Singers : Deva and Sujatha

Music by : Deva

Female : Orange color aaradi osaram
Orange color aaradi osaram
Arjunar polae mappillai uruvam
Kattaana aalu kalaiyaana aalu
Kalyaana maalaikku thudikkudhu tholu
Naan thedum maappillai
Yaaru yaaru yaaru yaaru

Male : Naanthaanae nee thedi vandha maappillai
Solmaanae naan odi vaaren pinnalae

Male : Naanthaanae nee thedi vandha maappillai
Solmaanae naan odi vaaren pinnalae

Male : Yaar sollu nee thedi vandha mappillai
Naanthaanae nee thedi vandha maappillai

Female : Naan thedum mappillaikku
Malligai poo manasu
Thumbai poo vaetti katti
Thoondilidum vidum vayasu

Female : Nenjodu naan kodha koththaana mudigal undu
Vengai pol vegam kandu thurumbaagi ponen indru
Alavaana meesai asaiyadha nenju
Avaraalathaanae kaniyachu pinju
Kattilil vithai solla katchidham thaan namma aalu

Male : Nee sollum adiayaalam onnum enakkillai
Veraaru nee sollu sollu thappilla

Male : Verenna adaiyaalam onnu nee sollu
Perenna en kaadhil konjam nee sollu

Female : Machaanin mooku muzhi
Rombha rombha azhagu
Mai vechu pesum andha pechum oru azhagu

Female : Thalakaani illama thalai veikka tholum undu
Avar pola aambala avar mattum thaanae ingu
Azhagaana azhagu aalaana azhagu
Sonnalae inikkum per kooda azhagu
Naan thedum mappillai
Azhagu azhagu azhagu azhagu

Male : Avan thaana nee thedi vandha maappilai
Avan thaana nee thedi vandha maapillai

Female : Orange color aaradi osaram
Arjunar polae mappillai uruvam
Kattaana aalu kalaiyaana aalu
Kalyaana maalaikku thudikkudhu tholu
Naan thedum maappillai
Azhagu azhagu azhagu azhagu

Male : Avan thaana nee thedi vandha maappilai
Avan thaana nee thedi vandha maapillai
Avan thaana nee thedi vandha maappilai
Avan thaana nee thedi vandha maapillai

பாடகர்கள் : தேவா மற்றும் சுஜாதா

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம்
ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம்
அர்ஜுனன் போலே மாப்பிள்ளை உருவம்
கட்டான ஆளு களையான ஆளு
கல்யாண மாலைக்கு துடிக்குது தோளு
நான் தேடும் மாப்பிள்ளை
யாரு யாரு யாரு யாரு

ஆண் : நான்தானே நீ தேடி வந்த மாப்பிள்ளை
சொல் மானே நான் ஓடி வாரேன் பின்னாலே

ஆண் : நான்தானே நீ தேடி வந்த மாப்பிள்ளை
சொல் மானே நான் ஓடி வாரேன் பின்னாலே

ஆண் : யார் சொல்லு நீ தேடி வந்த மாப்பிள்ளை
நான்தானே நீ தேடி வந்த மாப்பிள்ளை

பெண் : நான் தேடும் மாப்பிள்ளை மல்லிகைப்பூ மனசு
தும்பைப்பூ வேட்டிக் கட்டி தூண்டிலிடும் விடும் வயசு

பெண் : நெஞ்சோடு நான் கோத கொத்தான முடிகள் உண்டு
வேங்கை போல் வேகம் கண்டு துரும்பாகி போனேன் இன்று
அளவான மீசை அசையாத நெஞ்சு
அவராலத்தானே கனியாச்சு பிஞ்சு
கட்டிலில் வித்தை சொல்ல கச்சிதம் தான் நம்ம ஆளு

ஆண் : நீ சொல்லும் அடையாளம் ஒண்ணும் எனக்கில்லை
வேறாரு நீ சொல்லு சொல்லு தப்பில்லை

ஆண் : வேறென்ன அடையாளம் ஒண்ணு நீ சொல்லு
பேரென்ன என் காதில் கொஞ்சம் நீ சொல்லு

பெண் : மச்சானின் மூக்கு முழி ரொம்ப ரொம்ப அழகு
மை வச்சு பேசும் அந்த பேச்சு ஒரு அழகு

பெண் : தலகாணி இல்லாம தலை வைக்க தோளும் உண்டு
அவர் போல ஆம்பள அவர் மட்டும்தானே இங்கு
அழகான அழகு ஆளான அழகு
சொன்னாலே இனிக்கும் பேர் கூட அழகு
நான் தேடும் மாப்பிள்ளை அழகு அழகு அழகு அழகு

ஆண் : அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை
அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை

பெண் : ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம்
ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம்
அர்ஜுனன் போலே மாப்பிள்ளை உருவம்
கட்டான ஆளு களையான ஆளு
கல்யாண மாலைக்கு துடிக்குது தோளு
நான் தேடும் மாப்பிள்ளை அழகு அழகு அழகு அழகு

ஆண் : அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை
அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை
அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை
அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here