Singer : Arunmozhi

Music by : Ilayaraja

Male : Aaa…..aaa….naaa..naaa..
Naanaa….aa….aaa….aaa…..

Male : Oru kanam aagilum unadharul paarvai
Kidaithida vendi nindren ammaa
Oru kanam aagilum unadharul paarvai
Kidaithida vendi nindren ammaa
Oon mezhugaaginum ulam urugaadho
Oon mezhugaaginum ulam urugaadho
Unadhadi naan panindhen dhevi

Male : Oru kanam aagilum unadharul paarvai
Kidaithida vendi nindren ammaa….aaa….

Male : Un thiru saevaiyai anudhinam naadi
Un thirunaamathai kanam kanam odhi
Un thiru saevaiyai anudhinam naadi
Un thirunaamathai kanam kanam odhi
Manam magizhndhen dhinam uvandhen
Manam magizhndhen dhinam uvandhen
Thunaiyaaga nindru unadhanbu thandhu
Muzhu nilavena oli niraindhida
Thuyar thanai kalaindhida

Male : Oru kanam aagilum unadharul paarvai
Kidaithida vendi nindren ammaa
Oon mezhugaaginum ulam urugaadho
Oon mezhugaaginum ulam urugaadho
Unadhadi naan panindhen dhevi

Male : Oru kanam aagilum unadharul paarvai
Kidaithida vendi nindren ammaa….aaa….

பாடகர் : அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஅ…..ஆஅ…..னா…..ணா…..
நானா…..ஆ……ஆஅ…..ஆஅ…….

ஆண் : ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை
கிடைத்திட வேண்டி நின்றேன் அம்மா
ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை
கிடைத்திட வேண்டி நின்றேன் அம்மா
ஊன் மெழுகாகினும் உளம் உருகாதோ
ஊன் மெழுகாகினும் உளம் உருகாதோ
உனதடி நான் பணிந்தேன் தேவி

ஆண் : ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை
கிடைத்திட வேண்டி நின்றேன் அம்மா… ஆ…

ஆண் : உன் திருச் சேவையை அனுதினம் நாடி
உன் திருநாமத்தை கணம் கணம் ஓதி
உன் திருச் சேவையை அனுதினம் நாடி
உன் திருநாமத்தை கணம் கணம் ஓதி
மனம் மகிழ்ந்தேன் தினம் உவந்தேன்
மனம் மகிழ்ந்தேன் தினம் உவந்தேன்
துணையாக நின்று உனதன்பு தந்து
முழு நிலவென ஒளி நிறைந்திட
துயர் தனைக் களைந்திட

ஆண் : ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை
கிடைத்திட வேண்டி நின்றேன் அம்மா
ஊன் மெழுகாகினும் உளம் உருகாதோ
ஊன் மெழுகாகினும் உளம் உருகாதோ
உனதடி நான் பணிந்தேன் தேவி

ஆண் : ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை
கிடைத்திட வேண்டி நின்றேன் அம்மா……..ஆ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here