Singer : K

Music by : K

Male : Oor aayiram ottaigal
Un kappalil
Poi seruma ellaiyai
Muzhgaamal

Male : Vaazhvae dhigilaa
Vaanam thugalaa
Naraga…..nagalaa

Male : Oor aayiram ottaigal
Un kappalil
Poi seruma ellaiyai
Muzhgaamal

Male : Thookangalai thindru un
Kan rendum veengum
Thaakamalae thaakidum
Bimbangal thondrum

Male : Un parvaiyil ulagamae
Pei vazhum koodu
Per achamae perugida
Kaadagum veedu
Un veetileyae alaigirai
Nee verumaiyodu

Male : Oor aayiram ottaigal
Un kappalil
Poi seruma ellaiyai
Muzhgaamal

Male : Vaazhvae dhigilaa
Vaanam thugalaa
Naraga…..nagalaa

 

பாடகர் : கிருஷ்ண குமார்

இசை அமைப்பாளர் : கிருஷ்ண குமார்

ஆண் : ஓர் ஆயிரம் ஓட்டைகள்
உன் கப்பலில்
போய் சேருமா
மூழ்காமல்

ஆண் : வாழ்வே திகிலா
வானம் துகளா
நரக……நகலா

ஆண் : ஓர் ஆயிரம் ஓட்டைகள்
உன் கப்பலில்
போய் சேருமா
மூழ்காமல்

ஆண் : தூக்கங்களை தின்று உன்
கண் ரெண்டும் வீங்கும்
தாக்காமலே தாக்கிடும்
பிம்பங்கள் தோன்றும்

ஆண் : உன் பார்வையில் உலகமே
பேய் வாழும் கூடு
பேர் அச்சமே பெருகிட
காடாகும் வீடு
உன் வீட்டிலேயே அலைகிறாய்
நீ வெறுமையோடு

ஆண் : ஓர் ஆயிரம் ஓட்டைகள்
உன் கப்பலில்
போய் சேருமா
மூழ்காமல்

ஆண் : வாழ்வே திகிலா
வானம் துகளா
நரக……நகலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here