Singers : Tippu and Harini

Music by : Devi Sri Prasad

Male : Yaaro manasa ulukka
Yedho udaindhu valikka
Naano thanithu nadakka
Neeyo mounamaaga

Male : Orae oru vaarthaikkaaga
Oyaama kaathiruppen
Orae oru paarvaikkaaga
Ennaalum thavamiruppen
Orae oru nodikkooda
Unnodudhaan vaazhvenae
Orae oru uyir adhai
Un kaiyil thandhu saayuven

Female : Orae oru vaarthaiyaalaae
En nenju kalaigiradhae
Orae oru paarvaiyaalae
Ulloora karaigiradhae

Male : Yaaro manasa ulukka
Yedho udaindhu valikka

Female : Oh sikkikkondu sikkikkondu
Thavikkum oru idhayam
Vettikkondu vettikkondu
Thavirkkum oru idhayam

Female : Kaadhal ennum
Kaikkuzhandhai
Kadhari azhugiradhae
Urava nenaichu ullam ippo
Poraadudhae

Male : Orae oru vaarthaikkettu
En nenju vedichiruchae
Orae oru paarvai puyalaai
Enmel adichiruchae

Male : Ullukkulla mulla vachu
Edhukku nee siricha
Kaadhal yenum peracholli
Kazhutha nee nericha

Male : Onna nenacha paavathukku
Idhudhaan thandanaiyaa
Enna peththa dheivathukkae
Sodhanaiyaa

Female : Orae oru vaarthai pesa
Ennaala mudiyalaiyae

Male : Orae oru throgam thaangha
En nenjil balamillaiyae

Male : Yaaro manasa ulukka
Yedho udaindhu valikka
Naano thaniththu nadakka
Neeyo mounamaaga

பாடகர்கள் : திப்பு மற்றும் ஹரிணி

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : யாரோ மனச உலுக்க
ஏதோ உடைந்து வலிக்க……..
நானோ தனித்து நடக்க
நீயோ மெளனமாக…..

ஆண் : ஒரே ஒரு வார்த்தைக்காக
ஓயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக
எந்நாளும் தவமிருப்பேன்
ஒரே ஒரு நொடிக்கூட
உன்னோடுதான் வாழ்வேனே
ஒரே ஒரு உயிர் அதை
உன் கையில் தந்து சாயுவேன்

பெண் : ஒரே ஒரு வார்த்தையாலே
என் நெஞ்சு கலைகிறதே
ஒரே ஒரு பார்வையாலே
உள்ளூர கரைகிறதே

ஆண் : யாரோ மனசு உலுக்க
ஏதோ உடைந்து வலிக்க

பெண் : ஓ சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு
தவிக்கும் ஒரு இதயம்
வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு
தவிர்க்கும் ஒரு இதயம்

பெண் : காதல் என்னும்
கைக்குழந்தை
கதறி அழுகிறதே
உறவை நெனச்சு உள்ளம் இப்போ
போராடுதே

ஆண் : ஒரே ஒரு வார்த்தை கேட்டு
என் நெஞ்சு வெடிச்சிருச்சே
ஒரே ஒரு பார்வை புயலாய்
என்மேல் அடிச்சிருச்சே

ஆண் : உள்ளுக்குள்ள முள்ள வச்சு
எதுக்கு நீ சிரிச்ச
காதல் என்னும் பேரச்சொல்லி
கழுத்த நீ நெரிச்ச

ஆண் : ஒன்ன நெனச்ச பாவத்துக்கு
இதுதான் தண்டனையா
என்ன பெத்த தெய்வத்துக்கே
சோதனையா

பெண் : ஒரே ஒரு வார்த்தை பேச
என்னால முடியலையே

ஆண் : ஒரே ஒரு துரோகம் தாங்க
என் நெஞ்சில் பலமில்லையே

ஆண் : யாரோ மனச உலுக்க
ஏதொ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க
நீயோ மெளனமாக


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here