Singer : Sharanya Srinivas

Music by : Varun Krrishna

Female : Poovidhu thee endraal
Poo enna seiyum…
Vali thaanae endrum

Female : Un meedhu en thookkam
Vizhi enna seiyum….
Kanneerai minjum

Female : Naan ingu konden poi thookkamai
Naal dhorum kanden naanum matram
Neethaanae vendum
Nee ennai neengaathae

Female : Kaadhalai
Kaatrodu tholaithenae naan
Aasaigalai naetrodu pudhaithenae naan
Kaalamellaam kaayangal aaaradho
Vaanavillaai en vaazhkai maaradho

Female : Podhum…mm
Yen indha sogam
Eppodhu theerum

Female : Un meedhu en thookkam
Vizhi enna seiyum….
Kanneerai minjum

Female : Naan ingu konden poi thookkamai
Naal dhorum kanden naanum matram
Neethaanae vendum
Nee ennai neengaathae

Female : Kaigalilae
Varamaaga kidaithaayae nee
Kanuvugalai ennodu sumanthaayae nee
Kaalamellaam valiyodu vazhthenae
Nooru jenmam ennodu vaaraayo

Female : Vaazhvil nee vanthaal podhum
Verenna vendum

Female : Poongaatrae en vazhvil
Neethaanae vandhaai
Anandham thandhaai
Naan ingu aanen poonthottamaai
Unnaalae kanden naanum kaadhal
Ennaalum anbae naanthaanae un meedhu

பாடகி : சரண்யா ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : வருண் கிருஷ்ணா

பெண் : பூவிது தீ என்றால்
பூ என்ன செய்யும்
வலி தானே என்றும்

பெண் : உன் மீது என் தூக்கம்
விழி என்ன செய்யும்
கண்ணீரை தான் மிஞ்சும்

பெண் : நான் இங்கு கண்டேன் பொய் தூக்கமாய்
நாள் தோறும் கண்டேன் நானும் மாற்றம்
நீதானே வேண்டும்
நீ என்னை நீங்காதே

பெண் : காதலை காற்றோடு தொலைத்தேனே நான்
ஆசைகளை நேற்றோடு புதைத்தேனே நான்
காலமெல்லாம் காயங்கள் ஆராதோ
வானவில்லை என் வாழ்க்கை மாறாதோ

பெண் : போதும் ம்ம்
ஏன் இந்த சோகம்
எப்போது தீரும்

பெண் : உன் மீது என் தூக்கம்
விழி என்ன செய்யும்
கண்ணீரை தான் மிஞ்சும்

பெண் : நான் இங்கு கண்டேன் பொய் தூக்கமாய்
நாள் தோறும் கண்டேன் நானும் மாற்றம்
நீதானே வேண்டும்
நீ என்னை நீங்காதே

பெண் : கைகளிலே வரமாக கிடைத்தாயே நீ
கனவுகளை என்னுடன் கலந்தாயே நீ
காலமெல்லாம் வலியோடு வாழ்ந்தேனே
நூறு ஜென்மம் என்னோடு வாராயோ

பெண் : வாழ்வில் நீ வந்தால் போதும்
வேறு என்ன வேண்டும்

பெண் : பூங்காற்றே என் வாழ்வில்
நீ தானே வந்தாய் ஆனந்தம் தந்தாய்
நான் இங்கு ஆனேன் பூந்தோட்டமாய்
உன்னாலே கண்டேன் நானும் காதல்
எந்நாளும் அன்பே நான்தானே உன் மீது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here