Singers : V. V. Prasanna and Pragathi Guruprasad

Music by : G. V. Prakash Kumar

Female : Aaaa….aaaa….aaaa..
Aaaa….aaaa….
Aaaaa….a.aaa….aaaa….aaaa…
Aaaa….aaa…aaa…aaaa…aaa…..

Male : Yaaththae kaala koothae
Vaazhvae pazhuthaachae
Ezhai paadu paathae
Kaadum azhuthaachae

Male : Or mirugam
Or mirugam thannai
Thaannadimai seivadhum illai
Or manidhan
Or adimai endraal
Adhu manidhan seiyum velai

Female : Yaaththae kaala koothae
Vaazhvae pazhuthaachae

Male : Aaaa….aaaa….aaaa..aaa
Aaaa….aaaa….
Aaaaa….aaaa….aaaa….aaaa…
Aaaa….aaaa…

Female : Thaal pona veedu
Kaal pona aadu
Onnodu onnaa
Thunai aanadhae
Thaaipola nenjil
Thaalaadha anbu
Mazhai thanniyoda
Maasiyillaiyae

Female : Vali sollavae
Illaiyae vaaimozhi
Kanneeru thaan
Ezhaiyin thaai mozhi
Engo thavikkum un pillaiyae
Ingae uravu en pillaiyae

Male : Kai konda nellu
Umiyaagum podhu
Kathaazhai soarum
Soaraagumae
Undaana sondham
Udaigindra poadhu
Illaadha sondham
Uravaagumae

Male : Oru jeevano
Uravilae serudhae
Iru jeevano oththaiyil vaadudhae
Kanneer thudaikka aal illaiyae
Kaalam nadakkum kaal illaiyae

Male : Yaaththae kaala koothae
Vaazhvae pazhuthaachae
Ezhai paadu paathae
Kaadum azhuthaachae

Male : Or mirugam
Or mirugam thannai
Thaannadimai seivadhum illai
Or manidhan
Or adimai endraal
Adhu manidhan seiyum velai

பாடகர்கள் : வி. வி. பிரசன்னா மற்றும் பிரகதி குருபிரசாத்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : ஆஆஆஆஆஆஅ……
ஆஆஆஅ……….
ஆஆஆஆ……………..

ஆண் : யாத்தே கால கூத்தே
வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே
காடும் அழுதாச்சே

ஆண் : ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை தன்னடிமை
செய்வதும் இல்லை
ஓர் மனிதன்
ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை

பெண் : யாத்தே கால கூத்தே
வாழ்வே பழுதாச்சே

ஆண் : ஆஆஆஅ ஆஆஅ…
ஆஆஅ ஆஆஅ…….

பெண் : தாழ் போன வீடு
கால் போன ஆடு
ஒன்னோட ஒன்னா
துணையானதே
தாய் போல நெஞ்சு
தாளாத அன்பு
மழை தண்ணியோடு
மாசில்லையே

பெண் : வலி சொல்லவே
இல்லையே வாய்மொழி
கண்ணீரு தான்
ஏழையின் தாய்மொழி
எங்கோ தவிக்கும்
உன் பிள்ளையே
இங்கே உறவு
என் பிள்ளையே

ஆண் : கை கொண்ட
நெல்லு உமியாகும் போது
கத்தாலை சோறும் சோறாகுமே
உண்டான சொந்தம்
உடைகின்ற போது
இல்லாத சொந்தம் உறவாகுமே

ஆண் : ஒரு ஜீவனோ
உறவிலே சேருதே
இரு ஜீவனோ
ஒத்தையில் வாடுதே
கண்ணீர் துடைக்க
ஆளில்லையே
காலம் நடக்கும்
காலில்லையே

ஆண் : யாத்தே கால கூத்தே
வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே
காடும் அழுதாச்சே

ஆண் : ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை தன்னடிமை
செய்வதும் இல்லை
ஓர் மனிதன்
ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here