Singers : P. Susheela and P. B. Srinivas

Music by : K. V. Mahadevan

Male : Orae kelvi

Female : Mhum

Male : Orae kelvi orae kelvi
Endhan nenjilae
Orae kelvi orae kelvi endhan nenjilae

Female : Orae badhil

Male : Aahaa

Female : Orae badhil orae badhil
Endhan nenjilae
Orae badhil orae badhil endhan nenjilae

Male : Orae kelvi orae kelvi
Endhan nenjilae

Female : Orae badhil orae badhil
Endhan nenjilae

Male : Mazhalai polae thamizhil pesi
Mayanga vaithaayae
Naan mayangum podhu kurumbu pesi
Sirikka vaithaayae

Male : Mazhalai polae thamizhil pesi
Mayanga vaithaayae
Naan mayangum podhu kurumbu pesi
Sirikka vaithaayae

Female : Sirikkum podhu sirippadhu thaan
Aasai allavaa
Kaigal anaikkum podhu anaippadhu thaan
Kaadhal allavaa

Female : Sirikkum podhu sirippadhu thaan
Aasai allavaa
Kaigal anaikkum podhu anaippadhu thaan
Kaadhal allavaa

Male : Kannai paritthu kollavaa
Female : Yen eduthu chellavaa

Male : Kannai paritthu kollavaa
Female : Yen eduthu chellavaa

Female : Orae kelvi
Orae kelvi orae kelvi endhan nenjilae

Male : Orae badhil orae badhil
Endhan nenjilae

Male : Kuzhi vizhundha kannathai
En idhazhil moodavaa
Unnai kuzhandhaiyaakki madiyil vaithu
Paattu paadavaa

Male : Kuzhi vizhundha kannathai
En idhazhil moodavaa
Unnai kuzhandhaiyaakki madiyil vaithu
Paattu paadavaa

Female : Maarbinilum tholinilum
Tthulli aadavaa
Andha mayakkathilae siridhu neram
Kannai moodavaa

Female : Maarbinilum tholinilum
Tthulli aadavaa
Andha mayakkathilae siridhu neram
Kannai moodavaa

Male : Kaiyil alli anaikkavaa
Female : Kadhai solli mudikkavaa

Male : Naan serthu anaikkavaa
Female : Mugam paarthu sirikkavaa

Male : Kaiyil alli anaikkavaa
Female : Kadhai solli mudikkavaa

Male : Naan serthu anaikkavaa
Female : Mugam paarthu sirikkavaa

Male : Orae kelvi
Orae kelvi orae kelvi
Endhan nenjilae

Female : Orae badhil orae badhil
Endhan nenjilae

Male : Orae kelvi orae kelvi
Endhan nenjilae

Female : Orae badhil orae badhil
Endhan nenjilae

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : ஒரே கேள்வி

பெண் : ம்ஹும்

ஆண் : ஒரே கேள்வி ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில்
எந்தன் நெஞ்சிலே

பெண் : ஒரே பதில்

ஆண் : ஆஹா

ஆண் : ஒரே கேள்வி ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சிலே

பெண் : ஒரே கேள்வி ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சிலே

ஆண் : மழலைப் போலத் தமிழில் பேசி
மயங்க வைத்தாயே
நான் மயங்கும் போது குறும்பு பேசி
சிரிக்க வைத்தாயே

பெண் : சிரிக்கும் போது சிரிப்பதுதான்
ஆசை அல்லவா
கைகள் அணைக்கும் போது
அணைப்பதுதான் காதல் அல்லவா

பெண் : சிரிக்கும் போது சிரிப்பதுதான்
ஆசை அல்லவா
கைகள் அணைக்கும் போது
அணைப்பதுதான் காதல் அல்லவா

ஆண் : கண்ணைப் பறித்துக் கொள்ளவா
பெண் : ஏன் எடுத்துச் செல்லவா

ஆண் : கண்ணைப் பறித்துக் கொள்ளவா
பெண் : ஏன் எடுத்துச் செல்லவா

ஆண் : ஒரே கேள்வி ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சிலே

பெண் : ஒரே கேள்வி ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சிலே

ஆண் : குழி விழுந்த கன்னத்தை
என் இதழில் மூடவா
உன்னைக் குழந்தையாக்கி மடியில்
வைத்துப் பாட்டு பாடவா

ஆண் : குழி விழுந்த கன்னத்தை
என் இதழில் மூடவா
உன்னைக் குழந்தையாக்கி மடியில்
வைத்துப் பாட்டு பாடவா

பெண் : மார்பினிலும் தோளினிலும்
துள்ளி ஆடவா
அந்த மயக்கத்திலே சிறிது நேரம்
கண்ணை மூடவா

பெண் : மார்பினிலும் தோளினிலும்
துள்ளி ஆடவா
அந்த மயக்கத்திலே சிறிது நேரம்
கண்ணை மூடவா

ஆண் : கையில் அள்ளி அணைக்கவா
பெண் : கதை சொல்லி முடிக்கவா

ஆண் : நான் சேர்த்து அணைக்கவா
பெண் : முகம் பார்த்து சிரிக்கவா

ஆண் : கையில் அள்ளி அணைக்கவா
பெண் : கதை சொல்லி முடிக்கவா

ஆண் : நான் சேர்த்து அணைக்கவா
பெண் : முகம் பார்த்து சிரிக்கவா

ஆண் : ஒரே கேள்வி
ஒரே கேள்வி ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சிலே

பெண் : ஒரே பதில் ஒரே பதில்
எந்தன் நெஞ்சிலே

ஆண் : ஒரே கேள்வி ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சிலே

பெண் : ஒரே பதில் ஒரே பதில்
எந்தன் நெஞ்சிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here