Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Oru gundumani
Thana thanna nanna……….
Annaen enna naen
Akka munnaadi ellaam
Paada solluringa
Ada thaalam vera pottuteenga

Male : Oru gundumani kulungudhadi
Kannamma kaadhula kaadhula
Konjam sindhaamani sindhudhadi
Chinnamma sollula sollula
Nallairukka
Oru gundumani kulungudhadi
Kannamma kaadhula kaadhula
Konjam sindhaamani sindhudhadi
Chinnamma sollula sollula

Male : En chottu ponnu
Konnuputta kannaalae
En vaetti kattu vittu pochu
Thannaalae thannaalae

Male : {Oru gundumani kulungudhadi
Kannamma kaadhula kaadhula
Konjam sindhaamani sindhudhadi
Chinnamma sollula sollula} (2)

Male : Heyy thadharinathom
Paraloagam vittu vandha
Paramasivam petha pulla
Valliya kura valliya
Avan veratti veratti pudichaan

Male : Sabash
Paraloagam vittu vandha
Paramasivam petha pulla
Valliya kura valliya
Avan veratti veratti pudichaan
Veratti veratti pudichaan

Male : Kaayaadha kaanagathae …ae…
Kaayaadha kaanagathae
Nindrulavum kaarigaiyae
{Paattukalai eduthuvuttaan
Baanangalai thoduthuvuttaan} (2)

Male : Velai vetti vittuputtu
Vesham moonu katti vandhaan
Muruganukku innaathukku
Adavu kattum poyappu
Namma muruganukku innaathukku
Adavu kattum poyappu
Appanukku guru suppannaen
Idha kuppannaen
Sonnaakka thappannaen

Male : Oru gundumani kulungudhadi
Kannamma kaadhula kaadhula
Konjam sindhaamani sindhudhadi
Chinnamma sollula sollula

Male : Haan appadi podu
Ahaaa..haaa
Paandavar anju peru
Minor adhil arjunar
Pombalai thotta pombalai
Endha numberilum vandhu nikkala

Male : Oorukkoru arjunaru
Kaadhalila virpanaru
Pagaluladhaan sri raamaru
Raathiriyil raavanaru
Pagaluladhaan raamaru
Raathiriyil raavanaru

Male : Vesham potta nambiyaru
Kalaichuputta thambiyaru
Nadavadikkai nallaalaatti
Kurainchu pogum madhippu
Thambhi nadavadikkai nallaalaatti
Kurainchu pogum madhippu
Gupunnu naarudhu veppennai
Adhai kuppannaen
Sonnaakka thappannaen

Male : Oru gundumani kulungudhadi
Kannamma kaadhula kaadhula
Konjam sindhaamani sindhudhadi
Chinnamma sollula sollula

Male : En chottu ponnu
Konnuputta kannaalae…ae….
En vaetti kattu vittu pochu
Thannaalae thannaalae

Male : Oru gundumani kulungudhadi
Kannamma kaadhula kaadhula
Konjam sindhaamani sindhudhadi
Chinnamma sollula sollula

Male : ………………………………

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரு குண்டுமணி
தான தன்ன நானா……
அண்ணேன் என்னனேன்
அக்கா முன்னாடி எல்லாம்
பாட சொல்லுறிங்க
அட தாளம் வேற போட்டுடீங்க

ஆண் : ஒரு குண்டுமணி குலுங்குதடி
கண்ணம்மா காதுல காதுல
கொஞ்சம் சிந்தாமணி சிந்துதடி
சின்னம்மா சொல்லுல சொல்லுல
நல்லாருக்கா
ஒரு குண்டுமணி குலுங்குதடி
கண்ணம்மா காதுல காதுல
கொஞ்சம் சிந்தாமணி சிந்துதடி
சின்னம்மா சொல்லுல சொல்லுல

ஆண் : என் சோட்டு பொண்ணு
கொன்னுபுட்டா கண்ணாலே
என் வேட்டி கட்டு விட்டு போச்சு
தன்னாலே தன்னாலே

ஆண் : {ஒரு குண்டுமணி குலுங்குதடி
கண்ணம்மா காதுல காதுல
கொஞ்சம் சிந்தாமணி சிந்துதடி
சின்னம்மா சொல்லுல சொல்லுல} (2)

ஆண் : ஹே ததரினதோம்
பரலோகம் விட்டு வந்த
பரமசிவம் பெத்த புள்ள
வள்ளிய குற வள்ளிய
அவன் வெரட்டி வெரட்டி புடிச்சான்

ஆண் : சபாஷ்
பரலோகம் விட்டு வந்த
பரமசிவம் பெத்த புள்ள
வள்ளிய குற வள்ளிய
அவன் வெரட்டி வெரட்டி புடிச்சான்
வெரட்டி வெரட்டி புடிச்சான்

ஆண் : காயாத கானகத்தே…ஏ
காயாத கானகத்தே
நின்றுலாவும் காரிகையே
{பாட்டுகளை எடுத்துவுட்டான்
பாடங்களை தொடுத்துவுட்டான்} (2)

ஆண் : வேலை வெட்டி விட்டுபுட்டு
வேஷம் மூணு கட்டி வந்தான்
முருகனுக்கு இன்னாத்துக்கு
அடவு கட்டும் பொயப்பு
நம்ம முருகனுக்கு இன்னாத்துக்கு
அடவு கட்டும் பொயப்பு
அப்பனுக்கு குரு சுப்பண்ணன்
இத குப்பண்ணன்
சொன்னாக்க தப்பண்னே

ஆண் : ஒரு குண்டுமணி குலுங்குதடி
கண்ணம்மா காதுல காதுல
கொஞ்சம் சிந்தாமணி சிந்துதடி
சின்னம்மா சொல்லுல சொல்லுல

ஆண் : ஹான் அப்படி போடு
அஹா…ஹா
பாண்டவர் அஞ்சு பேரு
மைனர் அதில் அர்ஜூனர்
பொம்பளை தொட்ட பொம்பளை
எந்த நம்பரிலும் வந்து நிக்கல

ஆண் : ஊருக்கொரு அர்ஜுனரு
காதலில விற்பனரு
பகலுலதான் ஸ்ரீ ராமரு
ராத்திரியில் ராவணரு
பகலுலதான் ராமரு
ராத்திரியில் ராவணரு

ஆண் : வேஷம் போட்ட நம்பியாரு
கலச்சுப்புட்ட தம்பியாரு
நடவடிக்கை நல்லாலாட்டி
குறைஞ்சு போகும் மதிப்பு
தம்பி நடவடிக்கை நல்லாலாட்டி
குறைஞ்சு போகும் மதிப்பு
குப்புன்னு நாறுது வேப்பெண்ணை
அதை குப்பண்ணன்
சொன்னாக்க தப்பண்னே

ஆண் : ஒரு குண்டுமணி குலுங்குதடி
கண்ணம்மா காதுல காதுல
கொஞ்சம் சிந்தாமணி சிந்துதடி
சின்னம்மா சொல்லுல சொல்லுல

ஆண் : என் சோட்டு பொண்ணு
கொன்னுபுட்டா கண்ணாலே
என் வேட்டி கட்டு விட்டு போச்சு
தன்னாலே தன்னாலே

ஆண் : ஒரு குண்டுமணி குலுங்குதடி
கண்ணம்மா காதுல காதுல
கொஞ்சம் சிந்தாமணி சிந்துதடி
சின்னம்மா சொல்லுல சொல்லுல

ஆண் : ……………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here