Singer : Gaana Bala

Music by : G. V. Prakash kumar

Male : Ora kannala enna orangattura
Jaada kaatiyae romba vaati vadhaikira
Vanavillattam vandhu etti pakkura
Valachipottenda oru sokku figurada

Male : Ariya vayasula
Alava size-ula
Anna nada nadanthu vara
Kadalu mannula

Male : Naalu mona roadula
Nada oru dhinusula
Satham pottu signal thara
Velli kolusula

Chorus : {Light house velichatha pol
Kaaturada jaalam
Manasu kulla pulli vechu
Poduraada kolam} (2)

Male : Aaaa…aaa….aaa..
Aaa….aaa…aaa…

Male : Maadi veetula
Oru pulli maanu da
Kedachu pochuda
Naan ketta piece-u da
Velli kolusula puthu
Satham pottu thaan
Chinna manasa thaan
Ava valachu pottuta

Male : Kaadhal pannum sokkula
Kattu mara gapula
Kaasi medu kadalu mannula
Veedu kattura

Male : Alai illa kadalula
Thudupilla padagula
Aadu puli aatam thaanae
Aadi kaatura

Chorus : {Adaki pudikka mudiyaatha
Vanga kadal kuthira
Octopus meena pola
Vanthuttta da ethirae} (2)

Male : Ora kannala enna orangattura
Jaada kaatiyae romba vaati vadhaikira
Vanavillattam vandhu etti pakkura
Valachipottenda oru sokku figurada

Male : Adinga en maaman ingae
Love failure ukandirukaan
Nee madras la irundhu vandhu
Un love story solli inga
Scene pottutu irukkiya

Male : Sorry pa
Thala per enna

Male : Prabhu yen

Male : Motha detailum kudu

Male : Maaya kannala
Prabhu va mayakki paathava
Maati thavikura
Ipo veetu siraiyila

Male : Antha figaru mogatha thaan
Ivan paaka mudiyala
Ava velli kolusula
Ippa satham kekkala

Male : Paasam ennum valaiyila
Maatikinu thavikura
Atharava avalukangae
Yaarum illada

Male : Naalu peru sernthutta
Rendu pera pirichutta
Kaadhal enna kaatrinilae
Kalainthu poguma

Chorus : {Sogatha nee kaathula thaan
Parakka vidu nanba
Un machan seththu vaippan
Nee beer-a kudi themba} (2)

Chorus : {Thana nana naa naa
Thana nana nana naa naa
Thana nana naa naa
Thana nana nana naa naa} (2)

பாடகர் : கானா பாலா

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஓரக் கண்ணால
என்ன ஓரங்கட்டுறா
ஜாட காட்டியே
ரொம்ப வாட்டி வதைக்குறா
வானவில்லாட்டம் வந்து
எட்டி பாக்குறா
வளச்சு போட்டேன் டா
ஒரு சோக்கு பிகருடா

ஆண் : அரியா வயசுல
அளவா சைசுல
அன்ன நட நடந்து வர்றா
கடலு மண்ணுல

ஆண் : நாலு மொன ரோட்டுல
நட ஒரு தினுசுல
சத்தம் போட்டு சிக்னல் தர்றா
வெள்ளி கொளுசுல

குழு : {லைட் அவுசு வெளிச்சத்த போல
காட்டுறாடா ஜாலம்
மனசுகுள்ள புள்ளி வச்சு
போடுறாடா கோலம்} (2)

ஆண் : ஆஅ…ஆஅ…ஆ..(2)

ஆண் : மாடி வீட்டுல
ஒரு புள்ளி மானுடா
கெடச்சு போச்சுடா
நான் கேட்ட பீசு டா
வெள்ளி கொலுசுல
புது சத்தம் போட்டு தான்
சின்ன மனச தான்
அவ வளைச்சு போட்டுட்டா

ஆண் : காதல் பண்ணும் சோக்குல
கட்டு மர கேப்புல
காசி மேடு கடலு மண்ணுல
வீடு கட்டுறா
அலையில்லா கடலுல
துடுப்பில்லா படகுல
ஆடு புலி ஆட்டம் தானே
ஆடி காட்டுறா

குழு : {அடக்கி புடிக்க முடியாத
வங்கக்கடல் குதிர
ஆக்டோபஸ் மீனப் போல
வந்துட்டா டா எதிரே} (2)

ஆண் : ஓரக் கண்ணால
என்ன ஓரங்கட்டுறா
ஜாட காட்டியே
ரொம்ப வாட்டி வதைக்குறா
வானவில்லாட்டம் வந்து
எட்டி பாக்குறா
வளச்சு போட்டேன் டா
ஒரு சோக்கு பிகருடா

ஆண் : அடிங்க என் மாமன் இங்க
லவ் பெயிலுல உக்காந்திருகான்
நீ மெட்ராசுல இருந்து வந்து
உன் லவ் ஸ்டோரி சொல்லி இங்க
சீனு போட்டுட்டு இருக்கியா

ஆண் : சாரி பா
தல பேர் என்ன

ஆண் : பிரபு ஏன்

ஆண் : மொத்த டீடைல் குடு

ஆண் : மாயக் கண்ணால
பரபுவ மயக்கி பாத்தவ
மாட்டித் தவிக்குறா
இப்ப வீட்டுச் சிறையில

ஆண் : அந்த பிகரு மொகத்த தான்
இவன் பாக்க முடியல
அவ வெள்ளி கொலுசுல
இப்ப சத்தம் கேட்கல

ஆண் : பாசம் என்னும் வலையில
மாட்டிகினு தவிக்குறா
ஆதரவா அவளுக்கு அங்கே
யாரும் இல்லடா

ஆண் : நாலு பேரு சேந்துட்டா
ரெண்டு பேர பிரிச்சுட்டா
காதல் என்ன காற்றினிலே
கலைந்து போகுமா

குழு : {சோகத்த நீ காத்துல தான்
பறக்க விடு நண்பா
உன் மச்சான் சேத்து வைப்பான்
நீ பீர குடி தெம்பா} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here