Singer : Sreekanth Hariharan
Music by : Vedshanker
Lyrics by : Mani Amuthavan
Male : Oru kanni mazha thanni
Pola thulli thulli vaara
Minnaa mugam minni
Ava vaara vaara
Male : Indha ponnu inga ninnu
Elankaathoda kaadhil
Elaiyellam enna pesum
Adha kekka pora
Male : Eh poovu vizhunthaalum
Maru naalum sedi pookkum
Megam azhudha thaan
Ada vaanavillu vaanatha azhagaakkum
Male : Thattaan thattaan pola
Chittaan chittaan pola
Thanni thanni mela
Rekka thottaale
Male : Oru kanni mazha thanni
Pola thulli thulli vaara
Minnaa mugam minni
Ava vaara vaara
Male : Indha ponnu inga ninnu
Elankaathoda kaadhil
Elaiyellam enna pesum
Adha kekka pora
Male : Eh poovu vizhunthaalum
Maru naalum sedi pookkum
Megam azhudha thaan
Ada vaanavillu vaanatha azhagaakkum
Male : Thattaan thattaan pola
Chittaan chittaan pola
Thanni thanni mela
Rekka thottaale
Male : Pallam medu thaandi
Kallum mullum theendi
Vaazhnthu konjam paaru
Neeyum neer pola
Male : Kozhantha porantha nodiyila
Adhukkum pasikum vayithula
Iyarka athukku yetha unava
Thaayi nenjil surakkuthae
Male : Manusha koottamae
Bhoomiya valachu pottumae
Paravaiyum meenum maanum
Yetho panni vaazhathan paakkuthe
Male : Ettu ettu dhisaiyum parakkanum
Ishtam pola vaazhnthu sirikkanum
Neer thotti meen kutti aagaatha
Male : Oru kanni mazha thanni
Pola thulli thulli vaara
Minnaa mugam minni
Ava vaara vaara
Male : Indha ponnu inga ninnu
Elankaathoda kaadhil
Elaiyellam enna pesum
Adha kekka pora
Male : Eh poovu vizhunthaalum
Maru naalum sedi pookkum
Megam azhudha thaan
Ada vaanavillu vaanatha azhagaakkum
Male : Thattaan thattaan pola
Chittaan chittaan pola
Thanni thanni mela
Rekka thottaale
Male : Pallam medu thaandi
Kallum mullum theendi
Vaazhnthu konjam paaru
Neeyum neer pola
Male : Thattaan thattaan pola
Chittaan chittaan pola
Thanni thanni mela
Rekka thottaale
Male : Pallam medu thaandi
Kallum mullum theendi
Vaazhnthu konjam paaru
Neeyum neer pola
பாடகர் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : வேத் ஷங்கர்
பாடல் ஆசிரியர் : மணி அமுதவான்
ஆண் : ஒரு கன்னி மழ தண்ணி
போல துள்ளி துள்ளி வாறா
மின்னா முகம் மின்னி
அவ வாறா வாறா
ஆண் : இந்த பொண்ணு இங்க நின்னு
எளங்காத்தோட காதில்
எலையெல்லாம் என்ன பேசும்
அத கேக்க போறா
ஆண் : ஏ பூவு விழுந்தாலும்
மறு நாளும் செடி பூக்கும்
மேகம் அழுதா தான்
அட வானவில்லு வானாத்த அழகாக்கும்
ஆண் : தட்டான் தட்டான் போல
சிட்டான் சிட்டான் போல
தண்ணி தண்ணி மேல றெக்க தொட்டாலே
ஆண் : ஒரு கன்னி மழ தண்ணி
போல துள்ளி துள்ளி வாறா
மின்னா முகம் மின்னி
அவ வாறா வாறா
ஆண் : இந்த பொண்ணு இங்க நின்னு
எளங்காத்தோட காதில்
எலையெல்லாம் என்ன பேசும்
அத கேக்க போறா
ஆண் : ஏ பூவு விழுந்தாலும்
மறு நாளும் செடி பூக்கும்
மேகம் அழுதா தான்
அட வானவில்லு வானாத்த அழகாக்கும்
ஆண் : தட்டான் தட்டான் போல
சிட்டான் சிட்டான் போல
தண்ணி தண்ணி மேல றெக்க தொட்டாலே
ஆண் : பள்ளம் மேடு தாண்டி
கல்லும் முள்ளும் தீண்டி
வாழ்ந்து கொஞ்சம் பாரு
நீயும் நீர் போல
ஆண் : கொழந்த பொறந்த நொடியில
அதுக்கும் பசிக்கும் வயித்துல
இயற்க அதுக்கு ஏத்த உணவ
தாய் நெஞ்சில் சுரக்குதே
ஆண் : மனுஷ கூட்டமே
பூமிய வளச்சு போட்டுமே
பறவையும் மீனும் மானும்
ஏதோ பண்ணி வாழத்தான் பாக்குதே
ஆண் : எட்டு எட்டு திசையும் பறக்கணும்
இஷ்டம் போல வாழ்ந்து சிரிக்கணும்
நீர் தொட்டி மீன் குட்டி ஆகாத
ஆண் : ஒரு கன்னி மழ தண்ணி
போல துள்ளி துள்ளி வாறா
மின்னா முகம் மின்னி
அவ வாறா வாறா
ஆண் : இந்த பொண்ணு இங்க நின்னு
எளங்காத்தோட காதில்
எலையெல்லாம் என்ன பேசும்
அத கேக்க போறா
ஆண் : ஏ பூவு விழுந்தாலும்
மறு நாளும் செடி பூக்கும்
மேகம் அழுதா தான்
அட வானவில்லு வானாத்த அழகாக்கும்
ஆண் : தட்டான் தட்டான் போல
சிட்டான் சிட்டான் போல
தண்ணி தண்ணி மேல றெக்க தொட்டாலே
ஆண் : பள்ளம் மேடு தாண்டி
கல்லும் முள்ளும் தீண்டி
வாழ்ந்து கொஞ்சம் பாரு
நீயும் நீர் போல
ஆண் : தட்டான் தட்டான் போல
சிட்டான் சிட்டான் போல
தண்ணி தண்ணி மேல றெக்க தொட்டாலே
ஆண் : பள்ளம் மேடு தாண்டி
கல்லும் முள்ளும் தீண்டி
வாழ்ந்து கொஞ்சம் பாரு
நீயும் நீர் போல