Singers : K. J. Jesudass and S. Janaki

Music by : M. S. Viswanathan

Male : Orae bhasaiyil siru poovum kaattrum
Pesa koodum maalai velaiyil
Orae keerththanam dhinam paadum penn manam
Sugamaanatho inneram devan devi sangamam

Male : Orae bhasaiyil siru poovum kaattrum
Pesa koodum maalai velaiyil
Orae keerththanam dhinam paadum penn manam
Sugamaanatho inneram devan devi sangamam

Male : Anji anji velli megam vara
Anthi veyyil alli maalaiyida
Anji anji velli megam vara
Anthi veyyil alli maalaiyida

Female : Andraadam kondaadum kalyaanamo
Aagaayam engaeyum vaipogamo
Andraadam kondaadum kalyaanamo
Aagaayam engaeyum vaipogamo

Male : Thooralal panneerai thoova
Malai saaralgal nall vaazhththu koora
Female : idhamaanatho inneram
Kaanum yaavum moganam

Male : Orae bhasaiyil siru poovum kaattrum
Pesa koodum maalai velaiyil
Orae keerththanam dhinam paadum penn manam
Sugamaanatho inneram dhevan devi sangamam

Female : Thottu thottu ennai thoonduvathaen
Kitta kitta vanthu venduvathaen
Thottu thottu ennai thoonduvathaen
Kitta kitta vanthu venduvathaen

Male : Ammammaa en thevai yaeraalamthaan
Alli thaa un ullam thaaraalamthaan
Ammammaa en thevai yaeraalamthaan
Alli thaa un ullam thaaraalamthaan

Female : Thaalaathu naan konda penmai
Idhu thalaivaazhai ilai pola menmai
Male : Medhuvaagavae un tholil
Aasai oonjal aadavo….

Male : Orae bhasaiyil siru poovum kaattrum
Pesa koodum maalai velaiyil
Orae keerththanam dhinam paadum penn manam
Sugamaanatho inneram dhevan devi sangamam

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக் கூடும் மாலை வேளையில்
ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்

பெண் : ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக் கூடும் மாலை வேளையில்
ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்

ஆண் : அஞ்சி அஞ்சி வெள்ளி மேகம் வர
அந்தி வெய்யில் அள்ளி மாலையிட
அஞ்சி அஞ்சி வெள்ளி மேகம் வர
அந்தி வெய்யில் அள்ளி மாலையிட

பெண் : அன்றாடம் கொண்டாடும் கல்யாணமோ
ஆகாயம் எங்கேயும் வைபோகமோ
அன்றாடம் கொண்டாடும் கல்யாணமோ
ஆகாயம் எங்கேயும் வைபோகமோ

ஆண் : தூறல்கள் பன்னீரை தூவ
மலை சாரல்கள் நல் வாழ்த்து கூற
பெண் : இதமானதோ இந்நேரம்
காணும் யாவும் மோகனம்……

ஆண் : ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக் கூடும் மாலை வேளையில்
பெண் : ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்

பெண் : தொட்டு தொட்டு என்னை தூண்டுவதேன்
கிட்ட கிட்ட வந்து வேண்டுவதேன்
தொட்டு தொட்டு என்னை தூண்டுவதேன்
கிட்ட கிட்ட வந்து வேண்டுவதேன்

ஆண் : அம்மம்மா என் தேவை ஏராளம்தான்
அள்ளித் தா உன் உள்ளம் தாராளம்தான்
அம்மம்மா என் தேவை ஏராளம்தான்
அள்ளித் தா உன் உள்ளம் தாராளம்தான்

பெண் : தாளாது நான் கொண்ட பெண்மை
இது தலைவாழை இலைப் போல மென்மை
ஆண் : மெதுவாகவே உன் தோளில்
ஆசை ஊஞ்சல் ஆடவோ…….

ஆண் : ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக் கூடும் மாலை வேளையில்
ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here