Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Aahahaa …haa
Haa.aa..aa..haa..aa haa..aa..
Oraayiram karpanai
Noor aayiram sindhanai
Maaligai vaasalil
Ezhai naan thedinen
Kaadhalae odi vaa

Female : Oraayiram karpanai
Noor aayiram sindhanai
Maaligai vaasalil
Ezhai naan thedinen
Kaadhalae odi vaa
Oraayiram karpanai

Female : Unakaaga pen ondru
Urangaadha kann kondu
Unakaaga pen ondru
Urangaadha kann kondu
Edhirpaarkkum neram
Ingu vaaraaiyoo

Female : Panneeril aadamal
Kanneeril thaan aadum
Poomaalai naanallavaa
Vaazhivilae vasanthmae odivaa

Female : Oraayiram karpanai
Noor aayiram sindhanai
Oraayiram karpanai

Female : Maamannan thusyandhan
Marandhaalum kodhai than
Maamannan thusyandhan
Marandhaalum kodhai than
Uyir kaadhal vellum
Endru vaazhndhaalae

Female : Paalalla kallendru
Oor sonna naalundu
Meiyalla poiendru
Kaadhalai kandu nee
Odivaa odivaa odivaa odivaa

பாடகர் : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : ஆஹாஹா…….ஆ……ஆ……ஆ…….ஆஹாஹா
ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
மாளிகை வாசலில் ஏழை நான் தேடினேன்
காதலே……. ஓடி வா …….

பெண் : ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
மாளிகை வாசலில் ஏழை நான் தேடினேன்
காதலே……. ஓடி வா ……..
ஓராயிரம் கற்பனை

பெண் : உனக்காக பெண் ஒன்று
உறங்காத கண் கொண்டு
உனக்காக பெண் ஒன்று
உறங்காத கண் கொண்டு
எதிர்பார்க்கும் நேரம்
இங்கு வாராயோ

பெண் : பன்னீரில் ஆடாமல் கண்ணீரில்தான்
ஆடும் பூமாலை நானல்லவோ
வாழ்விலே வசந்தமே ஓடிவா

பெண் : ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
ஓராயிரம் கற்பனை

பெண் : மாமன்னன் துஷ்யந்தன்
மறந்தாலும் கோதை தன்
மாமன்னன் துஷ்யந்தன்
மறந்தாலும் கோதை தன்
உயிர் காதல் வெல்லும் என்று வாழ்ந்தாளே…….

பெண் : பாலல்ல கள்ளென்று ஊர் சொன்ன நாளுண்டு
மெய்யல்ல பொய்யென்று காதலை கண்டு நீ
ஓடி வா ….. ஓடி வா ….. ஓடி வா ….. ஓடி வா …..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here