Singers : S. P. Balasubrahmanyam and Asha Bhonsle

Music by : Ilayaraja

Chorus : Haa…..aaa….aaa…aaa…
Aaa…aaa…aaa…aaa….
Aaa…aaa…aaa…aaa….
Aaa…aaa…aaa…aaa….

Male : Oru dhevadhai vandhadhu
Mana chirai koondai thirandhu sendradhu
Azhagiya dhevadhai vandhadhu
Mana chirai koondai thirandhu sendradhu
En manadhil sogangal theera
Adhil inimai endrendrum saera

Female : Pala pudhiya raagangal paada
Adhil iniya naadhangal kooda

Female : Azhagiya dhevadhai vandhadhu
Mana chirai koondai thirandhu sendradhu

Female : Kaattinil poo vaasam
Kaatrodu pogum
Yaettinil ezhudhaadha kavi polae

Male : Kadalinil mazhai neerum
Veenaadhal polae
Ulaginil veenaaga irundhenae

Female : Pan nedum kaalangal
Moodiya arai thannil
Pon vilakkum yaetra
Irul angu vilagaadho

Male : Naan seidha paavangal
Theeraadha ondru
Nee vandhu theerthaayae
En dhevi indru
Anbae en nandri en solvaen

Female : Oru dhevadhai vandhadhu
Mana chirai koondai thirandhu sendradhu
Azhagiya dhevadhai vandhadhu
Mana chirai koondai thirandhu sendradhu

Chorus : Haa…..aaa….aaa…aaa…
Aaa…aaa…aaa…aaa….
Aaa…aaa…aaa…aaa….
Aaa…aaa…aaa…aaa….

Male : Chandhira oorkolam kanden
Man meedhu
Pen undhan muga nilavu maelae

Female : Penninai nilavaaga
Paarkkindra nenjam
Unmaiyai unaraadhu man maelae

Male : Kaadhalil ularaadha
Kaalaiyum ingaedhu
Kanniyai saeraadha
Vaazhvinil niraivaedhu

Female : Nee sollum vaedhangal
Pudhidhalla anbae
Endraalum pudhidhaaga
Kandaenae ingae
Maaraadhu maaraadhu en anbae

Male : Oru dhevadhai vandhadhu
Mana chirai koondai thirandhu sendradhu

Female : Pala pudhiya raagangal paada
Adhil iniya naadhangal kooda

Male : En manadhil sogangal theera
Adhil inimai endrendrum saera

Female : Oru dhevadhai vandhadhu
Male : Aaa….aaa….aa….aa…
Female : Mana chirai koondai thirandhu sendradhu
Male : Aaa….aaa….aaa….aa…

Male : Oru dhevadhai vandhadhu
Female : Aaa….aaa….aa….aa…
Male : Mana chirai koondai thirandhu sendradhu
Female : Aaa….aaa….aaa….aa…aaa aaaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஆஷா போன்ஸ்லே

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஹா……ஆஅ……ஆஅ……ஆஅ….
ஆஅ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..
ஆஅ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..
ஆஅ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..

ஆண் : ஒரு தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
அழகிய தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
என் மனதில் சோகங்கள் தீர
அதில் இனிமை என்றென்றும் சேர

பெண் : பல புதிய ராகங்கள் பாட
அதில் இனிய நாதங்கள் கூட

பெண் : அழகிய தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது

பெண் : காட்டினில் பூ வாசம்
காற்றோடு போகும்
ஏட்டினில் எழுதாத கவி போலே

ஆண் : கடலினில் மழை நீரும்
வீணாதல் போலே
உலகினில் வீணாக இருந்தேனே

பெண் : பன் நெடும் காலங்கள்
மூடிய அறை தன்னில்
பொன் விளக்கும் ஏற்ற
இருள் அங்கு விலகாதோ

ஆண் : நான் செய்த பாவங்கள்
தீராத ஒன்று
நீ வந்து தீர்த்தாயே
என் தேவி இன்று
அன்பே என் நன்றி என் சொல்வேன்

பெண் : ஒரு தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
அழகிய தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது

குழு : ஹா……ஆஅ……ஆஅ……ஆஅ….
ஆஅ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..
ஆஅ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..
ஆஅ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..

ஆண் : சந்திர ஊர்கோலம் கண்டேன்
மண் மீது
பெண் உந்தன் முக நிலவு மேலே

பெண் : பெண்ணினை நிலவாக
பார்க்கின்ற நெஞ்சம்
உண்மையை உணராது மண் மேலே

ஆண் : காதலில் உளறாத
காளையும் இங்கேது
கன்னியைச் சேராத
வாழ்வினில் நிறைவேது

பெண் : நீ சொல்லும் வேதங்கள்
புதிதல்ல அன்பே
என்றாலும் புதிதாக
கண்டேனே இங்கே
மாறாது மாறாது என் அன்பே

ஆண் : ஒரு தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது

பெண் : பல புதிய ராகங்கள் பாட
அதில் இனிய நாதங்கள் கூட

ஆண் : என் மனதில் சோகங்கள் தீர
அதில் இனிமை என்றென்றும் சேர

பெண் : ஒரு தேவதை வந்தது
ஆண் : ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ….
பெண் : மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
ஆண் : ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ….

ஆண் : ஒரு தேவதை வந்தது
பெண் : ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ….
ஆண் : மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
பெண் : ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here