிடு தாவணி பச்சக்கொடிதான்
ராத்திரியில் நித்தம் நித்தம் குச்சுப்புடிதான்
ஆண் : போட்டதென்ன சுத்தி வந்து சொக்குப்பொடிதான்
ஆம்பளைக்கு அத்தனையும் அத்துப்படிதான்

பெண் : ஊத்துக்குளி நாத்துதான்..
ஆண் : ஓஹோ…
பெண் : ஊசிக் குத்தும் காத்துதான்..
ஆண் : ஆஹாஹ்…
பெண் : சமைஞ்சதிவ நேத்துதான்..
ஆண் : ஓய்
பெண் : சாயந்திரம் கூத்துதான்…….
ஆண் : அடி தூளு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here