Singers : MM Manasi, Srinisha Jayaseelan and Chorus

Music by : Stephen Zechariah

Lyrics by : Stephen Zechariah

Chorus : Morachalae sirachalae
Vizhiyal vasiyam veikiriyae
Azhagalae mayakaathae
Maaman manasa theikiriyae
Morachalae sirachalae
Vizhiyal vasiyam veikiriyae
Azhagalae mayakaathae
Maaman manasa theikiriyae

Female : Ohh.. nenjukulla koosura aasai machanae..
Ullu kulla noguthae manasa vechalae
Ohh.. nenjukulla koosura aasai machanae..
Ullu kulla noguthae manasa vechalae

Male Chorus : Un kaananguli oram
Ippo kirangi nikkira aalo
Enn nenjanguli oram
Ada pathinjathu un pero

Female : En kannanguli orathil
Kirangi nikkira neeyum
Un nenjin ulla eerathil
Piranthiruvaen naano

Female : Naa ora siricha….

Female : Naa ora siricha
Urasi ninna thudikum idhayam nikkadha
Yetti pudida katti anachika
Iravu yeriyum da..
Naa ora siricha
Urasi ninna thudikum idhayam nikkadha
Thee pori naa yenna urasikka
Iravu yeriyum da

Male : Savvasavvo savvasavvo
Hoo ooo oo…..

Male Chorus : Moracha rasikka veikiriyae
Siricha vasiyam veikiriyae
Vizhiyaal yenna mayakuriyae
Nee azhagae..

Male Chorus : Azhavaa naa urasayilae
Azhaga minu minukuriyae
Malarae nee pookuriyae
Enn usurae

Female : Oru naal..
Vidiyumunu kaathirukuren..
Varuvaan.. avan kann parthida
Thavam kidaikuren
Avan thaan.. enn uyirulla varai
Kadhalikira..varam thaan..
Yen yenna pirinjano…
Yen maranthanoo..

Female : Thuli thanneer kooda illamae
Thudikiraen meena..
Un kadal vandhu seraamae
Thavikkiraen naan
Nee nenaikira pothella
Silukathae thana..
Nee enna mannikaiyil
Naa pudhusa piranthuruvenaaa

Male Chorus : Un kaananguli oram
Ippo kirangi nikkira aalo
Enn nenjanguli oram
Ada pathinjathu un pero

Female : En kannanguli orathil
Kirangi nikkira neeyum
Un nenjin ulla eerathil
Piranthiruvaen naano

Female : Naa ora siricha….

Female : Naa ora siricha
Urasi ninna thudikum idhayam nikkadha
Yetti pudida katti anachika
Iravu yeriyum da..
Naa ora siricha
Urasi ninna thudikum idhayam nikkadha
Thee pori naa yenna urasikka
Iravu yeriyum da

Chorus : Morachalae sirachalae
Vizhiyal vasiyam veikiriyae
Azhagalae mayakaathae
Maaman manasa theikiriyae
Morachalae sirachalae
Vizhiyal vasiyam veikiriyae
Azhagalae mayakaathae
Maaman manasa theikiriyae

Female : Naa ora siricha….aaaa

பாடகர்கள் : எம் எம் மானசி, ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் குழு

இசை அமைப்பாளர்  : ஸ்டீபன் ஜக்கரியா

பாடல் ஆசிரியர் : ஸ்டீபன் ஜக்கரியா

அனைவரும் : முறைச்சாலே சிரிச்சாலே
விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே
மாமன் மனச தக்கிறியே

அனைவரும் : முறைச்சாலே சிரிச்சாலே
விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே
மாமன் மனச தக்கிறியே

பெண் : ஓ நெஞ்சுக்குள்ள கூசுற
ஆச மச்சானே
உள்ளுக்குள்ளே நோகுதே
மனச வெச்சாலே

ஆண் குழு : உன் கண்ணுகுழி ஓரம்
இப்போ கிறங்கி நிக்கிற ஆளோ
என் நெஞ்சுக்குழி ஓரம்
அட புதஞ்சது உன் பேரோ

பெண் : என் கண்ணுகுழி ஓரத்தில்
கிறங்கி நிக்கிற நீயும்
உன் நெஞ்சின் உள்ள ஈரத்தில்
பிறந்திருவேன் நானோ

பெண் : நா ஓர சிரிச்சா

பெண் : நா ஓர சிரிச்சா உரசி நின்னா
துடிக்கும் இதயம் நிக்காதா
எட்டி புடிடா கட்டி அணைச்சுக்க
இரவு எரியும்டா
நா ஓர சிரிச்சா உரசி நின்னா
துடிக்கும் இதயம் நிக்காதா
தீ பொறி நா என்ன உரசிக்க
இரவு எரியும்டா

ஆண் : சவ்வசவ்வோ சவ்வசவ்வோ
ஹோ ஓ ஓ …

ஆண் குழு : ஓ முறச்சா ரசிக்க வெக்கிறியே
சிரிச்சா வசியம் வெக்கிறியே
விழியால் என்ன மயக்குறியே
நீ அழகே

ஆண் குழு : அளவா நான் உரசயில
அழகா மினு மினுக்குறியே
மலரே நீ பூக்குறியே என் உசுரே

பெண் : ஒரு நாள் விடியும்னு
காத்திருக்கேன்
வருவான் அவன் கண் பார்த்திட
தவம் கிடக்கிறேன்
அவன் தான் என் உயிருள்ள வர
காதலிக்கிற வரம் தான்
ஏன் என்ன பிரிஞ்சானோ
ஏன் மறந்தானோ

பெண் : துளி தண்ணீர் கூட இல்லாம
துடிக்கிறேன் மீனா
உன் காதல் வந்து சேராம
தவிக்கிறேனா
நீ நெனைக்கிற போதெல்லாம்
சிலிக்குதே தானா
நீ என்ன மன்னிக்கையில் நா புதுசா
பிறந்திருவேனா

ஆண் குழு : உன் கண்ணுகுழி ஓரம்
இப்போ கிறங்கி நிக்கிற ஆளோ
என் நெஞ்சுக்குழி ஓரம்
அட புதஞ்சது உன் பேரோ

பெண் : என் கண்ணுகுழி ஓரத்தில்
கிறங்கி நிக்கிற நீயும்
உன் நெஞ்சின் உள்ள ஈரத்தில்
பிறந்திருவேன் நானோ

பெண் : நா ஓர சிரிச்சா

பெண் : நா ஓர சிரிச்சா உரசி நின்னா
துடிக்கும் இதயம் நிக்காதா
எட்டி புடிடா கட்டி அணைச்சுக்க
இரவு எரியும்டா
நா ஓர சிரிச்சா உரசி நின்னா
துடிக்கும் இதயம் நிக்காதா
தீ பொறி நா என்ன உரசிக்க
இரவு எரியும்டா

அனைவரும் : முறைச்சாலே சிரிச்சாலே
விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே
மாமன் மனச தக்கிறியே

அனைவரும் : முறைச்சாலே சிரிச்சாலே
விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே
மாமன் மனச தக்கிறியே

பெண் : நா ஓர சிரிச்சா…அஅ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here