Singers : S. Janaki and Sai Baba

Music by : Ilayaraja

Female : Oru kaathu karuppu kandaa
Bayamum unakkirukkudhu tharanannaa
Udal verkkudhu viruvirukkudhu
Veluthu mogam karukkudhu tharanannaa
Ada poyaa potta edhukku pantu satta
Ada veena yenya aana porandhutta hoi

Female : Oru kaathu karuppu kandaa
Bayamum unakkirukkudhu tharanannaa
Udal verkkudhu viruvirukkudhu
Veluthu mogam karukkudhu tharanannaa

Female : Ada enga veetu pillaiyilae
Pattedupaar sattaiyilae
MGR aa pathiyaa
Kattabomman veshathilae
Karjippaaru singam polae
Nadigar thilagam paarthiya

Female : Ada paayum puliyaaga vandhu
Paanju paanju sanda podum
Rajinikanth paathiyaa
Villangala bendedukkum
Naayagana vandhu nikkum
Kamalahaasan paathiya

Female : Pongi ezhu nee thaan herookala pola
Illaa vittaa neethaan kattikaiya saela
Adhukkum idhukkum dhinam
Achapattu achapattu
Edhukku pozhappu sollu
Vetkam kettu vetkam kettu hae haei

Female : Oru kaathu karuppu kandaa
Bayamum unakkirukkudhu tharanannaa
Udal verkkudhu viruvirukkudhu
Veluthu mogam karukkudhu tharanannaa
Ada poyaa potta edhukku pantu satta
Ada veena yenya aana porandhutta hae

Female : Oru kaathu karuppu kandaa
Bayamum unakkirukkudhu tharanannaa
Udal verkkudhu viruvirukkudhu
Veluthu mogam karukkudhu tharanannaa

Male : Adi pathu perai othaiyilae
Suthugirai vithaiyellam
Ennaal kaatta kooduma
Pallodanju sillodanju
Kai odanju kaal odanju
Munaal nirkka venuma

Male : Adi acha padum sangathikku
Acha pada venumminnu
Sonnaan andha valluvan
Enna pola valluvanum
Vambhu thumbhu vechukaama
Mannil vaazhndha nallavan

Male : Indha uyir ponaa innum onnu yedhu
Aasai idhan melae vekkadhavan yaaru
Nadantha kolaiya kannil kandu putten kandu putten
Varattu izhuppil vandhu sikkikitten sikkikitten hahahaha

Male : Oru kaathu karuppa kandaa
Bayamum enakkirukkudhu tharanannaa
Udal verthu viruviruthu
Veluthu mogam karukkudhu tharanannaa

Male : Adi veeram veeram enakku dhooram dhooram
Adi jhansi raani nee thaan udhavanum hahahaha

Male : Oru kaathu karuppa kandaa
Bayamum enakkirukkudhu tharanannaa
Udal verthu viruviruthu
Veluthu mogam karukkudhu tharanannaa
Haahaaha

பாடகர்கள் : சாய் பாபா மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஒரு காத்துக் கருப்பக் கண்டா
பயமும் உனக்கிருக்குது தரனன்னா
உடல் வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம் கறுக்குது தரனன்னா
அட போயா பொட்ட எதுக்கு பேன்டு சட்ட
அட வீணா ஏன்யா ஆணா பொறந்துட்ட ஹொய்

பெண் : ஒரு காத்துக் கருப்பக் கண்டா
பயமும் உனக்கிருக்குது தரனன்னா
உடல் வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம் கறுக்குது தரனன்னா

பெண் : அட எங்க வீட்டுப் பிள்ளையிலே
பாட்டெடுப்பார் சாட்டையிலே
எம் ஜி ஆரப் பாத்தியா
கட்டபொம்மன் வேஷத்திலே
கர்ஜிப்பாரு சிங்கம் போலே
நடிகர் திலகம் பாத்தியா

பெண் : அட பாயும் புலியாக வந்து
பாஞ்சு பாஞ்சு சண்ட போடும்
ரஜினிகாந்தப் பாத்தியா
வில்லன்கள பென்டெடுக்கும்
நாயகனா வந்து நிக்கும்
கமலஹாஸன் பாத்தியா

பெண் : பொங்கி எழு நீதான் ஹீரோக்களப் போல
இல்லா விட்டா நீதான் கட்டிக்கயா சேல
அதுக்கும் இதுக்கும் தினம்
அச்சப்பட்டு அச்சப்பட்டு
எதுக்கு பொழப்பு சொல்லு
வெக்கம் கெட்டு வெக்கம் கெட்டு ஏஹேய்

பெண் : ஒரு காத்துக் கருப்பக் கண்டா
பயமும் உனக்கிருக்குது தரனன்னா
உடல் வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம் கறுக்குது தரனன்னா
அட போயா பொட்ட எதுக்கு பேன்டு சட்ட
அட வீணா ஏன்யா ஆணா பொறந்துட்ட ஹே

பெண் : ஒரு காத்துக் கருப்பக் கண்டா
பயமும் உனக்கிருக்குது தரனன்னா
உடல் வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம் கறுக்குது தரனன்னா

ஆண் : அடி பத்துப் பேரை ஒத்தையிலே
சுத்துகிற வித்தை எல்லாம்
என்னால் காட்டக் கூடுமா
பல்லொடஞ்சு சில்லொடஞ்சு
கை ஒடஞ்சு கால் ஒடஞ்சு
முன்னால் நிற்க வேணுமா

ஆண் : அடி அச்சப் படும் சங்கதிக்கு
அச்சப் பட வேணுமுன்னு
சொன்னான் அந்த வள்ளுவன்
என்னப் போல வள்ளுவனும்
வம்பு தும்பு வெச்சுக்காம
மண்ணில் வாழ்ந்த நல்லவன்

ஆண் : இந்த உயிர் போனா இன்னும் ஒண்ணு ஏது
ஆசை இதன் மேலே வெக்காதவன் யாரு
நடந்தக் கொலையக் கண்ணில்
கண்டு புட்டேன் கண்டு புட்டேன்
வரட்டு இழுப்பில் வந்து
சிக்கிக்கிட்டேன் சிக்கிக்கிட்டேன் ஹாஹ்ஹா

ஆண் : ஒரு காத்துக் கருப்பக் கண்டா
பயமும் எனக்கிருக்குது தரனன்னா
உடல் வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம் கறுக்குது தரனன்னா

ஆண் : அடி வீரம் வீரம் எனக்கு ரொம்ப ரொம்ப தூரம்
அடி ஜான்சி ராணி நீ தான் உதவணும் ஹொஹ்ஹொ

ஆண் : ஒரு காத்துக் கருப்பக் கண்டா
பயமும் எனக்கிருக்குது தரனன்னா
உடல் வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம் கறுக்குது தரனன்னா ஹொஹ்ஹொ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here