Singer : Lokeshwaran

Music by : Raghul VR

Lyrics by : Nepolian Desappan

Dialogue : …………..

Male : Oru kanam oru nodi
Idhu nam vaazhvilae
Kanavilum unai sera
Manam yengudhae

Male : Mazhalaiyin manadhil
Dhinam puriya vali
Adhu polae enakkullae
Uruvagudhae

Male : Nenjil kaadhalum
Oru mayabimbam
Aanmaiyum penmaiyum
Adhil theera inbam

Male : Kangalil uravu kolla
Or unarvu vendum
Mounamae kaadhalin oligalaai

Male : Oru kanam oru nodi
Idhu nam vaazhvilae
Kanavilum unai sera
Manam yengudhae

Male : Nee pogum paadhaiyil
Unnodu naan sella
Vazhigal kadanthu
Nam kaadhal kadhai solla

Male : Kaadhal poi endra
Vaarthaigal nijam alla
En aasa unai theduthae

Male : Yeno oru vidhi seiyura
Neeyae en mazhai aagura
Imaiyae nee vizhi aagura
Asaivil oru mozhi aagura

Male : Mayakkam pirkka thayakkam marakkam
Endrae naan undhan kai korkkava
Yekkam maraindhu uravu pirakkum
Pennae naan unai paarkkava

Male : Nee pogum paadhaiyil
Unnodu naan sella
Vazhigal kadanthu
Nam kaadhal kadhai solla

Male : Kaadhal poi endra
Vaarthaigal nijam alla
En aasa unai theduthae

Male : Nee pogum paadhaiyil
Unnodu naan sella
Vazhigal kadanthu nam kaadhal
Kadhai solla

Male : Kaadhal poi endra
Vaarthaigal nijam alla
En aasa unai theduthae

Male : Oru kanam oru nodi
Idhu nam vaazhvilae
Kanavilum unai sera
Manam yengudhae

பாடகர் : லோகேஸ்வரன்

இசை அமைப்பாளர் : ராகுல் வி ஆர்

பாடல் ஆசிரியர்  : நேப்போலியன் தேசப்பன்

வசனம் : ……………

ஆண் : ஒரு கணம் ஒரு நொடி
இது நம் வாழ்விலே
கனவிலும் உனை சேர
மனம் ஏங்குதே

ஆண் : மழலையின் மனதில்
தினம் புரியா வலி
அதுபோலே எனக்குள்
உருவாகுதே

ஆண் : நெஞ்சிலே காதலும்
ஒரு மாயபிம்பம்
ஆண்மையும் பெண்மையும்
அதில் தீரா இன்பம்

ஆண் : கண்களில் உறவு கொள்ள
ஓர் உணர்வு வேண்டும்
மெளனமே காதலின் ஒலிகளாய்

ஆண் : ஒரு கணம் ஒரு நொடி
இது நம் வாழ்விலே
கனவிலும் உனை சேர
மனம் ஏங்குதே

ஆண் : நீ போகும் பாதையில்
உன்னோடு நான் செல்ல
வழிகள் கடந்து நம் காதல்
கதை சொல்ல

ஆண் : காதல் பொய் என்ற
வார்த்தைகள் நிஜமல்ல
என் ஆசை உனை தேடுதே

ஆண் : ஏனோ ஒரு விதி செய்யுற
நீயே என் மழையாகுற
இமையே நீ விழியாகுற
அசைவில் ஒரு மொழியாகுற

ஆண் : மயக்கம் பிறக்க தயக்கம் மறக்கும்
என்றே நான் உந்தன் கை கோர்க்கவா
ஏக்கம் மறந்து உறவு பிறக்கும்
பெண்ணே நான் உனை பார்க்கவா

ஆண் : நீ போகும் பாதையில்
உன்னோடு நான் செல்ல
வழிகள் கடந்து நம் காதல்
கதை சொல்ல

ஆண் : காதல் பொய் என்ற
வார்த்தைகள் நிஜமல்ல
என் ஆசை உனை தேடுதே

ஆண் : நீ போகும் பாதையில்
உன்னோடு நான் செல்ல
வழிகள் கடந்து நம் காதல்
கதை சொல்ல

ஆண் : காதல் பொய் என்ற
வார்த்தைகள் நிஜமல்ல
என் ஆசை உனை தேடுதே

ஆண் : ஒரு கணம் ஒரு நொடி
நம் வாழ்விலே
கனவிலும் உனை சேர
மனம் ஏங்குதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here