Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female : Aa… aa… aahaa
Aa… aa… aa… aa…

Female : Orae idam nirandharam
Idho un thunai idho en isai
Mayangum sondham ingae
Kalanga thaevai illai tharavaa aa…

Female : Orae idam nirandharam
Idho un thunai idho en isai

Female : Engengo kannanin leelai
Raadhai thaan kannanin solai
Aaduvaal kanmani paavai
Thaevaiyaa manmadha leelai

Female : Aada ninaithaal ennai azhaikka
Aasai pirandhaal ennai anaikka
Pen endraal naanum pen thaanae

Female : Orae idam nirandharam
Idho un thunai idho en isai

Male : Raaraaraa raaraaraa
Rararararara rararararara raa…
Raaraa raara raaraaraa
Raaraa raara raaraaraa rara raa…

Female : Manjathil manjalin geetham
Konjinaal kunguma kolam
Kovilae ungalin paadham
Kodhai naan paadidum vaedham

Female : Vandha paravai engum parakkum
Indha paravai ungal varaikkum
Sollungal ennenna vendum

Female : Kaanalaam pon madhu kannam
Kaiyilae poi madhu kinnam
Neettalaam maeniyin vannam
Kaayangal kaadhalin chinnam

Female : Kattum pozhudhu
Kaalil vizhundhen
Thottu pidithaal thulli magizhven
Sorgathai enakku solvaayo

Female : Orae idam nirandharam
Idho un thunai idho en isai
Mayangum sondham ingae
Kalanga thaevai illai tharavaa aa…

Female : Orae idam nirandharam
Idho un thunai idho un thunai

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ…..ஆ….ஆஹா……
ஆ….ஆ…ஆ…..ஆஅ…….

பெண் : ஒரே இடம் நிரந்தரம்
இதோ உன் துணை இதோ என் இசை
மயங்கும் சொந்தம் இங்கே
கலங்க தேவை இல்லை தரவா ஆ…..

பெண் : ஒரே இடம் நிரந்தரம்
இதோ உன் துணை இதோ என் இசை

பெண் : எங்கெங்கோ கண்ணனின் லீலை
ராதைதான் கண்ணனின் சோலை
ஆடுவாள் கண்மணி பாவை
தேவையா மன்மத லீலை

பெண் : ஆட நினைத்தால் என்னை அழைக்க
ஆசை பிறந்தால் என்னை அணைக்க
பெண்ணென்றால் நானும் பெண்தானே

பெண் : ஒரே இடம் நிரந்தரம்
இதோ உன் துணை இதோ என் இசை

ஆண் : ராராரா ராராரா
ரரரரரர ரரரரரர ரா….
ராரா ரார ராராரா
ராரா ரார ராராரா ரர ரா…..

பெண் : மஞ்சத்தில் மஞ்சளின் கீதம்
கொஞ்சினால் குங்குமக் கோலம்
கோவிலே உங்களின் பாதம்
கோதை நான் பாடிடும் வேதம்

பெண் : வந்த பறவை எங்கும் பறக்கும்
இந்தப் பறவை உங்கள் வரைக்கும்
சொல்லுங்கள் என்னென்ன வேண்டும்

பெண் : காணலாம் பொன் மதுக் கன்னம்
கையில் ஏன் பொய் மதுக்கிண்ணம்
மீட்டலாம் மேனியின் வண்ணம்
காயங்கள் காதலின் சின்னம்

பெண் : கட்டும் பொழுது
காலில் விழுந்தேன்
தொட்டுப் பிடித்தால் துள்ளி மகிழ்வேன்
சொர்க்கத்தை எனக்கு சொல்வாயோ

பெண் : ஒரே இடம் நிரந்தரம்
இதோ உன் துணை இதோ என் இசை
மயங்கும் சொந்தம் இங்கே
கலங்க தேவை இல்லை தரவா ஆ…..

பெண் : ஒரே இடம் நிரந்தரம்
இதோ உன் துணை இதோ என் இசை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here