Singer : Benny Dayal

Music by : Jerard Felix

Lyrics by : Vairamuthu

Male : Oru jappaaniya meenaippol
Pachaiyaagavae
Unna pogiren unnai unnai unnai
Oru jappaaniya meenaippol
Pachaiyaagavae
Unna pogiren unnai unnai unnai

Male : Un kavarchiyodum
Kavuchiyodum
Oru jappaaniya meenaippol
Pachaiyaagavae
Unna pogiren unnai unnai unnai

Male : Azhagu paarppadhillai
Kaadhal azhukku paarppadhillai
Izhivu paarppadhillai
Kaadhal echil paarppadhillai

Male : Kalaindha mudiyo
Kalaiyaa nahamo
Karuppu niramo
Kazhuvaa mugamo
Kaadhalukku oru kanakkillai

Male : Sarumam karumam
Varunam ellaam
Eppadi eppadiyo
Kaadhal unnai yaetrukkollum
Appadi appadiyae

Male : Aadhalaal pennae
Kaadhalaal solgiren

Male : Oru jappaaniya meenaippol
Pachaiyaagavae
Unna pogiren unnai unnai unnai

Male : Thakkaiyaana moonji
Konjam mokkaiyaana mookku
Muttaiyaadum kangal
Adhil mullirukkum paarvai

Male : Maditha kaadho
Thaditha kuralo
Melindha thanamo
Sarindha vayiro
Bodhai kolla oru poruttillai

Male : Niraigal kuraigal karaigal ellaam
Eppadi eppadiyo
Nenjam unnai yaetruk kollum
Appadi appadiyae

Male : Aadhalaal pennae
Kaadhalaal solgiren

Male : Oru jappaaniya meenaippol
Pachaiyaagavae
Unna pogiren unnai unnai unnai
Oru jappaaniya meenaippol
Pachaiyaagavae
Unna pogiren unnai unnai unnai

Male : Un kavarchiyodum
Kavuchiyodum
Oru jappaaniya meenaippol
Pachaiyaagavae
Unna pogiren unnai unnai unnai

பாடகர் : பென்னி தயாள்

இசை அமைப்பாளர் : ஜெராட் பெலிக்ஸ்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

ஆண் : ஒரு ஜப்பானிய மீனைப்போல்
பச்சையாகவே
உண்ணப் போகிறேன் உனை உனை உனை
ஒரு ஜப்பானிய மீனைப்போல்
பச்சையாகவே
உண்ணப் போகிறேன் உனை உனை உனை

ஆண் : உன் கவர்ச்சியோடும்
கவுச்சியோடும்
ஒரு ஜப்பானிய மீனைப்போல்
பச்சையாகவே
உண்ணப் போகிறேன் உனை உனை உனை

ஆண் : அழகு பார்ப்பதில்லை
காதல் அழுக்குப் பார்ப்பதில்லை
இழிவு பார்ப்பதில்லை
காதல் எச்சில் பார்ப்பதில்லை

ஆண் : கலைந்த முடியோ
களையா நகமோ
கறுப்பு நிறமோ
கழுவா முகமோ
காதலுக்கு ஒரு கணக்கில்லை

ஆண் : சருமம் கருமம் வருணம் எல்லாம்
எப்படி எப்படியோ
காதல் உன்னை ஏற்றுக்கொள்ளும்
அப்படி அப்படியே

ஆண் : ஆதலால் பெண்ணே
காதலால் சொல்கிறேன்

ஆண் : ஒரு ஜப்பானிய மீனைப்போல்
பச்சையாகவே
உண்ணப் போகிறேன் உனை உனை உனை

ஆண் : தக்கையான மூஞ்சி
கொஞ்சம் மொக்கையான மூக்கு
முட்டையாடும் கண்கள்
அதில் முள்ளிருக்கும் பார்வை

ஆண் : மடித்த காதோ
தடித்த குரலோ
மெலிந்த தனமோ
சரிந்த வயிறோ
போதை கொள்ள ஒரு பொருட்டில்லை

ஆண் : நிறைகள் குறைகள் கறைகள் எல்லாம்
எப்படி எப்படியோ
நெஞ்சம் உன்னை ஏற்றுக் கொள்ளும்
அப்படி அப்படியே

ஆண் : ஆதலால் பெண்ணே
காதலால் சொல்கிறேன்

ஆண் : ஒரு ஜப்பானிய மீனைப்போல்
பச்சையாகவே
உண்ணப் போகிறேன் உனை உனை உனை
ஒரு ஜப்பானிய மீனைப்போல்
பச்சையாகவே
உண்ணப் போகிறேன் உனை உனை உனை

ஆண் : உன் கவர்ச்சியோடும்
கவுச்சியோடும்
ஒரு ஜப்பானிய மீனைப்போல்
பச்சையாகவே
உண்ணப் போகிறேன் உனை உனை உனை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here