Singers : Yazin Nizar and Sanah Moidutty

Music by : Ghibran

Male : Oru arai unathu
Oru arai enathu
Idaiyinil kathavu thiranthidumaa

Male : Oru alai unathu
Oru alai enathu
Idaiyinil kadalum karainthidumaa

Male : Oru munai unathu
Oru munai enathu
Iruvarin dhuruvam inainthidumaa

Male : Oru mugil unathu
Oru mugil enathu
Idaiyinil nilavu kadanthidumaa

Male : Oru kadhai unathu
Oru kadhai enathu
Vidukathai mudiyumaa

Male : Oru arai unathu
Oru arai enathu
Idaiyinil kathavu thiranthidumaa

Male : Oru alai unathu
Oru alai enathu
Idaiyinil kadalum karainthidumaa

Male : Ae…..aehae……ae…..aehae……
Ae…..aehae……ae…..aehae……

Male : Vannam nooru vaasal nooru
Both : Kan munnae kaangindren
Male : Vaanampaadi polae maari
Both : Engaeyum pogindraen

Male : Vaanathukkum megathukkum
Oode ulla veedondril
Yaarum vanthu aadi pogum
Oonjal vaitha en mundril
Both : Pogum pokkil porvai portham poonthendral

Female : Oru pagal unathu
Oru pagal enathu
Idaiyinil iravu urangidumaa

Female : Oru imai unathu
Oru imai enathu
Idaiyinil kanavu nigazhnthidumaa

Female : Oru malar unathu
Oru malar enathu
Irandilum idhazhgal oru niramaa

Female : Oru mugam unathu
Oru mugam enathu
Iruvarum nilavin irupuramaa

Female : Oru badhil unathu
Oru badhil enathu
Puthirgalum udayumaa

Male : Oru arai unathu
Oru arai enathu
Idaiyinil kathavu thiranthidumaa

Male : Oru alai unathu
Oru alai enathu
Idaiyinil kadalum karainthidumaa

Male : Oru munai unathu
Oru munai enathu
Iruvarin dhuruvam inainthidumaa

Male : Oru mugil unathu
Oru mugil enathu
Idaiyinil nilavu kadanthidumaa

Male : Oru kadhai unathu
Oru kadhai enathu
Vidukathai mudiyumaa

பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் சனா மொயுட்டி

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் : ஒரு அறை உனது
ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா

ஆண் : ஒரு அலை உனது
ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா

ஆண் : ஒரு முனை உனது
ஒரு முனை எனது
இருவரின் துருவம் இணைந்திடுமா

ஆண் : ஒரு முகில் உனது
ஒரு முகில் எனது
இடையினில் நிலவு கடந்திடுமா

ஆண் : ஒரு கதை உனது
ஒரு கதை எனது
விடுகதை முடியுமா

ஆண் : ஒரு அறை உனது
ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா

ஆண் : ஒரு அலை உனது
ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா

ஆண் : ……………………………

ஆண் : வண்ணம் நூறு வாசல் நூறு
இருவர் : கண் முன்னே காண்கின்றேன்
ஆண் : வானம்பாடி போலே மாறி
இருவர் : எங்கேயும் போகின்றேன்

ஆண் : வானத்துக்கும் மேகத்துக்கும்
ஊடே உள்ள வீடொன்றில்
யாரும் வந்து ஆடி போகும்
ஊஞ்சல் வைத்த என் முன்றில்
இருவர் : போகும் போக்கில்
போர்வை போர்த்தும் பூந்தென்றல்

பெண் : ஒரு பகல் உனது
ஒரு பகல் எனது
இடையினில் இரவு உறங்கிடுமா

பெண் : ஒரு இமை உனது
ஒரு இமை எனது
இடையினில் கனவு நிகழ்ந்திடுமா

பெண் : ஒரு மலர் உனது
ஒரு மலர் எனது
இரண்டிலும் இதழ்கள் ஒரு நிறமா

பெண் : ஒரு முகம் உனது
ஒரு முகம் எனது
இருவரும் நிலவின் இருபுறமா

பெண் : ஒரு பதில் உனது
ஒரு பதில் எனது
புதிர்களும் உடையுமா

ஆண் : ஒரு அறை உனது
ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா

ஆண் : ஒரு அலை உனது
ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா

ஆண் : ஒரு முனை உனது
ஒரு முனை எனது
இருவரின் துருவம் இணைந்திடுமா

ஆண் : ஒரு முகில் உனது
ஒரு முகில் எனது
இடையினில் நிலவு கடந்திடுமா

ஆண் : ஒரு கதை உனது
ஒரு கதை எனது
விடுகதை முடியுமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here