Singer : Yuvan Shankar Raja

Music by : Siddhu Kumar

Lyrics by : Vaisagh

Male : Orae kanaa
Orae kanaa kanden
Irul niram
Adhil vina seidhen
Niraa manam

Male : Vidatha sogam ennilae
Ulavum aazhmanam
Nilladhu olam ketkudha
Needhanae kaaranam

Male : Orae kanaa kanden
Irul niram
Adhil vina seidhen
Niraa manam

Male : Neram ennai
Kuthi kuthi kolla
Oomai pol aanen
Naeril unnai
Kaana koodum ena
Pennae naan saaven

Male : Ohoo kaadhal tharum kaayam nooradi
Vittu sendraai ennai yenadi
Meendum vandhu enai seradi nee

Male : Ninaivinil nee vaazhavae
Nadai pinam naan aagiren
Yaavum indru pizhai aanadhau yaeno

Male : Unai unai manam theduthae
Nijam nizhal adhai naadudhae
Enai enai uyir koivadhaal
Kanal kanal kadal aanadhae

Male : Orae kanaa kanden

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : சித்து குமார்

பாடல் ஆசிரியர் : வைசாக்ஹ்

ஆண் : ஒரே கனா
ஒரே கனா கண்டேன்
இருள் நிறம் அதில் வினா செய்தேன்
நிலா மனம்

ஆண் : விடாத சோகம் என்னிலோ
உலாவும் ஆழ்மனம்
நில்லாது ஓலம் கேட்குதா
நீதானே காரணம்

ஆண் : ஒரே கனா கண்டேன்
இருள் நிறம் அதில் வினா செய்தேன்
நிலா மனம்

ஆண் : நேரம் என்னை
குத்தி குத்தி கொல்ல
உம்மை போல் ஆனேன்

ஆண் : நேரில் உன்னை காணக்கூடுமென
பெண்ணே நான் சாவேன்
ஓஹோ காதல் தரும் காயம் நூறடி
விட்டு சென்றாய் என்னை ஏனடி
மீண்டும் வந்து எனை சேரடி நீ…

ஆண் : நினைவினில் நீ வாழாவே
நடைபிணம் நான் ஆகிறேன்
யாவும் இன்று பிழை ஆனதே ஏனோ..

ஆண் : உனை உனை மனம் தேடுதே
நிஜம் நிழல் அதை நாடுதே
எனை எனை உயிர் கொய்வதால்
கனல் கனல் கனல் ஆனதே

ஆண் : ஒரே கனா கண்டேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here