Singer : S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Orae mugam… nilaa mugam…
Orae mugam nilaa mugam ullaasamaai nadakkum
Aasai malar manjam aada vendum konjam

Female : Orae mugam… nilaa mugam…

Female : Paavai vanna kovil undu dhevi allavo
Jaadhi mullai kaadhalukku thoodhu vandhadho
Thandham poottidum kaigal
Thanga thaergalo kaalgal
Kaadhal dhevan
Dheepam yaendhum kangal allavo

Female : Orae mugam… nilaa mugam…

Female : Kolam paarthu chinna chinna
Kangal vaadinaal
Kozhi koppam kondu vandhae kappam kattuvaal
Maeni veenai meettum naeram vandhadhae endru
Mella sellum chella thendral thoodhu sollumae

Female : Orae mugam… nilaa mugam…

Female : Lallallal laalaa laa…
Laalaala laalaala lalalal lalalal laa…
Lallallal laallaa laalaa…
Laalalla lallaala lalalal lalalal laa…

Female : Kaadhal dhevan bodhai thandhaan
Kaalgal pinnavae
Kannam rendil chinnam thandhaal
Kangal minnumae
Kaigal maalaiyaai maarum
Kannam yaengumae naalum
Aadai illaa maedai melae aasai vellamo

Female : Orae mugam… nilaa mugam…
Orae mugam nilaa mugam ullaasamaai nadakkum
Aasai malar manjam aada vaendum konjam

Female : Orae mugam… nilaa mugam…

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஒரே முகம்… நிலா முகம்…
ஒரே முகம் நிலா முகம் உல்லாசமாய் நடக்கும்
ஆசை மலர் மஞ்சம் ஆட வேண்டும் கொஞ்சம்

பெண் : ஒரே முகம்… நிலா முகம்…

பெண் : பாவை வண்ணக் கோவில் உண்டு
தேவி அல்லவோ
ஜாதி முல்லை காதலுக்கு தூது வந்ததோ
தந்தம் பூட்டிடும் கைகள்
தங்கத் தேர்களோ கால்கள்
காதல் தேவன்
தீபம் ஏந்தும் கண்கள் அல்லவா

பெண் : ஒரே முகம்… நிலா முகம்…

பெண் : கோலம் பார்த்து சின்னச் சின்ன
கண்கள் ஆடினாள்
கோழிக் கொப்பம் கொண்டு வந்தே
கப்பம் கட்டுவாள்
மேனி வீணையை மீட்டும்
நேரம் வந்ததே என்று
மெல்ல செல்லும் செல்லத் தென்றல்
தூது சொல்லுமே

பெண் : ஒரே முகம்… நிலா முகம்…

பெண் : லல்லல்லல் லாலா லா…
லாலால லாலால லலலல் லலலல் லா…
லல்லல்லல் லால்லா லாலா…
லாலல்ல லல்லால லலலல் லலலல் லா…

பெண் : காதல் தேவன் போதை தந்தான்
கால்கள் பின்னவே
கன்னம் ரெண்டில் சின்னம் தந்தால்
கண்கள் மின்னுமே
கைகள் மாலையாய் மாறும்
கன்னம் ஏங்குமே நாளும்
ஆடை இல்லா மேடை மேலே
ஆசை வெள்ளமோ

பெண் : ஒரே முகம்… நிலா முகம்…
ஒரே முகம் நிலா முகம் உல்லாசமாய் நடக்கும்
ஆசை மலர் மஞ்சம் ஆட வேண்டும் கொஞ்சம்

பெண் : ஒரே முகம்… நிலா முகம்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here