Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Oo….maya….oo….maya….

Male : Ooty malai kaattilae
Pottu vaiththa road-tilae
Enthan kadhal kottum melam
Kottum kaalam intha kaalam

Male : Ooty malai kaattilae
Pottu vaiththa road-tilae

Male : Maalaiyittaen thuninthu
Antha paavai manam therinthu

Male : Oo….maya….oo….maya….

Male : Maalaiyittaen thuninthu
Antha paavai manam therinthu

Male : Oo….maya….oo….maya….

Male : En ullam alai paayuthae
Yaedhedho athu theduthae
Adhil nidham sugam thodarnthaaduthe

Male : Ooty malai kaattilae
Pottu vaiththa road-tilae

Male : Devi manam enathu
Adhil thedum sugam pudhithu

Male : Oo….maya….oo….maya….

Male : Devi manam enathu
Adhil thedum sugam pudhithu

Male : Oo….maya….oo….maya….

Male : Vaanodum varum oorvalam
Naan pogum thirunaal varum
Angae enthan anbe nee vendum

Male : Ooty malai kaattilae
Pottu vaiththa road-tilae
Enthan kadhal kottum melam
Kottum kaalam intha kaalam

Male : Ooty malai kaattilae
Pottu vaiththa road-tilae
Lala lala laal lala laa

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓ…..மாயா…….ஓ……மாயா…….

ஆண் : ஊட்டி மலைக் காட்டிலே
போட்டு வைத்த ரோட்டிலே
எந்தன் காதல் கொட்டும் மேளம்
கொட்டும் காலம் இந்த காலம்

ஆண் : ஊட்டி மலைக் காட்டிலே
போட்டு வைத்த ரோட்டிலே

ஆண் : மாலையிட்டேன் துணிந்து
அந்த பாவை மனம் தெரிந்து

ஆண் : ஓ….மாயா……ஓ…மாயா…ஓ…ஓ…

ஆண் : மாலையிட்டேன் துணிந்து
அந்த பாவை மனம் தெரிந்து

ஆண் : ஓ…..மாயா…….ஓ……மாயா…….

ஆண் : என் உள்ளம் அலை பாயுதே
ஏதேதோ அது தேடுதே
அதில் நிதம் சுகம் தொடர்ந்தாடுதே

ஆண் : ஊட்டி மலைக் காட்டிலே
போட்டு வைத்த ரோட்டிலே

ஆண் : தேவி மனம் எனது
அதில் தேடும் சுகம் புதிது

ஆண் : ஓ….மாயா……ஓ…மாயா…ஓ…ஓ…

ஆண் : தேவி மனம் எனது
அதில் தேடும் சுகம் புதிது

ஆண் : ஓ….மாயா……ஓ…மாயா…

ஆண் : வானோடும் வரும் ஊர்வலம்
நான் போகும் திருநாள் வரும்
அங்கே எந்தன் அன்பே நீ வேண்டுமே

ஆண் : ஊட்டி மலைக் காட்டிலே
போட்டு வைத்த ரோட்டிலே
எந்தன் காதல் கொட்டும் மேளம்
கொட்டும் காலம் இந்த காலம்

ஆண் : ஊட்டி மலைக் காட்டிலே
போட்டு வைத்த ரோட்டிலே
லல லல லால் லல லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here