Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male : Aehaehae… aehae…
Aehaehae… aehae…
Ae… haehae…

Male : Ootti kuliru ammaadi
Porvaiyum vaangavillae
Pothi padukka nee vandhaa
Porvaiyum thaevai illae
Katti pudichaa koodhal adangum
Vandha kulirum odi odungum

Female : Ootti kuliru ammaadi
Porvaiyum vaangavillae
Pothi padukka nee vandhaa
Porvaiyum thaevai illae
Katti pudichaa koodhal adangum
Vandha kulirum odi odungum

Female : Ootti kuliru ammaadi
Porvaiyum vaangavillae

Female : Unna kaanaamae manam thaedum
Unnap paathaalae sogam koodum
Unna kaanaamae manam thaedum
Unnap paathaalae sogam koodum
Paathaalum paathae oru paarva
Pakkatthula nee thaan thaeva

Male : Nee kettu maattaennu
Naan sonnenaa
Onnodu onnaaga kanden kanaa

Female : Ong kaathu em melae
Pattaalae sandhosam

Male : Ootti kuliru ammaadi
Porvaiyum vaangavillae
Pothi padukka nee vandhaa
Porvaiyum thaevai illae
Female : Katti pudichaa koodhal adangum
Vandha kulirum odi odungum

Female : Ootti kuliru ammaadi
Porvaiyum vaangavillae

Male : Onna paathaalae pasi yerum
Yela podammaa pasi aarum
Onna paathaalae pasi yerum
Yela podammaa pasi aarum
Yedhaedho thonum onnaalae
Ennattha chonna kannalae

Female : Nee vera naan vera
Aal illaiyae
Naam sera veraedhum
Naal illaiyae

Male : Neeyaachu naanaachu
Vaa pulla naan alla

Female : Ootti kuliru ammaadi
Porvaiyum vaangavillae
Pothi padukka nee vandhaa
Porvaiyum thaevai illae
Male : Katti pudichaa koodhal adangum
Vandha kulirum odi odungum

Both : Ootti kuliru ammaadi
Porvaiyum vaangavillae
Pothi padukka nee vandhaa
Porvaiyum thaevai illae

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏஹேஹே….ஏஹே….
ஏஹேஹே….ஏஹே….
ஏ….ஹேஹே……

ஆண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை
கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும்
வந்த குளிரும் ஒடி ஒடுங்கும்

பெண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை
கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும்
வந்த குளிரும் ஒடி ஒடுங்கும்

பெண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை

பெண் : உன்னை காணாமே மனம் தேடும்
உன்னைக் பார்த்தாலே சுகம் கூடும்
உன்னை காணாமே மனம் தேடும்
உன்னைக் பார்த்தாலே சுகம் கூடும்
பார்த்தாலும் பார்த்தே ஒரு பார்வை
பக்கத்துல நீதான் தேவை

ஆண் : நீ கேட்டு நான் மாட்டேன்னு
நான் சொன்னேனா
ஒண்ணோடு ஒண்ணாக கண்டேன் கனா

பெண் : உங்காத்து என் மேலே
பட்டாலே சந்தோஷம்

ஆண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை
பெண் : கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும்
வந்த குளிரும் ஒடி ஒடுங்கும்

ஆண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை

ஆண் : உன்னை பார்த்தாலே பசியேறும்
இலை போடம்மா பசியாறும்
உன்னை பார்த்தாலே பசியேறும்
இலை போடம்மா பசியாறும்
ஏதோ ஏதோ தோணும் உன்னாலே
என்னத்த சொன்ன கண்ணாலே

பெண் : நீ வேறு நான் வேறு
ஆளில்லையே
நான் சேர வேற ஏதும்
நாளில்லையே

ஆண் : நீயாச்சு நானாச்சு
வா புள்ள நான் அள்ள

பெண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை
ஆண் : கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும்
வந்த குளிரும் ஒடி ஒடுங்கும்

இருவர் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here