Singers : Mano and Swarnalatha

Music by : Deva

Chorus : Hooo..ooo hoo..ooo
Hooo..ooo hoo..ooo

Male : Ooty mala beauty
Un peru ennama
Female : Appadi kelu party
En peru fathima

Male : Ooty mala beauty
Un peru ennama
Female : Appadi kelu party
En peru fathima

Male : Naan thedi thavikkiren
Manam themba thudikkiren
Unna mattum ninaikkiren
Ho ho ho ho ho hoi…

Chorus : Hooo..ooo hoo..ooo
Hooo..ooo hoo..ooo

Male : Hey ooty mala beauty
Un peru ennama
Female : Appadi kelu party
En peru fathima

Male : Nee high heels-a pottukittu
Nadanthu paakkum pothu
Manam toothpaste-a pola
Thinam vazhukkuthadi paaru
Hey…

Male : Nee high heels-a pottukittu
Nadanthu paakkum pothu
Manam toothpaste-a pola
Thinam vazhukkuthadi paaru

Female : Hey aambalaikkum pombalaikkum
Ellaam fifty fifty
Enna neethaanae enakku ippo
Kaathal university

Male : Adi nenjukkullae
Twilight oduthadi
Female : Naan chinna ponnu
Konjam paaththu pidi

Male : Ada ekkachekkama
Aasa sikkikichchamma
Manam vikkikichchamma
Ho ho ho ho hoi hoi…

Chorus : Hooo..ooo hoo..ooo
Hooo..ooo hoo..ooo

Male : Ooty mala beauty
Un peru ennama
Female : Appadi kelu party
En peru fathima

Chorus : Hai hai hai hai
Hai hai hai hai

Male : Un tandoori udamba paaththu
Thathalikkuthu manasu
Enna thachchu thachchu
Kizhikkuthadi unnudaiya vayasu
Ha ha

Male : Un tandoori udamba paaththu
Thathalikkuthu manasu
Enna thachchu thachchu
Kizhikkuthadi unnudaiya vayasu

Female : Naan ooty-ila poranthu vantha
Puththam puthu rosu
Nee paakkum pothu
Surungi pochchu ennudaiya blousu

Male : Hey chinthamani
Neramo paththu mani
Female : Chinthamaththaan
Kokkanum muththu mani

Male : Nee kalangadikkira
Kannil whistle adikkira
Nenjil thavil adikkira
Ho ho ho ho hoi hoi hoi

Chorus : Hooo..ooo hoo..ooo
Hooo..ooo hoo..ooo

Male : Ooty mala beauty
Un peru ennama
Female : Appadi kelu party
En peru fathima

Male : Hey ooty mala beauty
Un peru ennama
Female : Appadi kelu party
En peru fathima

Male : Naan thedi thavikkiren
Manam themba thudikkiren
Unna mattum ninaikkiren
Ho ho ho ho ho hoi…

Chorus : Hooo..ooo hoo..ooo
Hooo..ooo hoo..ooo
Hooo..ooo hoo..ooo
Hooo..ooo hoo..ooo

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசை அமைப்பாளர் : தேவா

குழு : ஹோ..ஓ ஹோ..ஓ
ஹோ..ஓ ஹோ..ஓ

ஆண் : ஊட்டி மல பியூட்டி
உன் பேரு என்னமா
பெண் : அப்படி கேளு பார்ட்டி
என் பேரு பாத்திமா

ஆண் : ஊட்டி மல பியூட்டி
உன் பேரு என்னமா
பெண் : அப்படி கேளு பார்ட்டி
என் பேரு பாத்திமா

ஆண் : நான் தேடி தவிக்கிறேன்
தினம் தேம்ப துடிக்கிறேன்
உன்ன மட்டும் நினைக்கிறேன்
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோய்

குழு : ஹோ..ஓ ஹோ..ஓ
ஹோ..ஓ ஹோ..ஓ

ஆண் : ஹே ஊட்டி மல பியூட்டி
உன் பேரு என்னமா
பெண் : அப்படி கேளு பார்ட்டி
என் பேரு பாத்திமா

ஆண் : நீ ஹை ஹீல்ஸு போட்டுக்கிட்டு
நடந்து பாக்கும் போது
மணம் டூத் பேஸ்ட போல
தினம் வழுக்குதடி பாரு..ஹே

ஆண் : நீ ஹை ஹீல்ஸு போட்டுக்கிட்டு
நடந்து பாக்கும் போது
மணம் டூத் பேஸ்ட போல
தினம் வழுக்குதடி பாரு..

பெண் : ஹெய் ஆம்பளைக்கும்
பொம்பளைக்கும்
எல்லாம் பிப்டி பிப்டி
என்ன நீதானே எனக்கு இப்பொ
காதல் யுனிவெர்சிட்டி

ஆண் : அடி நெஞ்சுக்குள்ளே
ட்வைலைட் ஓடுதடி
பெண் : நான் சின்ன பொண்ணு
கொஞ்சம் பாத்து பிடி

ஆண் : அட எக்கசெக்கமா
ஆச சிக்கிகிச்சம்மா
மனம் விக்கிகிச்சம்மா
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோய் …

குழு : ஹோ..ஓ ஹோ..ஓ
ஹோ..ஓ ஹோ..ஓ

ஆண் : ஊட்டி மல பியூட்டி
உன் பேரு என்னமா
பெண் : அப்படி கேளு பார்ட்டி
என் பேரு பாத்திமா

குழு : ஹை ஹை ஹை ஹை ……
ஹை ஹை ஹை ஹை ……

ஆண் : உன் தந்தூரி உடம்ப பாத்து
தத்தளிக்குது மனசு
என்ன தச்சு தச்சு கிழிக்குதடி
உன்னுடைய வயசு..ஹே

ஆண் : உன் தந்தூரி உடம்ப பாத்து
தத்தளிக்குது மனசு
என்ன தச்சு தச்சு கிழிக்குதடி
உன்னுடைய வயசு..

பெண் : நான் ஊட்டியில பொறந்து
வந்த புத்தம் புது ரோசு
நீ பாக்கும் போது சுருங்கி போச்சு
என்னுடைய ப்லௌசு

ஆண் : ஹேய் சிந்தாமனி
நேரமோ பத்து மணி
பெண் : சிந்தாமத் தான்
கோக்கணும் முத்து மணி

ஆண் : நீ கலங்கடிக்கிற
கண்ணில் விசில் அடிக்கிற
நெஞ்சில் தவில் அடிக்கிற

ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோய் …

குழு : ஹோ..ஓ ஹோ..ஓ
ஹோ..ஓ ஹோ..ஓ

ஆண் : ஊட்டி மல பியூட்டி
உன் பேரு என்னமா
பெண் : அப்படி கேளு பார்ட்டி
என் பேரு பாத்திமா

ஆண் : ஹே ஊட்டி மல பியூட்டி
உன் பேரு என்னமா
பெண் : அப்படி கேளு பார்ட்டி
என் பேரு பாத்திமா

ஆண் : நான் தேடி தவிக்கிறேன்
தினம் தேம்ப துடிக்கிறேன்
உன்ன மட்டும் நினைக்கிறேன்
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோய்

குழு : ஹோ..ஓ ஹோ..ஓ
ஹோ..ஓ ஹோ..ஓ
ஹோ..ஓ ஹோ..ஓ
ஹோ..ஓ ஹோ..ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here