Singers : D. Srinivas and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyricist : Pulamaipithan

Male : Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga

Orr inaththu paravaigalae onnaa serunga

Female : Panam padaiththa koottam ingu veru jaadhithaan dhinam
Paadupadum neeyum naanum orae jaadhithaan
Panam padaiththa koottam ingu veru jaadhithaan dhinam
Paadupadum neeyum naanum orae jaadhithaan

Male : Naalai naalai endru solli yaengividaathae
Nalla velai varum neraththilae thoongividaathae
Naalai naalai endru solli yaengividaathae
Nalla velai varum neraththilae thoongividaathae

Female : Pitchai endru podum kooli vaangividaathae
Avar itchai mozhi kettu ullam mayangividaathae
Pitchai endru podum kooli vaangividaathae
Avar itchai mozhi kettu ullam mayangividaathae

Male : Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga

Male : Yaeru kalappai thookkuvathu namathu kaigalthaan
Ingu yaettrathaazhvu neekkuvathu namathu kadamaithaan
Yaeru kalappai thookkuvathu namathu kaigalthaan
Ingu yaettrathaazhvu neekkuvathu namathu kadamaithaan

Female : Ulagaththaiyae thaanguvathu namathu tholgalthaan
Intha bhoomiyengum uzhaikkum varkkam orey jaadhithaan
Ulagaththaiyae thaanguvathu namathu tholgalthaan
Intha bhoomiyengum uzhaikkum varkkam orey jaadhithaan

Male : Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga

Male : Rendu jaadhi rendu needhi ingu vendumaa
Ulagil innum kooda varkkabedham vaazhvendumaa
Rendu jaadhi rendu needhi ingu vendumaa
Ulagil innum kooda varkkabedham vaazhvendumaa

Both : Oraey jaadhi oraey jaadhi endru solluvom engum
Oraey jaadhi oraey jaadhi endru muzhanguvim
Oraey jaadhi oraey jaadhi endru solluvom engum
Oraey jaadhi oraey jaadhi endru muzhanguvim

All : Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga
Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga

Chorus : ………………..

All : Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga

பாடகர்கள் : டி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர்  : புலமைபித்தன்

ஆண் : ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க….

ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க

பெண் : பணம் படைத்த கூட்டம் இங்கு வேறு ஜாதிதான் தினம்
பாடுபடும் நீயும் நானும் ஒரே ஜாதிதான்….
பணம் படைத்த கூட்டம் இங்கு வேறு ஜாதிதான் தினம்
பாடுபடும் நீயும் நானும் ஒரே ஜாதிதான்….

ஆண் : நாளை நாளை என்று சொல்லி ஏங்கிவிடாதே
நல்ல வேளை வரும் நேரத்திலே தூங்கிவிடாதே
நாளை நாளை என்று சொல்லி ஏங்கிவிடாதே
நல்ல வேளை வரும் நேரத்திலே தூங்கிவிடாதே

பெண் : பிச்சை என்று போடும் கூலி வாங்கிவிடாதே
அவர் இச்சை மொழி கேட்டு உள்ளம் மயங்கிவிடாதே…..
பிச்சை என்று போடும் கூலி வாங்கிவிடாதே
அவர் இச்சை மொழி கேட்டு உள்ளம் மயங்கிவிடாதே…..

ஆண் : ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க….

ஆண் : ஏரு கலப்பை தூக்குவது நமது கைகள்தான்
இங்கு ஏற்றத்தாழ்வு நீக்குவது நமது கடமைதான்
ஏரு கலப்பை தூக்குவது நமது கைகள்தான்
இங்கு ஏற்றத்தாழ்வு நீக்குவது நமது கடமைதான்

பெண் : உலகத்தையே தாங்குவது நமது தோள்கள்தான்
இந்த பூமியெங்கும் உழைக்கும் வர்க்கம் ஒரே ஜாதிதான்….
உலகத்தையே தாங்குவது நமது தோள்கள்தான்
இந்த பூமியெங்கும் உழைக்கும் வர்க்கம் ஒரே ஜாதிதான்….

ஆண் : ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க….

ஆண் : ரெண்டு ஜாதி ரெண்டு நீதி இங்கு வேண்டுமா
உலகில் இன்னும் கூட வர்க்கபேதம் வாழவேண்டுமா
ரெண்டு ஜாதி ரெண்டு நீதி இங்கு வேண்டுமா
உலகில் இன்னும் கூட வர்க்கபேதம் வாழவேண்டுமா

இருவர் : ஒரே ஜாதி ஒரே ஜாதி என்று சொல்லுவோம் எங்கும்
ஒரே நீதி ஒரே நீதி என்று முழங்குவோம்…..
ஒரே ஜாதி ஒரே ஜாதி என்று சொல்லுவோம் எங்கும்
ஒரே நீதி ஒரே நீதி என்று முழங்குவோம்…..

அனைவரும் : ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க….
ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க….

குழு : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…எ….எஏ……

அனைவரும் : ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here