Singer : Vani Jayaram

Music by : Sankar Ganesh

Female : Ooothunga sruthi yethunga
Dhinai meththai melae viththai sollum
Sithini naan thaane
Oru thaali illa vaeli illa
Pathini naan thaanae yaei

Female : Ooothunga sruthi yethunga
Dhinai meththai melae viththai sollum
Sithini naan thaane
Oru thaali illa vaeli illa
Pathini naan thaanae hahahah

Male : …………..

Female : Enenna sonnalum oththu poren
Engengae sollunga mutham thaaren
Haan
Enenna sonnalum oththu poren
Engengae sollunga mutham thaaren
Kai serthu aadatho katcheri nanae
Naan paadum paattellam thuttukku thaanae
Pesaamal koosaamal pinni kolvenae
Haan pesaamal koosaamal pinni kolvenae

Female : Ooothunga sruthi yethunga
Dhinai meththai melae viththai sollum
Sithini naan thaane
Oru thaali illa vaeli illa
Pathini naan thaanae yaeii

Male : ………………..

Female : Sondhangal bandhangal maari pochu
Kaalathin kolathil kannerraachu
Sondhangal bandhangal maari pochu
Kaalathin kolathil kannerraachu
Ennodu uravellam illama pochu
Rosappu ippodu mullagi pochu
Naan enna sollattum yedhoyedho aachu
Naan enna sollattum yedhoyedho aachu

Female : Ooothunga sruthi yethunga
Dhinai meththai melae viththai sollum
Sithini naan thaane
Oru thaali illa vaeli illa
Pathini naan thaanae yaeiii

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ஊத்துங்க ஸ்ருதி ஏத்துங்க தினம்
மெத்தை மேலே வித்தை சொல்லும்
சித்தினி நான்தானே
ஒரு தாலி இல்ல வேலி இல்ல
பத்தினி நான்தானே ஏய்….

பெண் : ஊத்துங்க ஸ்ருதி ஏத்துங்க தினம்
மெத்தை மேலே வித்தை சொல்லும்
சித்தினி நான்தானே
ஒரு தாலி இல்ல வேலி இல்ல
பத்தினி நான்தானே ஏய்….

ஆண் : ………………….

பெண் : என்னென்ன சொன்னாலும் ஒத்துப் போறேன்
எங்கெங்கே சொல்லுங்க முத்தம் தாரேன் ஹான்
என்னென்ன சொன்னாலும் ஒத்துப் போறேன்
எங்கெங்கே சொல்லுங்க முத்தம் தாரேன்
கை சேர்த்து ஆடாதோ கச்சேரி நானே
நான் பாடும் பாட்டெல்லாம் துட்டுக்கு தானே
பேசாமல் கூசாமல் பின்னிக் கொள்வேனே
ஹான் பேசாமல் கூசாமல் பின்னிக் கொள்வேனே

பெண் : ஊத்துங்க ஸ்ருதி ஏத்துங்க தினம்
மெத்தை மேலே வித்தை சொல்லும்
சித்தினி நான்தானே
ஒரு தாலி இல்ல வேலி இல்ல
பத்தினி நான்தானே ஏய்….

பெண் : சொந்தங்கள் பந்தங்கள் மாறிப்போச்சு
காலத்தின் கோலத்தில் கண்ணீராச்சு
சொந்தங்கள் பந்தங்கள் மாறிப்போச்சு
காலத்தின் கோலத்தில் கண்ணீராச்சு
என்னோடு உறவெல்லாம் இல்லாம போச்சு
ரோசாப்பூ இப்போது முள்ளாகிப் போச்சு
நானென்ன சொல்லட்டும் ஏதேதோ ஆச்சு
நானென்ன சொல்லட்டும் ஏதேதோ ஆச்சு

பெண் : ஊத்துங்க ஸ்ருதி ஏத்துங்க தினம்
மெத்தை மேலே வித்தை சொல்லும்
சித்தினி நான்தானே
ஒரு தாலி இல்ல வேலி இல்ல
பத்தினி நான்தானே ஏய்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here