Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Aaa….aaaa…aaa…aaa…aa…
Orae paadal unnai azhaikkum
Undhan ullam ennai ninaikkum
Orae paadal unnai azhaikkum
Undhan ullam ennai ninaikkum
Orae paadal …….

Male : Kaadhal kiligal parandha kaalam
Kannil theriyum nenjam urugum
Kaadhal kiligal parandha kaalam
Kannil theriyum nenjam urugum
Kanneer kalangi kannil erangi
Kanneer kalangi kannil erangi
Nenjil vizhundhaal sondham puriyum
Nenjil vizhundhaal sondham puriyum

Male : Orae paadal unnai azhaikkum
Undhan ullam ennai ninaikkum
Orae paadal …….

Male : Unnai arindhen ennai koduthen
Ullam muzhudhum ennam valarthen
Unnai arindhen ennai koduthen
Ullam muzhudhum ennam valarthen
Unnai ninaithae ulagil irundhen
Unnai prindhen ennai marandhen
Unnai ninaithae ulagil irundhen
Unnai prindhen ennai marandhen…aennn…

Male : Orae paadal unnai azhaikkum
Undhan ullam ennai ninaikkum
Orae paadal …….

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆஅ…..ஆஆ….ஆஅ…..ஆஅ….ஆ….
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்…..

ஆண் : காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்

ஆண் : ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்……

ஆண் : உன்னை அறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
உன்னை அறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்……ஏன்

ஆண் : ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here