Singer : S. Janaki

Music by : Manoj Gyan Varma

Female : Haa…aa….aah
Aha haahaan…mm….

Female : Ooththunga konjam ooththunga
Bothaiya innum yaeththunga

Female : Haei ooththunga konjam ooththunga
Bothaiya innum yaeththunga
Veesuthu kulir kaaththunga
Vanththuthaan ennai poththunga

Female : Hoi hoi hoi
Hoi hoi hoi
Nalla madhuvaa paaththunga
Konjam medhuvaa ooththunga

Female : Ooththunga konjam ooththunga
Bothaiya innum yaeththunga
Veesuthu kulir kaaththunga
Vanththuthaan ennai poththunga

Female : Hoi hoi hoi
Hoi hoi hoi
Nalla madhuvaa paaththunga
Konjam medhuvaa ooththunga

Female : Hei bhoologamthaan adhu irandaa
Madhu undaa innum kondaa naanada vanthaa
Aalaana vaaliba ponnu
Chella kannu sokka ponnu poradum ninnu

Female : Vetkkamae ponathu sorkkamae vanthathu
Hoi hoi hoi hoi
Hoi hoi hoi hoi dhegam vaaduthu
Kattil thaagam paaduthu

Female : Ooththunga konjam ooththunga
Bothaiya innum yaeththunga
Veesuthu kulir kaaththunga
Vanththuthaan ennai poththunga

Female : Hoi hoi hoi
Hoi hoi hoi
Nalla madhuvaa paaththunga

Female : Joraaga yaeruthu thaanae
Oru vegam oru mogam thallaada naanae
Aththaadi raaththiri velai
Oru aala avan thola thottaadum velai

Female : Ennavo pannuthae engaeyo killuthae
Hoi hoi hoi hoi
Hoi hoi hoi hoi
Yadho yaekkamthaan ini yaedhu thookkamthaan

Female : Ooththunga konjam ooththunga
Bothaiya innum yaeththunga
Veesuthu kulir kaaththunga
Vanththuthaan ennai poththunga

Female : Hoi hoi hoi
Hoi hoi hoi
Nalla madhuvaa paaththunga
Konjam medhuvaa ooththunga

Female : Ooththunga konjam ooththunga
Bothaiya innum yaeththunga
Veesuthu kulir kaaththunga
Vanththuthaan ennai poththunga

Female : Hoi hoi hoi
Hoi hoi hoi
Nalla madhuvaa paaththunga
Konjam medhuvaa ooththunga

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா

பெண் : ஹா…..ஆ……ஆஹ்
அஹ ஹஹான்…..ம்ம்…..

பெண் : ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க
போதைய இன்னும் ஏத்துங்க

பெண் : ஹேய் ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க
போதைய இன்னும் ஏத்துங்க
வீசுது குளிர் காத்துங்க
வந்துதான் என்னை போத்துங்க

பெண் : ஹொய் ஹொய் ஹொய்
ஹொய் ஹொய் ஹொய்
நல்ல மதுவா பாத்துங்க
கொஞ்சம் மெதுவா ஊத்துங்க….

பெண் : ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க
போதைய இன்னும் ஏத்துங்க
வீசுது குளிர் காத்துங்க
வந்துதான் என்னை போத்துங்க

பெண் : ஹொய் ஹொய் ஹொய்
ஹொய் ஹொய் ஹொய்
நல்ல மதுவா பாத்துங்க
கொஞ்சம் மெதுவா ஊத்துங்க….

பெண் : ஹேய் பூலோகம்தான் அது இரண்டா
மது உண்டா இன்னும் கொண்டா நானாட வந்தா
ஆளான வாலிப பொண்ணு
செல்லக் கண்ணு சொக்கப் பொன்னு போராடும் நின்னு

பெண் : வெட்கமே போனது சொர்க்கமே வந்தது
ஹொய் ஹோய் ஹொய் ஹோய்
ஹொய் ஹோய் ஹொய் ஹோய் தேகம் வாடுது
கட்டில் தாகம் பாடுது

பெண் : ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க
போதைய இன்னும் ஏத்துங்க
வீசுது குளிர் காத்துங்க
வந்துதான் என்னை போத்துங்க

பெண் : ஹொய் ஹொய் ஹொய்
ஹொய் ஹொய் ஹொய்
நல்ல மதுவா பாத்துங்க

பெண் : ஜோராக ஏறுது தானே
ஒரு வேகம் ஒரு மோகம் தள்ளாட நானே
ஆத்தாடி ராத்திரி வேளை
ஒரு ஆள அவன் தோள தொட்டாடும் வேளை

பெண் : என்னவோ பண்ணுதே எங்கேயோ கிள்ளுதே
ஹொய் ஹோய் ஹொய் ஹோய்
ஹொய் ஹோய் ஹொய் ஹோய்
ஏதோ ஏக்கம்தான் இனி ஏது தூக்கம்தான்

பெண் : ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க
போதைய இன்னும் ஏத்துங்க
வீசுது குளிர் காத்துங்க
வந்துதான் என்னை போத்துங்க

பெண் : ஹொய் ஹொய் ஹொய்
ஹொய் ஹொய் ஹொய்
நல்ல மதுவா பாத்துங்க
கொஞ்சம் மெதுவா ஊத்துங்க….

பெண் : ஹேய் ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க
போதைய இன்னும் ஏத்துங்க
வீசுது குளிர் காத்துங்க
வந்துதான் என்னை போத்துங்க

பெண் : ஹொய் ஹொய் ஹொய்
ஹொய் ஹொய் ஹொய்
நல்ல மதுவா பாத்துங்க
கொஞ்சம் மெதுவா ஊத்துங்க….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here