Singers : Ilayaraja and S. Janaki

Music by : Ilayaraja

Female : Ahaa…aaa…haaa….
Ahaa…aaa…haaa….
Ahaaa…aaa..aaaa…
Ooo…aaaa..aaaa…aaa..

Female : Oru kanam oru yugamaga
Yen thondra vendumoo
Dhinam dhinam unnai ethir parthu
Manam yenga vendumoo

Female : Oru kanam oru yugamaga
Yen thondra vendumoo
Dhinam dhinam unnai ethir parthu
Manam yenga vendumoo

Female : Thendralum unnai paaduthae
Ven mathi unnai theduthae
Ithu kaadhal ragamae
Puriyatha mogamae

Female : Oru kanam oru yugamaga
Yen thondra vendumoo
Dhinam dhinam unnai ethir parthu
Manam yenga vendumoo

Female : Vaan meethu vinmeengal
Vedigai parkindrathae
Un thoothu vaaramal
Nenjukul verkindrathae

Female : Nenjukul nee potta
Mookuthi minaalgalae
Vanjikul un kaadhal
Ennathin pinnalgalae…

Female : Ohhhh ohhhhhhh
Ithu kaadhal ragamae
Puriyatha mogamae

Male : Oru kanam oru yugamaga
Yen thondra vendumoo

Male : Vaanamum poo thendrallum
Vazhthuthae malar thoovuthae
Ithu kaadhal ragamae
Puriyatha mogamae

Male : Megathil eeram pol
Kannukkul neer yen amma
Boomikul vairam pol
Nenjathil nee thaanamma

Male : Sogangal sollamal odattum
Kaadhal pennae
Sonthagal pogamal koodattum
Oodal pennae

Male : Ohhhh ohhhhhhh
Ithu kaadhal ragamae
Puriyatha mogamae

Female : Oru kanam oru yugamaga
Yen thondra vendumoo
Dhinam dhinam unnai ethir parthu
Manam yenga vendumoo

Male : Vaanamum poo thendrallum
Vazhthuthae malar thoovuthae
Female : Ithu kaadhal ragamae
Puriyatha mogamae

Male & Female :
Oru kanam oru yugamaga
Yen thondra vendumoo

 

பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஹா..ஆஆ..ஹா…
ஆஹா..ஆஆ..ஹா…
ஆஹா..ஆஆ..ஆஆஅ….
ஓஓ….ஆஆ…..ஆஆஅ….ஆஅ….

பெண் : {ஒரு கணம் ஒரு யுகமாக..
ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம்தினம் உனை எதிர்பார்த்து..
மனம் ஏங்க வேண்டுமோ..} (2)

பெண் : தென்றலும் உனைப்பாடுதே..
வெண்மதி உனைத்தேடுதே..
இது காதல் ராகமே..
புரியாத மோகமே

பெண் : ஒரு கணம் ஒரு யுகமாக..
ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம்தினம் உனை எதிர்பார்த்து..
மனம் ஏங்க வேண்டுமோ…

பெண் : வான்மீது விண்மீன்கள்
வேடிக்கை பார்க்கின்றதே..
உன் தூது.. வாராமல்
நெஞ்சுக்குள் வேர்க்கின்றதே..

பெண் : நெஞ்சுக்குள் நீ போட்ட
மூக்குத்தி மின்னல்களே..
வஞ்சிக்குள் உன் காதல்
எண்ணத்தின் பின்னல்களே..

பெண் : ஓஓஓ……ஓஓஓ…
இது காதல் ராகமே..
புரியாத மோகமே..

ஆண் : ஒரு கணம் ஒரு யுகமாக..
ஏன் தோன்ற வேண்டுமோ..

ஆண் : வானமும் பூந்தென்றலும்..
வாழ்த்துதே மலர்தூவுதே..
இது காதல் ராகமே..
புரியாத மோகமே..

ஆண் : மேகத்தில் ஈரம்போல்..
கண்ணுக்குள் நீரேனம்மா..
பூமிக்குள் வைரம்போல்..
நெஞ்சத்தில் நீதானம்மா..

ஆண் : சோகங்கள் சொல்லாமல்
ஓடட்டும் காதல் பெண்ணே..
சொந்தங்கள் போகாமல்
கூடட்டும் ஊடல் பெண்ணே..

ஆண் : ஓஓஓ……ஓஓஓ…
இது காதல் ராகமே..
புரியாத மோகமே..

பெண் : ஒரு கணம் ஒரு யுகமாக..
ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம்தினம் உனை எதிர்பார்த்து..
மனம் ஏங்க வேண்டுமோ..

ஆண் : வானமும் பூந்தென்றலும்..
வாழ்த்துதே மலர்தூவுதே..
பெண் : இது காதல் ராகமே..
புரியாத மோகமே..

ஆண் மற்றும் பெண் :
ஒரு கணம் ஒரு யுகமாக..
ஏன் தோன்ற வேண்டுமோ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here