Singers : Mahalakshmi Iyer and Shakthisree Gopalan

Music by : Srikanth Deva

Female : {Orae oru vaanam
Orae oru boomi
Orae oru vaazhkai
Adhu neethan
Orae oru vaazhkai
Adhu neethan} (2)

Female : Ada podaa karuppazhagaa
Vellandhi sirippazhagaa
Aayiram thalaimuraikkum
Pooppen unakkazhagaa..

Female : Orae oru vaanam
Orae oru boomi
Orae oru vaazhkai
Adhu neethan
Orae oru vaazhkai
Adhu neethan

Female : Thoondilil puzhuvaaga
Thuli thuliyaa thudichenadaa
Varamaaga vandhu
Ennil serndhaayadaa…

Female : Kaivirala pudichukittae
Kaalangala kadandhuruven
Kadavulaiyae vananguvadha
Marandhuruven…

Female : Valiyum ilaamalae
Kaayamaa kaayamaa
Vayasu pen manasu
Maayamaa maayamaa
Unna kaiseravae
Maasamaa varushamaa…

Female : Orae oru vaanam
Orae oru boomi

Female : Enna idhu adhisayamo
Kaadhal seidha karisanamo
Mana pennaai indru
Naanum aanenadaa…

Female : Vetkathula nanainjukiren
Vethalaiyaa sivandhukkiren
Koondhalula un urava
Mudinjukkiren…

Female : Nimisham oru selaiyaa
Maathuren mayanguren
Maalai maathaamale
Manavizhaa paakkuren
Arisi paanai ulla
Aasaiya ozhikkuren

Female : Orae oru vaanam
Orae oru boomi
Orae oru vaazhkai
Adhu neethan
Orae oru vaazhkai
Adhu neethan

 

பாடகிகள் : மஹாலக்ஷ்மி ஐயா், சக்திஸ்ரீ கோபாலன்

இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா

பெண் : { ஒரே ஒரு வானம்
ஒரே ஒரு பூமி ஒரே ஒரு
வாழ்க்கை அது நீதான்
ஒரே ஒரு வாழ்க்கை
அது நீதான் } (2)

பெண் : அட போடா கருப்பழகா
வெள்ளந்தி சிாிப்பழகா ஆயிரம்
தலைமுறைக்கும் பூப்பேன்
உனக்கழகா

பெண் : ஒரே ஒரு வானம்
ஒரே ஒரு பூமி ஒரே ஒரு
வாழ்க்கை அது நீதான்
ஒரே ஒரு வாழ்க்கை
அது நீதான்

பெண் : தூண்டிலில் புழுவாக
துளித் துளியா துடிச்சேனடா
வரமாக வந்து என்னில்
சோ்ந்தாயடா

பெண் : கைவிரல புடிச்சுக்கிட்டே
காலங்கள கடந்துருவேன்
கடவுளையே வணங்குவத
மறந்துருவேன்

பெண் : வலியும் இல்லாமலே
காயமா காயமா வயசுப் பெண்
மனசு மாயமா மாயமா உன்னக்
கைசேரவே மாசமா வருஷமா

பெண் : ஒரே ஒரு வானம்
ஒரே ஒரு பூமி

பெண் : என்ன இது அதிசயமோ
காதல் செய்த காிசனமோ மணப்
பெண்ணாய் இன்று நானும்
ஆனேனடா

பெண் : வெட்கத்துல நனைஞ்சுக்கிறேன்
வெத்தலையா சிவந்துக்கிறேன் கூந்தலுல
உன் உறவ முடிஞ்சுக்குறேன்

பெண் : நிமிஷம் ஒரு சேலையா
மாத்துறேன் மயங்குறேன் மாலை
மாத்தாமலே மணவிழா பாக்குறேன்
அாிசிப் பானை உள்ள ஆசைய ஒழிக்குறேன்

பெண் : ஒரே ஒரு வானம்
ஒரே ஒரு பூமி ஒரே ஒரு
வாழ்க்கை அது நீதான்
ஒரே ஒரு வாழ்க்கை
அது நீதான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here