Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Gangai Amaran

Lyrics by : Mu. Metha

Male : Oru devathai varum neramae
Suga raagamae uruvaagumae
Mullai manakkum vandu mayakkum
Thulli ezhum poongaattru

Female : Oru devathai varum neramae
Suga raagamae uruvaagumae
Mullai manakkum vandu mayakkum
Thulli ezhum poongaattru

Male : Oru devathai varum neramae
Female : Suga raagamae uruvaagumae

Male : Hae haeiiiiiiiiii yaa aaa
Haeiiiiiiiiiii haehaehae

Female : Orae
Male : Aahaah
Female : Murai
Male : Aahaah
Female : Orae oru murai
Male : Aahaah
Female : Oru viral unnai thoda varavaa

Male : Orae
Male : Aahaah
Male : Vilai
Female : Aahaah
Male : Adhan oraey vilai
Female : Aahaah
Male : Unakku intha ulaginai tharavaa

Female : Nee kaanum kanavul varuvenae
Male : Naan unthan rasigan kalai maanae
Female : Aadum ponnoonjal podum poo panthal

Male : Oru devathai varum neramae
Female : Suga raagamae uruvaagumae

Male : Varum
Female : Mhhmm
Male : Varum
Female : Aahaa
Male : Nilaavilae varum
Female : Aahaa
Male : Arasilankumaariyin radhamae

Female : Nalam
Male : Aahaa
Female : Nalam
Male : Aahaa
Female : Ulaa varum vanam
Male : Mhaa…aa…
Female : Pudhumugam arimugam dhinamae

Male : Aahaa poo meththai virippen vazhi melae
Female : Oorellaam rasikkum vizhiyaalae
Male : Kaanbom naam ingae
Kadhal raajangam….

Female : Oru devathai varum neramae
Suga raagamae uruvaagumae
Mullai manakkum vandu mayakkum
Thulli ezhum poongaattru

Male : Oru devathai varum neramae
Suga raagamae uruvaagumae
Mullai manakkum vandu mayakkum
Thulli ezhum poongaattru

Male : Oru devathai varum neramae
Female : Aa…suga raagamae uruvaagumae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : மு. மேத்தா

ஆண் : ஒரு தேவதை வரும் நேரமே
சுக ராகமே உருவாகுமே
முல்லை மணக்கும் வண்டு மயக்கும்
துள்ளி எழும் பூங்காற்று…..

பெண் : ஒரு தேவதை வரும் நேரமே
சுக ராகமே உருவாகுமே
முல்லை மணக்கும் வண்டு மயக்கும்
துள்ளி எழும் பூங்காற்று…..

ஆண் : ஒரு தேவதை வரும் நேரமே
பெண் : சுக ராகமே உருவாகுமே

ஆண் : ஹெ ஹேய்ய்ய்ய்ய்ய்ய் யாஆஆ
ஹேய்ய்ய்ய்ய்ய் ஹெஹெஹெ

பெண் : ஒரே
ஆண் : ஆஹாஹ்
பெண் : முறை
ஆண் : ஆஹாஹ்
பெண் : ஒரே ஒரு முறை
ஆண் : ஆஹாஹ்
பெண் : ஒரு விரல் உன்னை தொட வரவா

ஆண் : ஒரே
பெண் : ஆஹாஹ்
ஆண் : விலை
பெண் : ஆஹாஹ்
ஆண் : அதன் ஒரே விலை
பெண் : ஆஹாஹ்
ஆண் : உனக்கு இந்த உலகினை தரவா

பெண் : நீ காணும் கனவில் வருவேனே
ஆண் : நான் உந்தன் ரசிகன் கலை மானே
பெண் : ஆடும் பொன்னூஞ்சல் போடும் பூப்பந்தல்

ஆண் : ஒரு தேவதை வரும் நேரமே
பெண் : சுக ராகமே உருவாகுமே

ஆண் : வரும்
பெண் : ம்ஹ்ம்
ஆண் : வரும்
பெண் : ஆஹா
ஆண் : நிலாவிலே வரும்
பெண் : ஆஹா
ஆண் : அரசிளங்குமரியின் ரதமே

பெண் : நலம்
ஆண் : ஆஹா
பெண் : நலம்
ஆண் : ஆஹா
பெண் : உலா வரும் வனம்
ஆண் : ம்ஹா…ஆஆ
பெண் : புதுமுகம் அறிமுகம் தினமே

ஆண் : ஆஹா பூ மெத்தை விரிப்பேன் வழி மேலே
பெண் : ஊரெல்லாம் ரசிக்கும் விழியாலே
ஆண் : காண்போம் நாம் இங்கே
காதல் ராஜாங்கம்……..

பெண் : ஒரு தேவதை வரும் நேரமே
சுக ராகமே உருவாகுமே
முல்லை மணக்கும் வண்டு மயக்கும்
துள்ளி எழும் பூங்காற்று…..

ஆண் : ஒரு தேவதை வரும் நேரமே
சுக ராகமே உருவாகுமே
முல்லை மணக்கும் வண்டு மயக்கும்
துள்ளி எழும் பூங்காற்று…..

பெண் : ஒரு தேவதை வரும் நேரமே
ஆண் : ஆ….சுக ராகமே உருவாகுமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here