Singers : Harini and Unni Krishnan

Music by : Deva

Male : Ooty malai roja sediyil
Un mugam thondraathaa
Female : Kaatru vanthu paadum isaiyil
Un kuralum ketkaathaa

Male : Mazhai mega thoolial engum
Female : Adhil minnal sangili thongum
Male : Azhagae nee pakkam vanthaal
Aagaayam keezhirangum
Female : Madi meedhu saayum pothu
Sorkkamthaan thaal thirakkum

Chorus : Saiyaarae saiyaarae saiyaa
Saiyaarae saiyaarae saiyaa
Saiyaarae saiyaarae….mmmm
Saiyaarae saiyaarae saiyaa
Saiyaarae saiyaarae saiyaa
Saiyaarae saiyaarae….mmmm

Male : Chinna chinna paarvaigal pothum
Kangal pesum vaarththaigal pothum
Innumenna vaazhkkaiyil vendum
Sol sol sol sol sol

Chorus : Saiyaarae saiyaarae saiyaarae

Female : Thendral pola nee thoda vendum
Naanum poovai pooththida vendum
Veru enna vaazhkkaiyil vendum
Sol sol sol sol sol

Male : Enthan maathai thirudi kondu
Illai endru sollaathae
Female : Enthan uyirai thirudi kondu
Ennai vittu sellaathae

Male : Nee kannai moodi kondaal
Irulaagum en ulagam
Female : Un kadhal illai endraal
Iyangaathu en idhayam

Chorus : Saiyaarae saiyaarae saiyaa
Saiyaarae saiyaarae saiyaa
Saiyaarae saiyaarae saiyaarae….mmmm
Saiyaarae saiyaarae saiyaarae saiyaarae…

Male : Ennai enakke nyaabagam illai
Unnai marantha neramum illai
Enna endrae puriyavum illai
Yaen yaen yaen yaen…..

Male : Unnai vittu poga sonnaal
Uyirai vittu pogindren
Female : Unnai enni Dhinamum ingu
Kadhal theeyil vegindren

Male : Udal enna rojaa poovin
Idhazh kondu pinniyathaa
Female : Madi meedhu saayum pothu
Mazhai minnal minniyathaa

Chorus : Saiyaarae saiyaarae saiyaa
Saiyaarae saiyaarae saiyaa
Saiyaarae saiyaarae….mmmm

Male : Ooty malai roja sediyil
Un mugam thondraathaa
Female : Kaatru vanthu paadum isaiyil
Un kuralum ketkaathaa

Male : Mazhai mega thoolial engum
Female : Adhil minnal sangili thongum
Male : Azhagae nee pakkam vanthaal
Aagaayam keezhirangum
Female : Madi meedhu saayum pothu
Sorkkamthaan thaal thirakkum

Chorus : Saiyaarae saiyaarae saiyaa
Saiyaarae saiyaarae saiyaa
Saiyaarae saiyaarae….mmmm
Saiyaarae saiyaarae saiyaa
Saiyaarae saiyaarae saiyaa
Saiyaarae saiyaarae….mmmm

பாடகர்கள் : ஹரிணி மற்றும் உன்னி கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஊட்டி மலை ரோஜாச் செடியில்
உன் முகம் தோன்றாதா
பெண் : காற்று வந்து பாடும் இசையில்
உன் குரலும் கேட்காதா

ஆண் : மழை மேகத் தூளிகள் எங்கும்
பெண் : அதில் மின்னல் சங்கிலி தொங்கும்
ஆண் : அழகே நீ பக்கம் வந்தால்
ஆகாயம் கீழிறங்கும்
பெண் : மடி மீது சாயும் போது
சொர்க்கம்தான் தாள் திறக்கும்

குழு : சைய்யாரே சைய்யாரே சைய்யா
சைய்யாரே சைய்யாரே சைய்யா……
சைய்யாரே சைய்யாரே……ம்ம்ம்ம்…..
சைய்யாரே சைய்யாரே சைய்யா
சைய்யாரே சைய்யாரே சைய்யா…
சைய்யாரே சைய்யாரே……ம்ம்ம்ம்…..

ஆண் : சின்ன சின்ன பார்வைகள் போதும்
கண்கள் பேசும் வார்த்தைகள் போதும்
இன்னுமென்ன வாழ்க்கையில் வேண்டும்
சொல் சொல் சொல் சொல் சொல்

குழு : சைய்யாரே சைய்யாரே சைய்யாரே

பெண் : தென்றல் போல நீ தொட வேண்டும்
நானும் பூவாய் பூத்திட வேண்டும்
வேறு என்ன வாழ்க்கையில் வேண்டும்
சொல் சொல் சொல் சொல் சொல்

ஆண் : எந்தன் மனதை திருடிக் கொண்டு
இல்லை என்று சொல்லாதே
பெண் : எந்தன் உயிரை திருடிக் கொண்டு
என்னை விட்டு செல்லாதே

ஆண் : நீ கண்ணை மூடிக் கொண்டால்
இருளாகும் என் உலகம்
பெண் : உன் காதல் இல்லையென்றால்
இயங்காது என் இதயம்

குழு : சைய்யாரே சைய்யாரே சைய்யா
சைய்யாரே சைய்யாரே சைய்யா……
சைய்யாரே சைய்யாரே சைய்யாரே……ம்ம்ம்ம்…..
சைய்யாரே சைய்யாரே சைய்யாரே சைய்யாரே…..

ஆண் : என்னை எனக்கே ஞாபகம் இல்லை
உன்னை மறந்த நேரமும் இல்லை
என்ன என்றே புரியவும் இல்லை
ஏன் ஏன் ஏன் ஏன்…

குழு : சைய்யாரே சைய்யாரே சைய்யாரே

பெண் : வானம் கீழே வந்தது போலே
பூமி மேலே போனது போலே
மாறி தோன்றும் காட்சிகள் இங்கு
ஏன் ஏன் ஏன் ஏன்…

ஆண் : உன்னை விட்டு போகச் சொன்னால்
உயிரை விட்டு போகின்றேன்
பெண் : உன்னை எண்ணி தினமும் இங்கு
காதல் தீயில் வேகின்றேன்

ஆண் : உடல் என்ன ரோஜாப் பூவின்
இதழ் கொண்டு பின்னியதா…..
பெண் : மடி மீது சாயும் போது
மழை மின்னல் மின்னியதா

குழு : சைய்யாரே சைய்யாரே சைய்யா
சைய்யாரே சைய்யாரே சைய்யா
சைய்யாரே சைய்யாரே……ம்ம்ம்ம்…..

ஆண் : ஊட்டி மலை ரோஜாச் செடியில்
உன் முகம் தோன்றாதா
பெண் : காற்று வந்து பாடும் இசையில்
உன் குரலும் கேட்காதா

ஆண் : மழை மேகத் தூளிகள் எங்கும்
பெண் : அதில் மின்னல் சங்கிலி தொங்கும்
ஆண் : அழகே நீ பக்கம் வந்தால்
ஆகாயம் கீழிறங்கும்
பெண் : மடி மீது சாயும் போது
சொர்க்கம்தான் தாள் திறக்கும்

குழு : சைய்யாரே சைய்யாரே சைய்யா
சைய்யாரே சைய்யாரே சைய்யா
சைய்யாரே சைய்யாரே……ம்ம்ம்ம்…..
சைய்யாரே சைய்யாரே சைய்யா
சைய்யாரே சைய்யாரே சைய்யா
சைய்யாரே சைய்யாரே……ம்ம்ம்ம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here