Singers : Karthik and Gaana Guna

Music by : Karthik

Female : Azhagaa innum innum
Konjam enakkaai kaathiruda
Azhagaa innum innum
Konjam enakkaai kaathiruda

Both : Dialogue ………………..

Male : Yen ma nee purinjukka maatura
Friend-eh
Yen ma nee purinjukka maatura
Friend-eh

Male : Avanukku nee thaan
Ammu kutty nee thaan
Chella kutty nee thaan usuru di
Avanukku nee thaan
Would be neethaan
Darling-u nee thaan devathai di
Oru chance kudu ponnae

Female : Dialogue………….

Male : Dialogue ……………

Male : Udanadi thevai
En idhayathukkoru thunai thevai
En nizhalukku oru thunai thevai
Avvirandayum adainthida nee thevai

Male : Udanadi thevai
En kanavukku oru uru thevai
En kavithaikku siru karu thevai thevai
Nee thevai aayizhaiyae

Male : Friend-u pakka decent-u
Eppayachum ketta vaarthai pesuvam pola
Friend-u konjam perfect-u
Otta jattiya kooda isthiri panni maatikuvan pola

Male : Oru chance kudu ponnae
Namma paiyan thithippaana bunnu
Avan kannathila jam-ah thadavi
Jolly-ah nee thunnu

Chorus : Ohoooo
Oru chance kudu ponnae
Namma paiyan azhagaana bunnu
Avan kannathila jam-ah thadavi
Jolly-ah nee thunnu

Male : Malargalai neetti
En idhayathai udhirthida maatten
Naan parisugal azhithida maaten
En udal uyir unarvugal podhadha

Male : Nilavinai kaatti
Akkaraigalai agatrida kettaal
Appiraigalai unakena kettaal koiven
Palingena cheiven pennae

Male : Friend-u rombo dhaaralam
Half boilah kooda offer-u-la vaanguvam pola
Friend-u rombo discpline-u
Cutting utta mattum weight-ah sight adipam pola

Female : Dailogue…………….

Chorus : Oru chance kudu ponnae
Namma payyan nair kadai bunnu
Avan odhattula vennaiya thadavi
Kadchi kadchi thunnu

Male : Thaen thamizhil sorkal kondu
Naan enadhu kaadhal sonnen
Nee marutha pinnae
Naan en seiya pennae
I’m in love with you
Baby I’m in love with you

Male : Friend-u pachchai thamizhan thaan
Aabathuna mattum english pesuvan pola
Friend-u rombo silent-u
Allu vitta mattum bottle-ah veesuvan pola

Male : Oru chance kudu
Chorus : Oru chance kudu
Male : Oru chance kudu

Male : Oru chance kudu

Male : Oru chance kudu ponnae
Namma payyan thithippaana bunnaey
Avan nenjila kaathala vachi
Kaathirukkaan kannae

Chorus : Ohoooo
Oru chance kudu ponnae
Namma payyan thithippaana bunnaey
Avan nenjila kaathala vachi
Male : Kaathirukkaan kannae

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் கானா குணா

இசையமைப்பாளர் : கார்த்திக்

பெண் : அழகா இன்னும் இன்னும்
கொஞ்சம் எனக்காய் காத்திருடா
அழகா இன்னும் இன்னும்
கொஞ்சம் எனக்காய் காத்திருடா

இருவர் : வசனம் ……………………………..

ஆண் : ஏன்மா நீ புரிஞ்சுக்க மாட்டுற
பிரண்ட்ட
ஏன்மா நீ புரிஞ்சுக்க மாட்டுற
பிரண்ட்ட

ஆண் : அவனுக்கு நீதான்
அம்முகுட்டி நீதான்
செல்ல குட்டி நீதான் உசுருடி
அவனுக்கு நீதான்
உட் பி நீதான்
டார்லிங்கு நீதான் தேவதைடி
ஒரு சான்ஸ் குடு பொண்ணே

பெண் : வசனம் ……………………………..

