Singers : Vani Jayaram and K. J. Jesudass

Music by : Gangai Amaran

Chorus : …………….

Male : Or naal pazhakkamalla
Female : Naan nee iruvaralla
Male : Kadhal pooththathu kaniyaai kaninthathu
Female : Kaalam vaazhththuthu kai mael vizhunthathu
Male : Vaa
Female : Vaa
Both : Vaa vaa vaa vaa vaa

Male : Or naal pazhakkamalla
Female : Naan nee iruvaralla

Male : Kodaali mudichchu pottu
Kondaiththaan madichchu pottu
Vaadaatha malliyappoovu sirikkiraa
Kannula vannaaththi poochchiyaattam parakkuraa

Chorus : ………………

Male : Yaerotta manjakkaani undu
Female : Neer paaichcha aazha keni undu
Male : Vaa pulla vayasu pulla aasa vidumo
Female : Yae machchaan ilaiya machchaan yaekkam varumo
Male : Poovaada…….paavaada
Poovaada paavaada kaatril veesa

Female : Or naal pazhakkamalla
Male : Naan nee iruvaralla

Male : Thai maasam maala poda poraen
Female : Nee pottaa naanum kooda vaaraen
Male : Paal vachchu pazhmum vachchu paaithaan idanum
Female : Haan naan vanthu nikkum pothu needhaan thodanum
Male : Aanantham….aarambam….aanantham aarambam aagum neram

Female : Or naal pazhakkamalla
Male : Naan nee iruvaralla
Female : Kadhal pooththathu kaniyaai kaninthathu
Male : Kaalam vaazhththuthu kai mael vizhunthathu
Female : Vaa
Male : Vaa
Both : Vaa vaa vaa vaa vaa

Female : Or naal pazhakkamalla
Male : Naan nee iruvaralla…..

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

குழு : ………………………….

ஆண் : ஓர் நாள் பழக்கமல்ல….
பெண் : நான் நீ இருவரல்ல
ஆண் : காதல் பூத்தது கனியாய் கனிந்தது
பெண் : காலம் வாழ்த்துது கை மேல் விழுந்தது
ஆண் : வா
பெண் : வா
இருவர் : வா வா வா வா வா….

ஆண் : ஓர் நாள் பழக்கமல்ல….
பெண் : நான் நீ இருவரல்ல

ஆண் : கோடாலி முடிச்சு போட்டு
கொண்டைத்தான் மடிச்சு போட்டு
வாடாத மல்லியப்பூவு சிரிக்கிறா
கண்ணுல வண்ணாத்தி பூச்சியாட்டம் பறக்குறா

குழு : ………………………

ஆண் : ஏரோட்ட மஞ்சக்காணி உண்டு
பெண் : நீர் பாய்ச்ச ஆழக் கேணி உண்டு
ஆண் : வா புள்ள வயசுப் புள்ள ஆச விடுமோ
பெண் : ஏ மச்சான் இளைய மச்சான் ஏக்கம் வருமோ
ஆண் : பூவாட….பாவாட…..
பூவாட பாவாட காற்றில் வீச

பெண் : ஓர் நாள் பழக்கமல்ல….
ஆண் : நான் நீ இருவரல்ல

ஆண் : தை மாசம் மால போடப் போறேன்
பெண் : நீ போட்டா நானும் கூட வாரேன்
ஆண் : பால் வச்சு பழமும் வச்சு பாய்தான் இடணும்
பெண் : ஹான் நான் வந்து நிக்கும் போது நீதான் தொடணும்
ஆண் : ஆனந்தம்…ஆரம்பம்….ஆனந்தம் ஆரம்பம் ஆகும் நேரம்

பெண் : ஓர் நாள் பழக்கமல்ல….
ஆண் : நான் நீ இருவரல்ல
பெண் : காதல் பூத்தது கனியாய் கனிந்தது
ஆண் : காலம் வாழ்த்துது கை மேல் விழுந்தது
பெண் : வா
ஆண் : வா
இருவர் : வா வா வா வா வா….

பெண் : ஓர் நாள் பழக்கமல்ல….
ஆண் : நான் நீ இருவரல்ல…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here