Singer : T. M. Soundarajan

Music by : M. S. Viswanathan

Male : Hmm mm mm mm mm ho oo ooo
Selvamae
Orae mugam paarkkiren eppodhum
Orae kural ketkkiren ippodhum
Orae mugam paarkkiren eppodhum
Orae kural ketkkiren ippodhum

Male : Andha kodaiyil megam vandhaalum
Ilam vaadaiyil thendral vandhaalum
Unnaithaanae nenaikkiren

Male : En aasaiyin oonjalum neeyae
Adhil aadidum kanavugal neeyae
Adhil thaanae vaazhgiren …

Male : Selvamae
Orae mugam paarkkiren eppodhum
Orae kural ketkkiren ippodhum

Male : Nee paadum geetham nee thandha ragam
Nee sollum paadam en vaazhvil vaedham
Naal dhorumae aadhaaramae nee allavoo
Naal aayiram aaraadhanai naan seiyavoo

Male : Selvamae
Orae mugam paarkkiren eppodhum
Orae kural ketkkiren ippodhum

Male : Nee endhan vaanam naan angu neelam
Nee endhan vaasal naan angu kolam
Paalaaru naan thaen aaru nee poomandramae
Kaaanavittaal aaradhammaa en nenjamae

Male : Selvamae
Orae mugam paarkkiren eppodhum
Orae kural ketkkiren ippodhum

பாடகர் : டி . எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹோ ஓ ஓ ….
செல்வமே ……………………………..
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

ஆண் : அந்த கோடையில் மேகம் வந்தாலும்
இளம் வாடையில் தென்றல் வந்தாலும்
உனைத்தானே நினைக்கிறேன்

ஆண் : என் ஆசையின் ஊஞ்சலும் நீயே
அதில் ஆடிடும் கனவுகள் நீயே
அதில்தானே வாழ்கிறேன்

ஆண் : செல்வமே ……………………………..
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

ஆண் : நான் பாடும் கீதம் நீ தந்த ராகம்
நீ சொல்லும் பாடம் என் வாழ்வில் வேதம்
நாள்தோறுமே ஆதாரமே நீ அல்லவோ
நாலாயிரம் ஆராதனை நான் செய்யவோ

ஆண் : செல்வமே ……………………………..
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

ஆண் : நீ எந்தன் வானம் நான் அங்கு நீலம்
நீ எந்தன் வாசல் நான் அங்கு கோலம்
பாலாறு நான் தேனாறு நீ பூமன்றமே
காணாவிட்டால் ஆராதம்மா என் நெஞ்சமே

ஆண் : செல்வமே ……………………………..
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here