Singer : Gaana Bala

Music by : Thaman S

Male : Oru kiraamam kedakku
Pachaiyuduthi vayaluga
Achamuduthi payaluga vaazha
Oru kiraamam kedakku…

Male : Verappaa manasula
Varappuga paaru…
Porappaal manusana…
Pirichadhu yaaru…
Evanooo….

Male : Oru kiraamam kedakku
Pachaiyuduthi vayaluga
Achamuduthi payaluga vaazha
Oru kiraamam kedakku…

பாடகர் : கானா பாலா

இசையமைப்பாளர் : எஸ். தமன்

ஆண் : ஒரு கிராமம் கெடக்கு
பச்சையுடுத்தி வயலுக
அச்சமுடுத்தி பயலுக வாழ
ஒரு கிராமம் கெடக்கு…

ஆண் : வெறப்பா மனசுல
வரப்புக பாரு….
பொறப்பால் மனுசன…
பிரிச்சது யாரு…
எவனோ….

ஆண் : ஒரு கிராமம் கெடக்கு
பச்சையுடுத்தி வயலுக
அச்சமுடுத்தி பயலுக வாழ
ஒரு கிராமம் கெடக்கு…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here