Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Oru kaatril alaiyum siragu
Endha neram oivu thedum
Kannillaadhu kaanum kanavu
Edhai thedi engu pogum
Engengum inbam irundhum
Un pangu ponadhingae
Idhu yen endru badhil yaar solluvaar

Male : Oru kaatril alaiyum siragu
Endha neram oivu thedum
Kannillaadhu kaanum kanavu
Edhai thedi engu pogum

Male : Yaarkkum poloru
Annai thandhai
Unakkum irunthathu undu
Yaarkkum poloru
Dhegam thaagam
Unakkum valarndhadhu ingu

Male : Yaarkkum polae vizhigal irundhum
Ulagamo irulil
Oliyai polae orr thunai
Vandhu sendra thunbam yaarkkum undoo

Male : Oru kaatril alaiyum siragu
Endha neram oivu thedum
Kannillaadhu kaanum kanavu
Edhai thedi engu pogum

Male : Veedhi endroru veedum undu
Unakkadhu sondham endru
Vaanam endroru koorai undu
Vizhigalum ariyaadhu

Male : Veliyillaa solaikkaaga
Vandhadhor kaaval
Kangal konda dheivamum
Kaavalaiyum kondu sendradhenoo

Male : Oru kaatril alaiyum siragu
Endha neram oivu thedum
Kannillaadhu kaanum kanavu
Edhai thedi engu pogum
Engengum inbam irundhum
Un pangu ponadhingae
Idhu yen endru badhil yaar solluvaar

Male : Oru kaatril alaiyum siragu
Endha neram oivu thedum
Kannillaadhu kaanum kanavu
Edhai thedi engu pogum

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரு காற்றில்
அலையும் சிறகு எந்த
நேரம் ஓய்வு தேடும்
கண்ணில்லாது காணும்
கனவு எதை தேடி எங்கு
போகும் எங்கெங்கும் இன்பம்
இருந்தும் உன் பங்கு போனதிங்கே
இது ஏனென்று பதில் யார்
சொல்லுவார்

ஆண் : ஒரு காற்றில்
அலையும் சிறகு எந்த
நேரம் ஓய்வு தேடும்
கண்ணில்லாது காணும்
கனவு எதை தேடி எங்கு
போகும்

ஆண் : யார்க்கும் போலொரு
அன்னை தந்தை உன‌க்கும்
இருந்த‌து உண்டு யார்க்கும்
போலொரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு

ஆண் : யார்க்கும் போலே
விழிகள் இருந்தும் உலகமோ
இருளில் ஒளியை போலே
ஓர் துணை வந்து சென்ற‌
துன்பம் யார்க்கும் உண்டோ

ஆண் : ஒரு காற்றில்
அலையும் சிறகு எந்த
நேரம் ஓய்வு தேடும்
கண்ணில்லாது காணும்
கனவு எதை தேடி எங்கு
போகும்

ஆண் : வீதி என்றொரு
வீடும் உண்டு உனக்கது
சொந்தம் என்று வானம்
என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது

ஆண் : வேலியில்லா
சோலைக்காக‌ வந்ததோா்
காவல் க‌ண்க‌ள் கொண்ட
தெய்வ‌மும் காவ‌லையும்
கொண்டு சென்ற‌தேனோ

ஆண் : ஒரு காற்றில்
அலையும் சிறகு எந்த
நேரம் ஓய்வு தேடும்
கண்ணில்லாது காணும்
கனவு எதை தேடி எங்கு
போகும் எங்கெங்கும் இன்பம்
இருந்தும் உன் பங்கு போனதிங்கே
இது ஏனென்று பதில் யார்
சொல்லுவார்

ஆண் : ஒரு காற்றில்
அலையும் சிறகு எந்த
நேரம் ஓய்வு தேடும்
கண்ணில்லாது காணும்
கனவு எதை தேடி எங்கு
போகும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here