Singer : Chinmayi

Music by : RN. Uthamaraja

Female : Hmmm…mm…mmm..
Oooo…ooo…ooo
Thana naa nana naa nana naaa
Thana naa nana naa nana naaa

Female : Oru kaadhal kalavani
Usura thirudi ponaanae
Poi pesum kannaala
Manasa maraichu vechanae

Female : Avan moochu kaathaaga
Maaravenum aththaadi
Thannaala porenae
Avan kooda pinnadi

Female : Pollatha kaadhal vanthu
Kollamaa ennai kolluthae
Sollatha vekkam vanthu
Ullu kullae thaakkuthae

Female : Oru kaadhal kalavani
Usura thirudi ponaanae

Chorus : Manakkolam konda pennae
Maalai soodi manamedai vantha kannae
Maangalyam thanthunaanae
Kannaalanum malar malai soodi naanae

Female : Kathiruntha kazhugaai thanae
Unnai thedi paarkiren
Kandathumae paambai pola
Pathungi kolgiren

Female : Kaalai enthan kanavil thanae
Unnai thinam kangiren
Konji konji pesi naanum
Kuzhandhayagiren

Female : Poothu poothu naan ingae
Solai aaga maarinenae
Unnai kaanavillai endral
Paalayaagiren

Female : Unnai sernthidavae
Ingu naan piranthen
Ini vazhnthidavae
Angu naan varuven
Neeyae vanthu nillu
Neethan venumnu sollu

Female : Oru kaadhal kalavani
Usura thirudi ponaanae
Poi pesum kannala
Manasa maraichu vechanae

Female : Avan moochu kaathaaga
Maaravenum aththaadi
Thannaala porenae
Avan kooda pinnadi

Female : Pollatha kaadhal vanthu
Kollamaa ennai kolluthae
Sollatha vekkam vanthu
Ullu kullae thaakkuthae

Female : Thana naa naa nana nana naa
Thaana naa naa nana naa
Thana naa naa nana nana naa
Naana naa naa naana naa

பாடகி : சின்மயி

இசையமைப்பாளர் : ஆர்.என். உத்தமராஜா

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஓஓ ஓஓ ஓஓ தன நா
நன னா நன னா தன
நா நன னா நன னா

பெண் : ஒரு காதல்
களவாணி உசுர திருடி
போனானே பொய் பேசும்
கண்ணால மனச மறைச்சு
வெச்சானே

பெண் : அவன் மூச்சு
காத்தாக மாற வேணும்
ஆத்தாடி தன்னால
போறேனே அவன் கூட
பின்னாடி

பெண் : பொல்லாத காதல்
வந்து கொல்லாம என்னை
கொல்லுதே சொல்லாத
வெக்கம் வந்து உள்ளு
குள்ளே தாக்குதே

பெண் : ஒரு காதல்
களவாணி உசுர திருடி
போனானே

குழு : மணக்கோலம்
கொண்ட பெண்ணே
மாலை சூடி மணமேடை
வந்த கண்ணே மாங்கல்யம்
தந்துனானே கண்ணாலனும்
மலர் மாலை சூடி நானே

பெண் : காத்திருந்த கழுகாய்
தானே உன்னை தேடி
பார்க்கிறேன் கண்டதுமே
பாம்பை போல பதுங்கி
கொள்கிறேன்

பெண் : காலை எந்தன்
கனவில் தானே உன்னை
தினம் காண்கிறேன் கொஞ்சி
கொஞ்சி பேசி நானும்
குழந்தையாகிறேன்

பெண் : பூத்து பூத்து நான்
இங்கே சோலை ஆக
மாறினேனே உன்னை
காணவில்லை என்றால்
பாலையாகிறேன்

பெண் : உன்னை சேர்ந்திடவே
இங்கு நான் பிறந்தேன் இனி
வாழ்ந்திடவே அங்கு நான்
வருவேன் நீயே வந்து நில்லு
நீதான் வேணும்னு சொல்லு

பெண் : ஒரு காதல்
களவாணி உசுர திருடி
போனானே பொய் பேசும்
கண்ணால மனச மறைச்சு
வெச்சானே

பெண் : அவன் மூச்சு
காத்தாக மாற வேணும்
ஆத்தாடி தன்னால
போறேனே அவன் கூட
பின்னாடி

பெண் : பொல்லாத காதல்
வந்து கொல்லாம என்னை
கொல்லுதே சொல்லாத
வெக்கம் வந்து உள்ளு
குள்ளே தாக்குதே

பெண் : தன னா னா நன
நன னா தன னா னா நன
னா தன னா னா நன நன
னா நான னா னா நான னா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here