Singers : Anirudh Ravichander and Deva

Music by : Anirudh Ravichander

Male : Sare sare sare gama
Pa dha ne sa re
Mapa mapa mapa dha ne
Dha ne dha pa ma
Thanni adicha thappaama
Thitraama ongappaamaa yen ma

Male : Sare sare sare gama
Pa dha ne sa re
Mapa mapa mapa dha ne
Dha ne dha pa ma
Thanni adicha thappaama
Thitraama ongappaamaa aamaa

Male : Manasae en manasae
En uyirae en uyirae
Kadai kadaiya thedurendi
Kayila bottlelu maatala di
Kayila bottlelu maatala di
Oru cuttinga kannula kaattala di

Male : Manasae en manasae
En uyirae en uyirae
Kadai kadaiya thedurendi
Kayila bottlelu maatala di
Kayila bottlelu maatala di
Oru cuttinga kannula kaattala di

Male : Open the tasmac
Ehh open the tasmac u
Open the tasmac
Ehh open the tasmac u
Hey don’t close the tasmac ku ma
Atleast open the back dooru
Eakk dho theen chaar chaar

Male : Aamaa….aamaaa…

Male : Aiyyuyuyuyo
Dubakuru peteru daa
Suttupotu pudichutaanda
Superaana figure-a thaan
Haa haa haahaahaa heyyy

Male : Ammammammamamammaa
Face-a konjam kaattuma
Parichaikku povaamalae
Aayiduven paassuma

Male : Eyetex-u maiya pottu
Avan manasaa maathita
Inox-ku theater-la padatha ottita
Vaal illa kaathadiya
Vaanathula parakkuren
Varathula ettu nalu
Thaniyila methakkuren

Male : My buildingu konjam strong u ma
Aana basement u romba weaku ma
Ilele building u konjam weak u ma
Ana basement u romba strong u ma

Male : Adraaa
Open the tasmac
Ehh open the tasmac u
Open the tasmac
Ehh open the tasmac u
Hey don’t close the tasmac ku ma
Atleast open the back dooru

Male : Start start start start music

Male : Sexy baby come and touch me
Ekk thujhe ke liye you and me
Nathirnana thiranana
Seiyalaama come to mama
Va munima vaa munima
Vaa munima vaa
Ehh ishtalakadi laalasundari
Kolakuppara tha

Male : Adraa

Male : Sexy baby come and touch me
Ekk thujhe ke liye you and me
Nathirnana thiranana
Seiyalaama come to mama
Va munima vaa munima
Vaa munima vaa
Ehh ishtalakadi laalasundari
Kolakuppara tha

Male : Ayayaiyo
Open the tasmac
Oh open the tasmacu
Open the tasmac
Ehh open the tasmacu
Hey don’t close the tasmacku maa
Please openu all timeu ma

Male : I am very happy
Happy happy happyhappy
Happy happy happyhappy
I am very I am very happy
Happy happy happyhappy
Happy happy happyhappy
I am very I am very happy
Happy happy happyhappy
Super appu..

பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் தேவா

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : சரி சரி சரிகம
ப த நி ச ரி
மப மப மப த நி
த நி த ப ம
தண்ணி அடிச்சா தப்பாமா
திட்றாமா உங்கப்பாமா ஏன் மா

ஆண் : சரி சரி சரிகம
ப த நி ச ரி
மப மப மப த நி
த நி த ப ம
தண்ணி அடிச்சா தப்பாமா
திட்றாமா உங்கப்பாமா ஆமா

ஆண் : மனசே என் மனசே
என் உயிரே என் உயிரே
கடை கடையா தேடுறேண்டி
கையில பாட்டிலு மாட்டுலடி
கையில பாட்டிலு மாட்டுலடி
ஒரு கட்டிங்க கண்ணுல காட்டுலடி

ஆண் : மனசே என் மனசே
என் உசிரே என் உசிரே
கடை கடையா தேடுறேண்டி
கையில பாட்டிலு மாட்டுலடி
கையில பாட்டிலு மாட்டுலடி
ஒரு கட்டிங்க கண்ணுல காட்டுலடி

ஆண் : ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ டோன்ட் க்ளோஸ் த டாஸ்மாக்கு மா
அட்லீஸ்ட் ஓபன் த பேக் டோர்ரு
ஏக் தோ தீன் சார் சார்

ஆண் : ஆமா…..ஆமா…..

ஆண் : அய்யயையோ அய்யயையோ யோ
டுபாக்கூரு பீட்டருடா
சுட்டு போட்டு புடிச்சுட்டாண்டா
சூப்பரான பிகரதான்
ஹா ஹா ஹாஹ்ஹா ஹேய்

ஆண் : அம்மம்மம்ம்மம்மா
பேச கொஞ்சம் காட்டுமா
பரீட்சைக்கு போவாமலே
ஆயிடுவான் பாஸ்சுமா

ஆண் : ஐடெக்சு மைய்ய போட்டு
அவன் மனச மாத்திட்டா
ஐநாக்சு தியேட்டர்ல
படத்த ஓட்டிட்ட
வால் இல்லா காத்தாடியா
வானத்துல பறக்குறேன்
வாரத்துல எட்டு நாளு
தண்ணில மெதக்குறேன்

ஆண் : மை பில்டிங்கு
கொஞ்சம் ஸ்ட்ராங்குமா
ஆனா பேஸ்மென்ட்டு
ரொம்ப வீக்குமா

ஆண் : இல்ல இல்ல பில்டிங்கு
கொஞ்சம் வீக்குமா
ஆனா பேஸ்மென்ட்டு
ரொம்ப ஸ்ட்ராங்குமா

ஆண் : அட்றா
ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ டோன்ட் க்ளோஸ் த டாஸ்மாக்கு மா
அட்லீஸ்ட் ஓபன் த பேக் டோர்ரு

ஆண் : ஸ்டார்ட் ஸ்டார்ட்
ஸ்டார்ட் ஸ்டார்ட் மியூசிக்

ஆண் : செக்ஸி பேபி கம் அண்ட் டச் மீ
ஏக் துஜே கே லியே யூ அண்ட் மீ
நாதிர்னனா திரனானா
செய்யலாமா கம் டு மாமா
வா முனிமா வா முனிமா
வா முனிமா வா
ஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி
கோலா கொப்பற தா

ஆண் : அட்றா

ஆண் : செக்ஸி பேபி கம் அண்ட் டச் மீ
ஏக் துஜே கே லியே யூ அண்ட் மீ
நாதிர்னனா திரனானா
செய்யலாமா கம் டு மாமா
வா முனிமா வா முனிமா
வா முனிமா வா
ஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி
கோலா கொப்பற தா

ஆண் : அய்யய்யோ
ஓபன் த டாஸ்மாக்
ஓ ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக்
ஹேய் டோன்ட் க்ளோஸ் த டாஸ்மாக்கு மா
ப்ளீஸ் ஓபென்னு ஆல் டைம்மு மா
ஏக் தோ தீன் சார் சார்

ஆண் : ஐ ஆம் வெரி ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பிஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பிஹேப்பி
ஐ ஆம் வெரி ஐ ஆம் வெரி ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பிஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பிஹேப்பி
ஐ ஆம் வெரி ஐ ஆம் வெரி ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பிஹேப்பி
சூப்பர் அப்பு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here