Singer : Adheef Muhamed

Music by : Umer Nidhal

Male : Nee en idhayamae vaa
Un vizhiyinil naan marainthu konden
Anbae nee en idhayamae vaa
Un vizhiyinil naan marainthu konden

Male : Naam kadhalin pudhu inbagalai
Andru nenjodu thaan anaithen
En vaazhvinil veesum un vaasamum
En meedhu kanneeril kalainthen

Male : Nee en idhayamae vaa
Un vizhiyinil naan marainthu konden

Male : Ohoo hoo ooo oo aahaa haa aa aa
Ohoo hoo ooo oo aahaa haa aa aa
Ohoo hoo ooo oo aahaa haa aa aa
Aaahaa aaa aa haaa aaa

Male : Merku sooriyan vidai sollum bothu
Nenjil ozhi veesuthae
Mazhai megama nee irul poosum bothu
Aasai theeyil naan veguren

Male : Unakkaga vazhgindren kaadhala
Enakkaga badhil koorada
Thaniyaaga pesugindra pozhuthilum
Nizhalaaga thodargindrathae

Male : Oh en kaadhalae en vaanamae
Nenjodu nirainthu vidu
Unakkagavae naan vaazhgiren
En nizhalaaga kalainthu vidu

Male : Veyilaga saikkum theeyae neeyae
Indru mazhaiyaga pozhigindrathae
Pesaamal pogindra podhilum
En ullam ketkindrathae

Male : Oh oh…oh
Nee en idhayamae vaa
Un vizhiyinil naan marainthu konden
Anbae

Male : Aaa….aaa…..aaa…..

Male : Nam kaadhalin pudhu inbagalai
Andru nenjodu thaan anaithen
En vaazhvinil veesum un vaasamum
En meedhu kanneeril kalainthen

Male : Ohoo hoo ooo oo aahaa haa aa aa
Ohoo hoo ooo oo aahaa haa aa aa
Ohoo hoo ooo oo aahaa haa aa aa
Aaahaa aaa aa haaa aaa
Oh oh kaadhalae naan vaazhgiren
En nizhalaaga kalanthu vidu

Male : Oh oh…
Nee en idhayamae vaa
Un vizhiyinil naan marainthu konden
Anbae

பாடகர் : அதீப் முஹமத்

இசையமைப்பாளர் : உமர் நிதல்

ஆண் : நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
அன்பே நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்

ஆண் : நம் காதலின் புது இன்பகளாய்
அன்று நெஞ்சோடுதான் அணைத்தேன்
என் வாழ்வினில் வீசும் உன் வாசமும்
என் மீது கண்ணீரில் கலைந்தேன்

ஆண் : நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்

ஆண் : ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஆஹா ஆஅ ஆ ஹா ஆஅ

ஆண் : மேற்கு சூரியன் விடை சொல்லும்போது
நெஞ்சில் ஒளி வீசுதே
மழை மேகமா நீ இருள் பூசும் போது
ஆசை தீயில் நான் வேகுறேன்

ஆண் :  உனக்காக வாழ்கின்றேன் காதலா
எனக்காக பதில் கூறடா
தனியாக பேசுகின்ற பொழுதிலும்
நிழலாக தொடர்கின்றதே

ஆண் : ஓ என் காதலே……என் வானமே
நெஞ்சோடு நிறைந்து விடு
உனக்காகவே நான் வாழ்கிறேன்
என் நிழலாக கலைந்து விடு

ஆண் : வெயிலாக சாக்கும் தீயே நீயே
இன்று மழையாக பொழிகின்றதே
பேசாமல் போகின்ற போதிலும்
என் உள்ளம் கேட்கின்றதே….

ஆண் : ஓ ஓ….ஓ…
நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
அன்பே

ஆண் : ஆஅ…….ஆஅ…….ஆஅ…..

ஆண் : நம் காதலின் புது இன்பகளாய்
அன்று நெஞ்சோடுதான் அணைத்தேன்
என் வாழ்வினில் வீசும் உன் வாசமும்
என் மீது கண்ணீரில் கலைந்தேன்

ஆண் : ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஆஹா ஆஅ ஆ ஹா ஆஅ
ஓ ஓ காதலே நான் வாழ்கிறேன்
என் நிழலாக கலந்து விடு

ஆண் : ஓ ஓ….ஓ…
நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
அன்பே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here