Singers : Mano and Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : …………….

Male : Oralukku oththapakkam
Thavulukku rendu pakkam
Male : Aahaa
Male : Aiyyaa un thittaththaalae
Adi vaangu thavila polae

Male : Oho
Male : Podaathe thappu kanakku
Un oruththanukingae
Ponjaathi rendu edhukku
Ada rosang ketta payalae

Male : Oralukku oththapakkam
Thavulukku rendu pakkam
Aiyyaa un thittaththaalae
Adi vaangu thavila polae

Male : Podaathe thappu kanakku
Un oruththanukingae
Ponjaathi rendu edhukku
Ada rosang ketta payalae

Male : Oralukku oththapakkam
Thavulukku rendu pakkam
Male : Haei
Male : Aiyyaa un thittaththaalae
Adi vaangu thavila polae

Male : Mappillae
Male : Machchan

Male : Thaenukkulla vaasam konda
Meenukkullae yaedhu
Thaaram konda nesam vanthu
Serum thunaiyil yaedhu

Male : Koolikku vantha ponnu
Kaagitha poova polae
Thaalikku vantha ponnu
Thaamara poovapola

Male : Kovamum thaabamum
Kudumbaththil irunthidanum
Adadaa veedhikku yaen vanthu
Vilambaram aagidanum

Male : Oralukku oththapakkam
Thavulukku rendu pakkam
Male : Mappillae
Male : Aiyyaa un thittaththaalae
Adi vaangu thavila polae

Male : Podaathe thappu kanakku
Un oruththanukingae
Ponjaathi rendu edhukku
Ada rosang ketta payalae

Male : Oralukku oththapakkam
Thavulukku rendu pakkam
Aiyyaa un thittaththaalae
Adi vaangu thavila polae

Male : Yaei….ennaachchu un potti ippa
Edhukku unakku vetti hoi
Yaendaa unakku veembu ippo
Kaala suththuthu paambu

Male : Kattilthaan road-la pottu
Paadiyathenna paattu
Ellaarkkum nallaa theriyum
Neeyoru veththuvettu

Male : Mappillae….

Male : Mappilla manipilla
Nenachchathu nadakkalaiyae
Male : Aiyyaa
Male : Oorenna uravenna
Oruththanum madhikkallaiyae

Male : Oralukku oththapakkam
Thavulukku rendu pakkam
Aiyyaa un thittaththaalae
Adi vaangu thavila polae

Male : Oralukku oththapakkam
Thavulukku rendu pakkam
Aiyyaa un thittaththaalae
Adi vaangu thavila polae

பாடகர்கள் : மனோ மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ………………..

ஆண் : ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
ஆண் : ஆஹா
ஆண் : ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே

ஆண் : ஓஹோ
ஆண் : போடாதே தப்புக் கணக்கு
உன் ஒருத்தனுக்கிங்கே
பொஞ்சாதி ரெண்டு எதுக்கு
அட ரோசங் கெட்ட பயலே…

ஆண் : ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே

ஆண் : போடாதே தப்புக் கணக்கு
உன் ஒருத்தனுக்கிங்கே
பொஞ்சாதி ரெண்டு எதுக்கு
அட ரோசங் கெட்ட பயலே…

ஆண் : ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
ஆண் : ஹேய்
ஆண் : ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே

ஆண் : மாப்பிள்ளே
ஆண் : மச்சான்

ஆண் : தேனுக்குள்ள வாசம் கெண்ட
மீனுக்குள்ளே ஏது
தாரம் கொண்ட நேசம் வந்து
சேரும் துணையில் ஏது

ஆண் : கூலிக்கு வந்தப் பொண்ணு
காகிதப் பூவப் போலே
தாலிக்கு வந்தப் பொண்ணு
தாமரப் பூவப்போல

ஆண் : கோவமும் தாபமும்
குடும்பத்தில் இருந்திடணும்
அடடா வீதிக்கு ஏன் வந்து
விளம்பரம் ஆகிடணும்…..

ஆண் : ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
ஆண் : மாப்பிள்ளே
ஆண் : ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே

ஆண் : போடாதே தப்புக் கணக்கு
உன் ஒருத்தனுக்கிங்கே
பொஞ்சாதி ரெண்டு எதுக்கு
அட ரோசங் கெட்ட பயலே…

ஆண் : ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே

ஆண் : ஏய்…..என்னாச்சு உன் போட்டி இப்ப
எதுக்கு உனக்கு வேட்டி ஹோய்..
ஏன்டா உனக்கு வீம்பு இப்போ
காலச் சுத்துது பாம்பு

ஆண் : கட்டில்தான் ரோட்டுலப் போட்டு
பாடியதென்ன பாட்டு
எல்லார்க்கும் நல்லாத் தெரியும்
நீயொரு வெத்துவேட்டு…..

ஆண் : மாப்பிள்ள…

ஆண் : மாப்பிள்ள மணிப்பிள்ள
நெனச்சது நடக்கல்லையே
ஆண் : ஐயா…….
ஆண் : ஊரென்ன உறவென்ன
ஒருத்தனும் மதிக்கல்லையே…..

ஆண் : ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே

ஆண் : போடாதே தப்புக் கணக்கு
உன் ஒருத்தனுக்கிங்கே
பொஞ்சாதி ரெண்டு எதுக்கு
அட ரோசங் கெட்ட பயலே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here