Singers : K. G. Ranjith, Naveen Madhav and Suchitra

Music by : Yuvan Shankar Raja

Chorus : ……………………………..

Male : Oru kannil vegam
Maru kannil thaagam
Ivannoru kaattu aruvi ohoo

Male : Mannodum iruppaan
Vinnodum parappaan
Ivannoru vettai kuruvi ohoo

Male : Ettaadha megam pol ivan
Patraadha moongil kaadu ivan
Mullaikku thandha thaer ivan
Kaattalan thaanadaa

Male : Kattaadha kaatrai pol ivan
Kuththaadha kombu maan ivan
Ettaadha uyaram thaan ivan
Kooraana vaaladaa

Male : Sammaa sammaa samaran…(3)
Kaattu poo ivan
Sammaa sammaa samaran…(3)
Kaattu thee ivan

Male : Oru kannil vegam
Maru kannil thaagam
Ivannoru kaattu aruvi ohoo

Male : Mannodum iruppaan
Vinnodum parappaan
Ivannoru vettai kuruvi ohoo

Male : Vin meengal thoongumbodhum
Thoongaadha aal ivan
Mannodu pesugindra
Vidhai thaan ivan

Male : Kal thondri mannum thoadraa
Kaalaththin kaadivan
Kaalangal ezhudhi vaikkum
Peryar thaan ivan

Male : Ivan kulir kaalathil
Veiyilai oru porvai seivaan
Ivan veiyil neraththil
Paniyai oru maalai seivaan
Ivan yaaro ivan yaaro ivan yaaro..ohoo

Male : Sammaa sammaa samaran…(3)
Kaattu poo ivan
Sammaa sammaa samaran…(3)
Kaattu thee ivan

Male : Sila neram pookkaloadu
Yedhedho pesuven
Kaattaanai koottathodu
Neer aaduven

Male : Pala neram kaatrilaadum
Silumbangal veesuven
Paravaikkum kaayam vandhaal
Poraaduven

Male : Naan paadam karka
Kaadellaam kalloori thaan
En peyarai sonnaal
Kuyil paadum kacheri thaan
Ivan yaaro ivan yaaro ivan yaaro..ohoo

Chorus : He is the one…..(3)
Male : Sammaa sammaa samaran…(3)
Kaattu poo ivan
Sammaa sammaa samaran…(3)
Kaattu thee ivan

Chorus : Yeah ye ye yeahhh…..

பாடகர்கள் : ரஞ்சித், நவீன் மாதவ்
மற்றும் சுசித்ரா

இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

குழு : ………………………………..

ஆண் : ஒரு கண்ணில் வேகம்
மறு கண்ணில் தாகம்
இவனொரு காட்டு அருவி ஓ… ஓ…

ஆண் : மண்ணோடும் இருப்பான்
விண்னோடும் பறப்பான்
இவனொரு வேட்டை குருவி ஓ… ஓ…

ஆண் : எட்டாத மேகம் போல் இவன்
பற்றாத முங்கில் காடு இவன்
முல்லைக்கு தந்த தேர் இவன்
காட்டாளன் தானடா

ஆண் : கட்டாத காற்றை போல் இவன்
குத்தாத கொம்பு மான் இவன்
எட்டாத உயரம் தான் இவன்
கூரான வாளடா

ஆண் : சம்மா சம்மா சமரன்…(3)
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரன்…(3)
காட்டு தீ இவன்

ஆண் : ஒரு கண்ணில் வேகம்
மறு கண்ணில் தாகம்
இவனொரு காட்டு அருவி ஓ… ஓ…

ஆண் : மண்ணோடும் இருப்பான்
விண்னோடும் பறப்பான்
இவனொரு வேட்டை குருவி ஓ… ஓ…

ஆண் : விண்மீன்கள் தூங்கும் போதும்
தூங்காத ஆள் இவன்
மண்ணோடு பேசுகின்ற
விதை தான் இவன்

ஆண் : கல் தோன்றி மண்ணும் தோன்றா
காலத்தின் காடிவன்
காலங்கள் எழுதி வைக்கும்
பெயர் தான் இவன்

ஆண் : இவன் குளிர் காலத்தில்
வெய்யிலை ஒரு போர்வை செய்வான்
இவன் வெய்யில் நேரத்தில்
பனியை ஒரு மாலை செய்வான்
இவன் யாரோ இவன் யாரோ
இவன் யாரோ… ஓ… ஓ…

ஆண் : சம்மா சம்மா சமரன்…(3)
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரன்…(3)
காட்டு தீ இவன்

ஆண் : சில நேரம் பூக்களோடு
ஏதேதோ பேசுவேன்
காட்டானை கூட்டத்தோடு
நீர் ஆடுவேன்

ஆண் : பல நேரம் காற்றிலாடும்
சிலம்பங்கள் வீசுவேன்
பறவைக்கும் காயம் வந்தால்
போராடுவேன்

ஆண் : நான் பாடம் கற்க
காடெல்லாம் கல்லூரி தான்
என் பெயரை சொன்னால்
குயில் பாடும் கச்சேரி தான்
இவன் யாரோ இவன் யாரோ
இவன் யாரோ…ஓ… ஓ…

குழு : ஹி இஸ் த ஒன்..(3)

ஆண் : சம்மா சம்மா சமரன்…(3)
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரன்…(3)
காட்டு தீ இவன்
சம்மா சம்மா சமரம்…
காட்டு தீ இவன்

குழு : ………………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here