Singers : Mano and K. S. Chithra
Music by : Shankar Ganesh
Male : Or iravil unnai naan paarthadhu
En kanavil indha poo poothadhu
Nee thaan kanmani nenjil vaazhum kaaviyam
Neril vandha oviyam
Female : Or iravil unnai naan paarthadhu
Un kanavil indha poo poothadhu
Nee thaan kannanae nenjil vaazhum kaaviyam
Neril vandha oviyam..mm…
Male : Or iravil unnai naan paarthadhu
Unnai naan paarthadhu
Female : Kaadhalan vandhoru
Manmadha mandhiram
Kaadhinil odhida
Vaadaadho dhegam thaan
Male : Aa… aaa…vaadiya velaiyil
Vaaliba megamum
Vergalil neendhida
Theeraadho dhaagam thaan
Female : Koduthaal eduthaal
Sugam kodi kaanalaam
Koduthaal eduthaal
Male : Haan
Female : Sugam kodi kaanalaam
Male : Hahaha
Male : Aa… tholgal meedhu saayum podhu
Thaevai illai poo manjam
Female : Or iravil unnai naan paarthadhu
Male : En kanavil indha poo poothadhu
Female : Nee thaan kannanae
Nenjil vaazhum kaaviyam
Neril vandha oviyam
Male : Or iravil unnai naan paarthadhu
Unnai naan paarthadhu
Male : Aa… oorvasi maenagai
Pol oru poo nagai
Kaathidum dhevadhai
Nee thaano sollammaa
Female : Aa… or puram kulirndhida
Or puram kodhithida
Yekkangal thaakkudhu
Yen thaano ammammaa
Male : Mana naal varalaam
Oru maalai soodalaam
Mana naal varalaam
Female : Haan
Male : Oru maalai soodalaam
Female : Haan
Female : Meendum meendum
Theendum podhu
Paaivadhenna thaen vellam
Male : Or iravil unnai naan paarthadhu
Female : Un kanavil indha poo poothadhu
Male : Nee thaan kanmani nenjil vaazhum kaaviyam
Neril vandha oviyam
Female : Or iravil unnai naan paarthadhu
Male : En kanavil indha poo poothadhu
Both : Indha poo poothadhu
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : ஓர் இரவில்
உன்னை நான் பார்த்தது
என் கனவில் இந்தப் பூ பூத்தது
நீதான் கண்மணி
நெஞ்சில் வாழும் காவியம்
நேரில் வந்த ஓவியம்
பெண் : ஓர் இரவில்
உன்னை நான் பார்த்தது
உன் கனவில் இந்தப் பூ பூத்தது
நீ தான் கண்ணனே
நெஞ்சில் வாழும் காவியம்
நேரில் வந்த ஓவியம்
ஆண் : ஓர் இரவில்
உன்னை நான் பார்த்தது
உன்னை நான் பார்த்தது
பெண் : காதலன் வந்தொரு
மன்மத மந்திரம்
காதினில் ஓதிட வாடாதோ தேகம்தான்
ஆண் : ஆ… ஆஅ…..வாடிய வேளையில்
வாலிப மேகமும் வேர்களில் நீந்திட
தீரதோ தாகம்தான்
பெண் : கொடுத்தால் எடுத்தால்
சுகம் கோடி காணலாம்
கொடுத்தால் எடுத்தால்
ஆண் : ஹான்
பெண் : சுகம் கோடி காணலாம்
ஆண் : ஹஹஹா
ஆண் : ஆ… தோள்கள் மீது சாயும் போது
தேவை இல்லை பூ மஞ்சம்
பெண் : ஓர் இரவில்
உன்னை நான் பார்த்தது
ஆண் : என் கனவில்
இந்தப் பூ பூத்தது
பெண் : நீ தான் கண்ணனே
நெஞ்சில் வாழும் காவியம்
நேரில் வந்த ஓவியம்
ஆண் : ஓர் இரவில்
உன்னை நான் பார்த்தது
உன்னை நான் பார்த்தது
ஆண் : ஆ… ஊர்வசி மேனகை போல்
ஒரு பூ நகை
காட்டிடும் தேவதை
நீ தானோ சொல்லம்மா
பெண் : ஆ… ஓர் புறம் குளிர்ந்திட
ஓர் புறம் கொதித்திட
ஏக்கங்கள் தாக்குது
ஏன் தானோ அம்மம்மா
ஆண் : மணநாள் வரலாம்
ஒரு மாலை சூடலாம்
மணநாள்
பெண் : ஹான்
ஆண் : வரலாம்
பெண் : ஹான்
ஆண் : ஒரு மாலை சூடலாம்
பெண் : மீண்டும் மீண்டும்
தீண்டும் போது
பாய்வதென்ன தேன் வெள்ளம்
ஆண் : ஓர் இரவில்
உன்னை நான் பார்த்தது
பெண் : உன் கனவில்
இந்தப் பூ பூத்தது
ஆண் : நீ தான் கண்மணி
நெஞ்சில் வாழும் காவியம்
நேரில் வந்த ஓவியம்
பெண் : ஓர் இரவில்
உன்னை நான் பார்த்தது
ஆண் : என் கனவில்
இந்தப் பூ பூத்தது
இருவர் : இந்தப் பூ பூத்தது