ஆண் : வசனம் ……………………………..

ஆண் : உடனடி தேவை
என் இதயத்துக்கொரு துணை தேவை
என் நிலழளுக்கும் ஒரு துணை தேவை
அவ்விரண்டையும் அடைந்திட நீ தேவை

ஆண் : உடனடி தேவை
என் கனவுக்கு ஒரு உரு தேவை
என் கவிதைக்கு சிறு கரு தேவை தேவை
நீ தேவை ஆயிழையே

ஆண் : பிரண்ட்டு பக்கா டீசென்ட்டு
எப்பயாச்சும் கெட்ட வார்த்தை பேசுவாம் போல
பிரண்ட்டு கொஞ்சம் பெர்பெக்ட்டு
ஓட்ட ஜட்டிய கூட இஸ்திரி பண்ணி
மாட்டிக்குவான் போல

ஆண் : ஒரு சான்ஸ் குடு பொண்ணே
நம்ம பையன் தித்திப்பான பன்னு
அவன் கன்னத்தில ஜாம்ம தடவி
ஜாலியா நீ துன்னு

குழு : ஓஹோ
ஒரு சான்ஸ் குடு பொண்ணே
நம்ம பையன் அழகான பன்னு
அவன் கன்னத்தில ஜாம்ம தடவி
ஜாலியா நீ துன்னு

ஆண் : மலர்களை நீட்டி
என் இதயத்தை உதிர்த்திட மாட்டேன்
நான் பரிசுகள் அளித்திட மாட்டேன்
என் உடல் உயிர் உணர்வுகள் போதாத

ஆண் : நினைவினை காட்டி
அக்கறைகளை அகற்றிட கேட்டால்
அப்பிறைகளை உனக்கென்ன கேட்டால் கொய்வேன்
பளிங்கென செய்வெண் பெண்ணே

ஆண் : பிரண்ட்டு ரொம்ப தாராளம்
ஹாப் பாயில்லகூட ஆபெருல வாங்குவான் போல
பிரண்ட்டு ரொம்ப டிசிபிளின்னு
கட்டிங் உட்ட மட்டும் வெயிட்டா சைட் அடிப்பான் போல

பெண் : வசனம்…………………

குழு : ஒரு சான்ஸ் குடு பொண்ணே
நம்ம பையன் நாயர் கடை பன்னு
அவன் ஒதட்டுல வெண்ணைய தடவி
கடிச்சி கடிச்சி துன்னு

ஆண் : தேன் தமிழில் சொற்கள் கொண்டு
நான் எனது காதல் சொன்னேன்
நீ மறுத்த பின்னே
நான் என் செய்ய பெண்ணே
ஐ ஆம் இன் லவ் வித் யு
பேபி ஐ ஆம் இன் லவ் வித் யு

ஆண் : பிரண்ட்டு பச்சை தமிழன்தான்
ஆபத்துனா மட்டும் இங்கிலீஷ் பேசுவான் போல
பிரண்ட்டு ரொம்ப சைலன்ட்டு
அல்லு விட்ட மட்டும் பாட்டில வீசுவான் போல

ஆண் : ஒரு சான்ஸ் குடு
குழு : ஒரு சான்ஸ் குடு
ஆண் : ஒரு சான்ஸ் குடு

ஆண் : ஒரு சான்ஸ் குடு

ஆண் : ஒரு சான்ஸ் குடு பொண்ணே
நம்ம பையன் தித்திப்பான பன்னு
அவன் நெஞ்சில காதல வச்சி
காத்திருக்கான் கண்ணே

குழு : ஒஹோஒ
ஒரு சான்ஸ் குடு பொண்ணே
நம்ம பையன் அழகான பன்னு
அவன் நெஞ்சில காதல வச்சி
ஆண் : காத்திருக்கான் கண்ணே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here