Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Oru kaalaththilae ennai kattippoda
Oru rajjiyam irunthathu
Oru kaalaththilae ennai kattippoda
Oru rajjiyam irunthathu
Anbu rajjiyam irunthathu

Male : Antha rajjiyaththai aanada rajavin pinnaal
Poojjiyam irunthathu oru poojjiyam irunthathu
Antha rajjiyaththai aanada rajavin pinnaal
Poojjiyam irunthathu oru poojjiyam irunthathu

Male : Ada naalu sevuththula pinju karangal
Kodu kizhichchathaiyyaa
Ada naalu sevuththula pinju karangal
Kodu kizhichchathaiyyaa
Antha kodu kizhichchavan kooda irukkaiyil
Veedu sirichchathaiyyaa
Intha veedu sirichchathaiyyaa….

Male : Nalla puththi irunthathu sakthi irunthathu
Pillai irukkaiyilae
Ippa piththu pidichchathu raththam kodhichchathu
Thannanthanimaiyilae indru
Thannanthanimaiyilae….

Male : Oru kaalaththilae ennai kattippoda
Oru rajjiyam irunthathu
Anbu rajjiyam irunthathu

Male : Avan kalla sirippilae ennai
Mayakkiya kanna paramaaththmaa
Avan kalla sirippilae ennai
Mayakkiya kanna paramaaththmaa
Avan potta vilanginil maatti thavikkira
Chinnanchiru aathmaa chinnanchiru aathmaa

Male : Avan pesu mazhalaigal
Oodhum kuzhalena kaadhil inichchathaiyyaa
Intha meesai kizhavanin aasai kuzhanthaiyai
Kaalam pirichchathaiyyaa kalikaalam pirichchathaiyyaa

Male : Oru kaalaththilae
Oru kaalaththilae ennai kattippoda
Oru rajjiyam irunthathu
Anbu rajjiyam irunthathu

Male : Intha paattan padugira paattai ninaichchaa
Paasam puriyalaiyaa
Intha paattan padugira paattai ninaichchaa
Paasam puriyalaiyaa
Adhu paatti manasaiyum paatti eduppathu
Paarththaa theriyalaiyaa
Paarththaa theriyalaiyaa….

Male : Ada ooraar kuzhanthaiyai
Rendu kizhangalum ooty valarththathaiyyaa
Ippa oottai padakena paasa suzhalilae
Maatti muzhikkuthaiyaa
Paavam maatti muzhikkuthaiyaa

Male : Oru kaalaththilae
Oru kaalaththilae ennai kattippoda
Oru rajjiyam irunthathu
Anbu rajjiyam irunthathu

Male : Antha rajjiyaththai aanada rajavin pinnaal
Poojjiyam irunthathu oru poojjiyam irunthathu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஒரு காலத்திலே என்னைக் கட்டிப்போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது
ஒரு காலத்திலே என்னைக் கட்டிப்போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது
அன்பு ராஜ்ஜியம் இருந்தது

ஆண் : அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட ராஜாவின் பின்னால்
பூஜ்ஜியம் இருந்தது ஒரு பூஜ்ஜியம் இருந்தது
அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட ராஜாவின் பின்னால்
பூஜ்ஜியம் இருந்தது ஒரு பூஜ்ஜியம் இருந்தது

ஆண் : அட நாலு செவுத்துல பிஞ்சுக் கரங்கள்
கோடு கிழிச்சதய்யா
அட நாலு செவுத்துல பிஞ்சுக் கரங்கள்
கோடு கிழிச்சதய்யா
அந்த கோடு கிழிச்சவன் கூட இருக்கையில்
வீடு சிரிச்சதய்யா…..
இந்த வீடு சிரிச்சதய்யா…..

ஆண் : நல்ல புத்தி இருந்தது சக்தி இருந்தது
பிள்ளை இருக்கையிலே
இப்ப பித்து பிடிச்சது ரத்தம் கொதிச்சது
தன்னந்தனிமையிலே இன்று
தன்னந்தனிமையிலே………

ஆண் : ஒரு காலத்திலே என்னைக் கட்டிப்போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது
அன்பு ராஜ்ஜியம் இருந்தது

ஆண் : அவன் கள்ளச் சிரிப்பிலே என்னை
மயக்கிய கண்ணப் பரமாத்மா
அவன் கள்ளச் சிரிப்பிலே என்னை
மயக்கிய கண்ணப் பரமாத்மா
அவன் போட்ட விலங்கினில் மாட்டித் தவிக்கிற
சின்னஞ்சிறு ஆத்மா சின்னஞ்சிறு ஆத்மா

ஆண் : அவன் பேசும் மழலைகள்
ஊதும் குழலென காதில் இனிச்சதய்யா
இந்த மீசைக் கிழவனின் ஆசை குழந்தையை
காலம் பிரிச்சதய்யா கலிகாலம் பிரிச்சதய்யா

ஆண் : ஒரு காலத்திலே…….
ஒரு காலத்திலே என்னைக் கட்டிப்போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது
அன்பு ராஜ்ஜியம் இருந்தது

ஆண் : இந்த பாட்டன் படுகிற பாட்டை நினைச்சா
பாசம் புரியலையா
இந்த பாட்டன் படுகிற பாட்டை நினைச்சா
பாசம் புரியலையா
அது பாட்டி மனசையும் பாட்டி எடுப்பது
பார்த்தா தெரியலையா….
பார்த்தா தெரியலையா….

ஆண் : அட ஊரார் குழைந்தையை
ரெண்டு கிழங்களும் ஊட்டி வளர்த்ததைய்யா
இப்ப ஓட்டை படகென பாச சுழலிலே
மாட்டி முழிக்குதையா
பாவம் மாட்டி முழிக்குதையா

ஆண் : ஒரு காலத்திலே…….
ஒரு காலத்திலே என்னைக் கட்டிப்போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது
அன்பு ராஜ்ஜியம் இருந்தது

ஆண் : அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட ராஜாவின் பின்னால்
பூஜ்ஜியம் இருந்தது ஒரு பூஜ்ஜியம் இருந்தது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here