Singers : Premji Amaran,

Yuvan Shankar Raja and Raju Krishnamurthy

Music by : Yuvan Shankar Raja

Male : Odi aadinen
Paadi aadinen
Thinnaiyila aadinen
Theruvila aadinen
Panthu aadinen
Bambaram aadinen
Gilli aadinen
Cricket aadinen
Maranju aadinen
Olinju aadinen

Male : Saami aadi
Saanji aadi
Medaiyil aadi
Meththaiyil aadi
Paathiyil aadi
Bodhaiyil aadi

Male : Sillaattam
Silambaattam
Kiliyaanthattu
Cheettu kattu
Dikkilona
Chokkataan
Chikku bukku raiyilu
Shaa boo three
Aadu puli
Pallankuzhi
Kanna moochi
Kallan police
Paramapatham
Pachcha kuthira
Thaayam goli
Kabadi kaathaadi
Ellam naan ippove
Aaduven…paaduven

Male : Oram po naina
Thooram po naina
Budhthi mathi ellaam
Vidavum naina

Male : Oh ho ho…
Ho oh ho
Oh ho ho…
Ho oh ho

Male : Kazhathannu korangunnu
Thittura daily
Kuttiya animals
Thittathu daady

Male : Oram po naina
Thooram po naina
Budhthi mathi ellaam
Vidavum naina

Male : Thozhulla thattuna
Thozhana aavom
Thalaiyila kottuna
Naanga enga povom

Male : Oththipo naina
Hey oththikko naina
Budhthi mathi ellaam
Vidavum naina

Male : Oththipo naina
Hey oththikko naina
Budhthi mathi ellaam
Vidavum naina
Oththipo naina

Male : Excuse me naina
Side udu naina
Attention naina
Aala udu naina
Thirumbaatha naina
Oththuko naina
Thiruvaayila konjam
Pothikko naina

Male : Oththipo naina
Hey oththikko naina
Budhthi mathi ellaam
Vidavum naina

Male : Oththipo naina
Hey oththikko naina
Budhthi mathi ellaam
Vidavum naina
Oththipo naina

Male : Hey …..come on
Nainaa……

பாடகர்கள் : பிரேம்ஜி அமரன், யுவன் ஷங்கர் ராஜா

மற்றும் ராஜு கிருஷ்ணமூர்த்தி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஓடி ஆடினேன் பாடி ஆடினேன்
திண்ணையில ஆடினேன்
தெருவில ஆடினேன்
பந்து ஆடினேன்
பம்பரம் ஆடினேன்
கில்லி ஆடினேன்
கிரிக்கெட் ஆடினேன்

ஆண் : மறைஞ்சு ஆடினேன்
ஒளிஞ்சு ஆடினேன்
சாமி ஆடி சாஞ்சி ஆடி
மேடையில் ஆடி மெத்தையில் ஆடி
பாதையில் ஆடி போதையில் ஆடி

ஆண் : சில்லாட்டம் சிலம்பாட்டம்
கிளியந்தட்டு சீட்டு கட்டு
டிக்கிலோன சொக்கட்டான்
சிக்கு புக்கு ரயிலு
ஷா பூ த்ரீ
ஆடுபுலி பல்லாங்குழி
கண்ணா மூச்சி
கள்ளன் போலிஸ்

ஆண் : பரமபதம் பச்சைகுதிரை
தாயம் கோலி கபடி காத்தாடி
எல்லாம் நான் இப்பவே
ஆடுவேன் பாடுவேன்

ஆண் : ஓரம்போ நைனா தூரம்போ நைனா
புத்தி மதி எல்லாம் விடவும் நைனா
ஓ ஹோ ஹோ…..ஓ ஹோ ஹோ…..
ஓ ஹோ ஹோ…..

ஆண் : கழுதைன்னு கொரங்குன்னு
திட்டுற டெய்லி
குட்டிய அனிமல்ஸ் திட்டாது டாடி

ஆண் : ஓரம்போ நைனா தூரம்போ நைனா
புத்தி மதி எல்லாம் விடவும் நைனா
தோலுள்ள தட்டுனா தோழனா ஆவோம்
தலையில கொட்டுன நாங்க எங்க போவோம்

ஆண் : ஒத்திபோ நைனா
ஹே ஒத்திக்கோ நைனா
புத்திமதி எல்லாம் விடவும் நைனா

ஆண் : ஹேய் ஒத்திபோ நைனா
ஹே ஒத்திக்கோ நைனா
புத்திமதி எல்லாம் விடவும் நைனா
விடவும் நைனா
ஒத்திபோ நைனா

ஆண் : எக்ஸ் க்யூஸ் மீ நைனா
சைடுவுடு நைனா
அட்ரஸ்சு வேணா ஆளவுடு நைனா
திரும்பாத நைனா ஒத்துக்கோ நைனா
திருவாய கொஞ்சம் பொத்திகோ நைனா

ஆண் : {ஒத்திபோ நைனா
ஹே ஒத்திக்கோ நைனா
புத்திமதி எல்லாம் விடவும் நைனா} (2)

ஆண் : ஒத்திபோ நைனா

ஆண் : ஹேய் கம் ஆன் நைனா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here