Singers : Jolly Abraham and Bhavatharini

Music by : Ilayaraja

Chorus : Aa…..aa….aaa…..aa…..aa….
Aa…..aa….aaa…..aa…..aa….

Male : Oru chinna manikuyilu sinthu padikkuthadi
Nenjukkullae nenjukkullae
Nenjukkullae nenjukkullae

Male : Oru paakku veththilaiyaam
Adha maaththi kollanumaam
Nalla naal kurikkanumaam
Adha nichchayam seiyanumaam
Ada thakkidathaththom thakkidathaththom
Kottu muzhanganumaam

Female : Oru chinna manikuyilu sinthu padikkuthadi
Nenjukkullae nenjukkullae
Nenjukkullae nenjukkullae

Chorus : Kukkukku kukkukku koo kukku kukku koo….
Kukkukku kukkukku koo kukku kukku koo….

Female : Karpoora vaasam vanthu kaatrodu kalappathu pol
Unnodu kalanthirukka saami sonnathaiyyaa
Kaattraaga naan kalanthu moochchaaga ullirunthu
Unnodu vaazhnthirukka vaazhththu solluthaiyyaa

Male : Kallaana em manasa karaichchi vitta kattazhagi
Kanneera thodachchi antha saamithaanae pottazhagi
Sollaalae ambu eduththu kannaala kuri paarththathum
Pollaatha saami munnae solli ennai izhuththathum

Female : Sariyaa thavaraa adha nadaththidum dheivam
Thakkidathaththom thakkidathaththom
Kottu muzhanganumaam

Male : Siru sinthu sumanthu vantha kaatrum
Inikkuthadi nenjukkullae nenjukkullae

Female : Oru chinna manikuyilu sinthu padikkuthadi
Nenjukkullae nenjukkullae

Chorus : ……………….

Male : Poovaana poovazhagi pooppola thaer varumaa
Seerana oorvalamaa seer kondu varumaa
Velli mani kulunga vilaiyaadum poonkiliyaam
Thanga manisaramumthaan kondu varumaam

Female : Muththaana nilavoliyil
Anbu kudisai podalaam
Kaattraaga kavithai paadi naamum angu veesalaam
Illaatha sugangal thedi alaiyum intha ulagilae
Nillatha paravai pola pothum endru vaazhalaam

Male : Anbae anbae adhai nadaththidum dheivam
Thakkidathaththom thakkidathaththom
Kottu muzhanganumaam

Female : Oru chinna manikuyilu sinthu padikkuthadi
Nenjukkullae nenjukkullae
Nenjukkullae nenjukkullae

Male : Oru paakku veththilaiyaam
Adha maaththi kollanumaam
Nalla naal kurikkanumaam
Adha nichchayam seiyanumaam

Female : Ada thakkidathaththom thakkidathaththom
Kottu muzhanganumaam

Female : Oru chinna manikuyilu sinthu padikkuthadi
Nenjukkullae nenjukkullae
Nenjukkullae nenjukkullae

பாடகர்கள் : ஜாலி ஆபிரகாம் மற்றும் பவதாரணி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆ…….ஆ……ஆஅ……ஆ……ஆ……
ஆ…….ஆ……ஆஅ……ஆ……ஆ……

ஆண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

ஆண் : ஒரு பாக்கு வெத்திலையாம்
அத மாத்திக் கொள்ளணுமாம்
நல்ல நாள் குறிக்கணுமாம்
அத நிச்சயம் செய்யணுமாம்
அட தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம்
கொட்டு முழங்கணுமாம்

பெண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

குழு : குக்குக்கு குக்குக்கு கூ குக்கு குக்கு கூ….
குக்குக்கு குக்குக்கு கூ குக்கு குக்கு கூ….

பெண் : கற்பூர வாசம் வந்து காற்றோடு கலப்பது போல்
உன்னோடு கலந்திருக்க சாமி சொன்னதய்யா
காற்றாக நான் கலந்து மூச்சாக உள்ளிருந்து
உன்னோடு வாழ்ந்திருக்க வாழ்த்து சொல்லுதய்யா

ஆண் : கல்லான எம் மனச கரைச்சி விட்ட கட்டழகி
கண்ணீர தொடச்சி அந்த சாமி தானே பொட்டழகி
சொல்லாலே அம்பு எடுத்து கண்ணால குறி பார்த்ததும்
பொல்லாத சாமி முன்னே சொல்லி என்னை இழுத்ததும்

பெண் : சரியா தவறா அத நடத்திடும் தெய்வம்
தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம்
கொட்டு முழங்கணுமாம்……..

ஆண் : சிறு சிந்து சுமந்து வந்த காற்றும்
இனிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

பெண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

குழு : ஆ…….ஆ……ஆஅ……ஆ……ஆ……
ஆ…….ஆ……ஆஅ……ஆ……ஆ……
ஆஅ…….ஆ…..ஆ……

ஆண் : பூவான பூவழகி பூப்போல தேர் வருமா
சீரான ஊர்வலமா சீர் கொண்டு வருமா
வெள்ளி மணி குலுங்க விளையாடும் பூங்கிளியாம்
தங்க மணிச்சரமும் தான் கொண்டு வருமாம்

பெண் : முத்தான நிலவொளியில்
அன்பு குடிசை போடலாம்
காற்றாக கவிதை பாடி நாமும் அங்கு வீசலாம்
இல்லாத சுகங்கள் தேடி அலையும் இந்த உலகிலே
நில்லாத பறவை போல போதும் என்று வாழலாம்

ஆண் : அன்பே அன்பே அதை நடத்திடும் தெய்வம்
தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம்
கொட்டு முழங்கணுமாம்………

பெண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

ஆண் : ஒரு பாக்கு வெத்திலையாம்
அத மாத்திக் கொள்ளணுமாம்
நல்ல நாள் குறிக்கணுமாம்
அத நிச்சயம் செய்யணுமாம்

பெண் : அட தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம்
கொட்டு முழங்கணுமாம்

ஆண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here