Singer : K. J. Jesudass

Music by : Sangeetharajan

Male : Oru kaalam varum nalla neram varum
Engal kanneerilae theeyum thondralaam
Adhil veeram varum pudhu vegam varum
Andru bhoogambamae poovil thondralaam…

Male : Oo….oo….ooo….ooo….
Oo…oo….ooo….ooo…..ooh…..ohh….

Male : Than veedundu vaazhvundu
Ena enni vaazhvaargal
Nam naadondru paaraamal
Kann moodi poovaargal
Avar vaazhthenna laabam
Intha mannmeedhu baaram

Male : Ada ellorum ondray
Ena solvaargal ingae
Ivaiyellaamae vedham
Aamaam pongadaa

Male : Oru kalam varum nalla neram varum
Engal kanneerilae theeyum thondralaam

Male : Silar ooraarin thol meedhu
Oorkolam povaarkal
Palar yanaendru kelaamal
Yaemaanthu povargal

Male : Oru poongaattru naalai
Oru puyalaaga koodum
Oru nadhi kooda naalai
Erimalaiyaga marum
Adhu panjaangam paarththaa maarapoguthu

Male : Oru kalam varum nalla neram varum
Engal kanneerilae theeyum thondralaam
Adhil veeram varum pudhu vegam varum
Andru bhoogambamae poovil thondralaam…

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : சங்கீதராஜன்

ஆண் : ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும்
எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம்
அதில் வீரம் வரும் புது வேகம் வரும்
அன்று பூகம்பமே பூவில் தோன்றலாம்…

ஆண் : ஓ…….ஓ…….ஓஒ…….ஓஒ……..
ஓ…….ஓ…….ஓஒ…….ஓஒ……..ஓஹ்…ஓஹ்….

ஆண் : தன் வீடுண்டு வாழ்வுண்டு
என எண்ணி வாழ்வார்கள்
நம் நாடென்று பாராமல்
கண் மூடி போவார்கள்
அவர் வாழ்ந்தென்ன லாபம்
இந்த மண்மீது பாரம்

ஆண் : அட எல்லோரும் ஒன்றே
எனச் சொல்வார்கள் இங்கே
இவையெல்லாமே வேதம்
ஆமாம் போங்கடா……

ஆண் : ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும்
எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம்

ஆண் : சிலர் ஊராரின் தோள் மீது
ஊர்கோலம் போவார்கள்
பலர் ஏனென்று கேளாமல்
ஏமாந்து போவார்கள்

ஆண் : ஒரு பூங்காற்று நாளை
ஒரு புயலாக கூடும்
ஒரு நதி கூட நாளை
எரிமலையாக மாறும்
அது பஞ்சாங்கம் பார்த்தா மாறப்போகுது..

ஆண் : ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும்
எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம்
அதில் வீரம் வரும் புது வேகம் வரும்
அன்று பூகம்பமே பூவில் தோன்றலாம்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here